17/08/2026
Orientation Programme – Outboard Motor Mechanic (NVQ Level 03) Training
The Jaffna Regional Centre warmly welcomes all students to the Orientation Programme and encourages them to make the fullest use of this valuable opportunity to pursue the Outboard Motor Mechanic (NVQ Level 03) Training Programme.
This Programme for the 9th Batch of the Outboard Motor Mechanic (NVQ Level 03) Training Programme was held today, 17 August 2026, at the Jaffna Regional Centre of the Ocean University of Sri Lanka.
A total of 19 students from various Divisional Secretariat Divisions are participating in this training programme. It is particularly noteworthy that female students are also participating with great enthusiasm, adding a special and encouraging feature to this programme.
The orientation programme serves as an introduction to the students to the training structure, course objectives, practical activities, safety procedures, discipline, and career opportunities available in the marine and mechanical sectors.
Throughout this training programme, students will be provided with opportunities to develop professional knowledge and practical skills using modern technological methods in the maintenance, servicing, troubleshooting, fault diagnosis, and repair of outboard motors. These skills will help them enhance their employability and pursue future career opportunities in the field.
The Jaffna Regional Centre wishes all students every success in their training and looks forward to seeing them develop into skilled, competent, and professionally qualified Outboard Motor Mechanics in the future.
இந்த மதிப்புமிக்க வெளியிணைப்பு இயந்திர பொறிவலர் (NVQ - L 03) பயிற்சிநெறியின் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இந்த ஆரம்ப நிகழ்வுக்கு அனைத்து மாணவர்களையும் யாழ்ப்பாண பிராந்திய நிலையம் அன்புடன் வரவேற்கின்றது.
9ஆம் அணியினருக்கான வெளியிணைப்பு இயந்திர பொறிவலர் (NVQ -L 03) பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு 17.08.2026 இன்று இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இப் பயிற்சிநெறியில் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து 19 மாணவர்கள் கலந்துகொண்டிருப்பதுடன் பெண்கள் ஆர்வத்துடன் இப்ப பயிற்சிநெறியில் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
இந்த அறிமுக நிகழ்ச்சி, மாணவர்களுக்கு பயிற்சி அமைப்பு, பாடநெறி நோக்கங்கள், நடைமுறை செயல்பாடுகள், பாதுகாப்பு நடைமுறைகள், ஒழுக்கம் மற்றும் கடல் மற்றும் இயந்திரத் துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஓர் நிகழ்வாகும்.
இப் பயிற்சிநெறியின்போது மாணவர்கள் எதிர்கால த்தில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளியிணைப்பு இயந்திரத்தின் பராமரிப்பு, சேவை, இயந்திரத்தின் பிழைகளை கண்டறிதல் மற்றும் திருத்துதல் ஆகியவற்றில் நவீன தொழில்நுட்ப முறையில் தொழில்முறை அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது.
திறமையான மற்றும் திறன் வாய்ந்த வெளியிணைப்பு இயந்திர பொறிவலராக எதிர் காலத்தில் மாணவர்கள் உருவாக யாழ்ப்பாண பிராந்திய நிலையம் மாணவர்களை வாழ்த்துகின்றது
.