J/ Vembadi Girls' High School

J/ Vembadi Girls' High School J/ Vembadi Girls' High School is one of the reputed National Girls school in Sri Lanka.
(1)

It is started in 1837 and now running as one of the leading schools in the country.

அண்மையில் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளின் (Z-score Cut-off Marks) அடிப்படையில், பல்வேறு கற்கைந...
13/08/2026

அண்மையில் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளின் (Z-score Cut-off Marks) அடிப்படையில், பல்வேறு கற்கைநெறிகளுக்கு யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மொத்தம் 169 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிவாகியுள்ளனர்.
இச்சிறப்பான சாதனைக்காக மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
Based on the recently released University Admission Z-score Cut-off Marks, a total of 169 students from J/Vembadi Girls’ High School have been selected for admission to various degree programmes at universities.
Heartiest congratulations to all the students, parents, teachers, and the entire school community on this outstanding achievement! 🎓🏆

08/08/2026
06/08/2026

தேசிய தூய்மை தின நிகழ்ச்சி! 🌿🇱🇰
"ஒற்றுமையாக ஒன்றிணைவோம் - தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்!"

📅 திகதி: 2026 ஆகஸ்ட் 08 (சனிக்கிழமை)

வாருங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தேசிய பணியில் நீங்களும் பங்களிப்பு வழங்குங்கள்!

05/08/2026

02/08/2026

சூழல் நேயமான பொறுப்பான சமூகத்திற்காக நிலையான நேர்மைமிக்க பசுமைக் கலாசாரத்திற்கு அடித்தளத்தை அமைப்போம்! 🌿✨

30/07/2026

மக்கள் உரிமைகளைப் பாதுகாத்து சட்டத்திற்குட்பட்டுச் செயற்படுவதுடன் நேர்மையான அரச சேவையைக் கட்டியெழுப்ப இன்று முதல் அர்ப்பணிப்போம். 🤝

30/07/2026

நேர்மை நிறைந்த வினைத்திறன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பரிபூரணமான புதிய அரச சேவை யுகத்திற்கு அடிவைப்போம்! 🇱🇰💻

30/07/2026

மனித மாண்பை பாதுகாக்கும் பண்பான இதயங்களைக் கொண்ட நேர்மையான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம். 🤝✨

15/07/2026

2026.07.15 | சர்வதேச இளைஞர் திறன் தினம் 🌟

உங்களது திறமைதான் இந்த நாட்டின் எதிர்கால ஒளி.. போதைப்பொருட்களுக்கு அன்றி, திறமைகளுக்கு இடம் கொடுங்கள். 🤝🔥

நல்லதொரு தூய்மையான நாளைக்காக இன்றே முன்வருவோம்!

Address

J/Vembadi Girls' High School, 1st Cross Street
Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 15:30
Tuesday 07:30 - 15:30
Wednesday 07:30 - 15:30
Thursday 07:30 - 15:30
Friday 07:30 - 15:30

Telephone

+94212222187

Alerts

Be the first to know and let us send you an email when J/ Vembadi Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to J/ Vembadi Girls' High School:

Shortcuts

Share

Category