30/07/2026
30.07.2026 அன்று கல்லூரியில் வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட "Air Badminton" விளையாட்டு.
இவ் விளையாட்டினை ஆரம்பிப்பதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கூடைப் பந்தாட்ட, பூப்பந்தாட்ட உபகரணங்கள், மேசைப்பந்தாட்ட பந்துகள் என ரூபா110000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களைக் கல்லூரியின் பழைய மாணவி அனந்தி கிரிஷான்(கனடா) அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளார்.
விபரம்
Badminton racket
Basketball
Basketball Net
Air Shuttle c**k
Badminton Net
Shuttle c**k yonex
Badminton Grip
Corns
Table tennis ball
அத்துடன் இன்றைய தினம் இவ் விளையாட்டினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்து வரலாற்றுப் பதிவில் இடம்பிடித்து பெருமை கொண்டார்.
பாடசாலைச் சமூகம் சார்பாக அவருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.