23/05/2023
நடப்பு நிகழ்வுகள் #212
1.IMFன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி சமீபத்தில் எந்த நாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டது?
உக்ரைன்
2.எந்த நாடு சமீபத்தில் புதிய அரசியலமைப்பு (ஏப்ரல் 2023) மீது வாக்கெடுப்பை நடத்தியது?
உஸ்பெகிஸ்தான்
3.குற்றம் சாட்டப்பட்ட முதலாவது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி யார்?
டொனால்ட் டிரம்ப்
(அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குற்றம் சாட்டப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதியாக கருதப்படுகிறார். 2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நட்சத்திரத்திற்கு பணம் செலுத்தியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.)
4.வாடகை இ-ஸ்கூட்டர்களை தடை செய்ய சமீபத்தில் வாக்களித்த நாடு எது?
பிரான்ஸ்
5.ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்காக இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை நிராகரித்த நாடு எது?
இங்கிலாந்து