இரண்டாம் மொழி சிங்களம் Second language Sinhala

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • இரண்டாம் மொழி சிங்களம் Second language Sinhala

இரண்டாம் மொழி சிங்களம் Second language Sinhala அடிப்படை சிங்களம்

💥சிங்களம்💥 கீழ் உள்ள குழுவில் இணையுங்கள்வட்சப் குழு👇 : https://chat.whatsapp.com/Dqul9N73NUNIxA8yuhSHWS வைபர் குழு 👇http...
22/02/2025

💥சிங்களம்💥 கீழ் உள்ள குழுவில் இணையுங்கள்
வட்சப் குழு👇 : https://chat.whatsapp.com/Dqul9N73NUNIxA8yuhSHWS
வைபர் குழு 👇https://invite.viber.com/?g2=AQAPZISEEppONU3HvQlUnnLdhWrwTNio1OGmKgnZDSbNc%2FvarL1m3H8mSletogBC

⭐சரளமாக பேச முடியவில்லையா?
⭐தடையின்றி வாசிக்க முடியவில்லையா?
✍️பிழையின்றி எழுத முடியவில்லையா?

கவலையை விடுங்கள், ரியான்சன் இன் சிங்கள வகுப்புகளில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.

👌 4 மாதங்களில் சரளமாக பேசவும், தடையின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

வகுப்புகளின் நேர அட்டவணை விபரம் :
-----------------------------------------------------
✍️ எழுத்து மற்றும் வாசிப்பு :
திங்கள், செவ்வாய் - மாலை 8.00 மணிக்கு
ஆரம்ப இலவச வகுப்பு - 24.02.2025

வகுபிற்கான இணைப்பு

Tijansan is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Basic Sinhala
Time: Feb 24, 2025 08:00 PM Colombo
Every week on Mon, Tue,

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/85902285194?pwd=dqjDqjIycZ1N1syU48pcu7FgUjEkSd.1

Meeting ID: 859 0228 5194
Passcode: 123

12/12/2024

மாபெரும் விலைக்கழிவு

25.11.2024 திங்கட் கிழமை இரவு 8.00 மணிவங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
25/11/2024

25.11.2024 திங்கட் கிழமை இரவு 8.00 மணி

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது. அம்பாறையின் பானம யிலிருந்து தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. நாளை காலை 8.00 மணியளவில் பானம இலிருந்து 140 கி.மீ. தூரத்தில் காணப்படும். நாளை மாலை 3.00 மணியளவில் அம்பாறைக்கு மிக அண்மித்து அம்பாறையில் இருந்து 82 கி.மீ. தூரத்தில் அதன் மையம் காணப்படும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 27 ம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரில் இருந்து 91 கி.மீ. இல் காணப்படும். அதன் பின்னர் நண்பகல் 1.00 மணியளவில் திருகோணமலையில் இருந்து 94 கி.மீ. தூரத்தில் காணப்படும். பின்னர் 27ம் திகதி மாலை 6.00 மணிக்கு முல்லைத்தீவில் இருந்து கிழக்காக 109 கி.மீ. தூரத்தில் இந்த புயல் காணப்படும். தற்போதைய நகரும் வேகத்தில் தான் இந்த புயலின் இடவமைவு மேற்குறிப்பிட்ட இடங்களில் காணப்படும். நகரும் வேகம் மாற்றமடைந்தால் இடங்களும் மாறும் என்பதைக் கருத்தில் கொள்க.

கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தீர்மானமாக அறிந்ததும் தெரிவிக்கப்படும்.

ஆனால் இந்த புயல் நகரும் வேகம் குறைந்தால் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆபத்து நிலை அதிகரிக்கும். பொதுவாக ஒரு புயல் கடலில் அதிகம் நிலை கொண்டால் தன்னை வீரியப்படுத்துகின்றது என அர்த்தம்.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் கன மழை இன்று இரவு முதல் இன்னமும் அதிகரிக்கும்.

அன்புக்குரிய மட்டக்களப்பு மாவட்ட மக்களே, தற்போது உங்களுக்கு கிடைக்கும் மழை இன்று இரவு 9.00 மணி முதல் மிக மிக கனமழையாக மாறி நாளை மாலை வரை நீடிக்கும். அனேகமாக பல இடங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு.

அன்புக்குரிய திருக்கோணமலை வாழ் உறவுகளே, உங்களுக்கு இன்று கிடைத்த கிடைத்துக் கொண்டிருக்கின்ற மிகக் கனமழை தொடரும். பல பகுதிகள் வெள்ள அனர்த்த நிலைமையை எதிர்கொள்ளும்.

நாளை முதல் வவுனியா மாவட்டத்திற்கும் கன மழை கிடைக்க தொடங்கும்.

நாளை அதிகாலை முதல் குறிப்பாக காலை 7.00 மணி முதல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மிகக் கன மழை கிடைக்க தொடங்கும். பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்த வாய்ப்புண்டு. குளங்களின் கீழுள்ள மக்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கையை முன் கூட்டியே வழங்குதல் உசிதமானது.

நாளை நண்பகலுக்கு பின்னர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் கன மழை கிடைக்க தொடங்கும். யாழ்ப்பாண மாவட்டத்தின் வெள்ள அனர்த்த வாயப்புள்ள மக்கள் நாளை முதல் மிக மிக அவதானமாக இருப்பது அவசியம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புண்டு. அம்பாறை மாவட்டத்தில் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி நாளையும் நாளை மறுதினமும் (2024 நவம்பர் 26 மற்றும் 27) மிக முக்கியமான நாட்களாகும்.

இடி மின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் இடி மின்னல் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். அந்த வகையில் இன்று இரவு மட்டக்களப்பு, திருகோணமலையிலும் நாளை காலை முதல் முல்லைத்தீவிலும் நாளை மாலை முதல் யாழ்ப்பாணத்திலும் பரவலாக இடி மின்னல் நிகழ வாய்ப்புள்ளது.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே... வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மிக பாதிப்பை ஏற்படுத்தும் நாட்களை நாம் நெருங்குகின்றோம். நாளையும் நாளை மறுதினமும் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று மாலைவரையே பல பிரதேசங்களிலும் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளது. நாளை முதல் ( மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு இன்று இரவு முதல்) நிலைமை மிக மோசமாக மாறும்.

எங்கள் தமிழ்மொழியில் ஒரு பழமொழி உண்டு. " சாண் பாம்பானாலும் முழத்தடி கொண்டு அடி". இந்த பழமொழி இந்த அனர்த்தத்துக்கு மிக பொருத்தமானது.
எதிர்பார்க்கப்படும் அனர்த்தப் பாதிப்பை விட கூடிய முன்னாயத்தத்தோடு நாம் இருந்தால் எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்க முடியும்.

அரச திணைக்களங்களும், அரச அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தன்னார்வ தொண்டர்களும் உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த களத்தில் செயற்படுகிறார்கள். அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வோம்.

-நாகமுத்து பிரதீபராஜா-

இன்றைய தரம் 8 வகுப்பின் ஒரு பகுதி
22/08/2024

இன்றைய தரம் 8 வகுப்பின் ஒரு பகுதி

💥சிங்களம்💥 கீழ் உள்ள குழுவில் இணையுங்கள்வட்சப் குழு👇 : https://chat.whatsapp.com/Dqul9N73NUNIxA8yuhSHWS வைபர் குழு 👇http...
26/05/2024

💥சிங்களம்💥 கீழ் உள்ள குழுவில் இணையுங்கள்
வட்சப் குழு👇 : https://chat.whatsapp.com/Dqul9N73NUNIxA8yuhSHWS
வைபர் குழு 👇https://invite.viber.com/?g2=AQAPZISEEppONU3HvQlUnnLdhWrwTNio1OGmKgnZDSbNc%2FvarL1m3H8mSletogBC

⭐சரளமாக பேச முடியவில்லையா?
⭐தடையின்றி வாசிக்க முடியவில்லையா?
✍️பிழையின்றி எழுத முடியவில்லையா?

கவலையை விடுங்கள், ரியான்சன் இன் சிங்கள வகுப்புகளில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.

👌 4 மாதங்களில் சரளமாக பேசவும், தடையின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

வகுப்புகளின் நேர அட்டவணை விபரம் :
-----------------------------------------------------
✍️ எழுத்து மற்றும் வாசிப்பு :
திங்கள், செவ்வாய் - மாலை 8.00 மணிக்கு
ஆரம்ப இலவச வகுப்பு - 28.05.2024

வகுபிற்கான இணைப்பு

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/4301735301?pwd=WVpaK3dudWZ6aWMvaHlCcXp5YTF6dz09

💥சிங்களம்💥 கீழ் உள்ள குழுவில் இணையுங்கள்வட்சப் குழு👇 : https://chat.whatsapp.com/Dqul9N73NUNIxA8yuhSHWS வைபர் குழு 👇http...
13/05/2024

💥சிங்களம்💥 கீழ் உள்ள குழுவில் இணையுங்கள்
வட்சப் குழு👇 : https://chat.whatsapp.com/Dqul9N73NUNIxA8yuhSHWS
வைபர் குழு 👇https://invite.viber.com/?g2=AQAPZISEEppONU3HvQlUnnLdhWrwTNio1OGmKgnZDSbNc%2FvarL1m3H8mSletogBC

⭐சரளமாக பேச முடியவில்லையா?
⭐தடையின்றி வாசிக்க முடியவில்லையா?
✍️பிழையின்றி எழுத முடியவில்லையா?

கவலையை விடுங்கள், ரியான்சன் இன் சிங்கள வகுப்புகளில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.

👌 4 மாதங்களில் சரளமாக பேசவும், தடையின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் உத்தரவாதம் அளிக்கின்றோம்.

வகுப்புகளின் நேர அட்டவணை விபரம் :
-----------------------------------------------------
✍️ எழுத்து மற்றும் வாசிப்பு :
திங்கள், செவ்வாய் - மாலை 8.00 மணிக்கு
ஆரம்ப இலவச வகுப்பு - 28.05.2024

வகுபிற்கான இணைப்பு

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/4301735301?pwd=WVpaK3dudWZ6aWMvaHlCcXp5YTF6dz09

Meeting ID: 430 173 5301
Passcode: PwxCX1 #தரம்6-11* வரை அனைவருக்கும் *இரண்டாம்_மொழி_சிங்கள*வகுப்பு நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு

Kaja zoom learning vaddukottai , Jaffna. அழையுங்கள் : 077 024 2377

03/02/2024

கொள்ளை போகும் #விவசாயிகளின் உழைப்பும். #வீணடிக்கப்படும் மக்களின் #பணமும். நாளாந்த அரிசித் தேவையின் செலவை குறைக்க இப்படியும் முயற்சி செய்து பாருங்கள்.....

தற்போது பெரும் போக அறுவடையில் விவசாயிகளிடம் இருந்து ( நாட்டரிசு) 66Kg நெல் மூடை 5400/= வியாபாரிகள் பெற்று அதனை அரிசியாக மொத்த விற்பனை செய்கின்றனர். கடையில் 5Kg அரிசி வேக் 1100/= ஆக விற்பனை செய்யப்படுகிறது கூட்டிக்கழித்து பார்த்தால் மொத்ததுல பொது மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்..

வாருங்கள் விபரமா கணக்கை கொஞ்சம் பார்ப்போம்

82 /= ரூபாய்க்கு நெல்லாக பெற்று
220/= அரிசாக விற்பனை செய்ன்றனர்.
3 மாதம் காத்திருந்து உற்பத்தி செய்த விவசாயியை விட மொத்த வியாபாரிக்கே 2 மடங்கு இலாபம் பெற்று மக்களுக்கே அந்த சுமையை செலுத்த வைக்கின்றனர்...

நீங்களும் உங்களுக்கு தேவையான அரிசியை விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை பெற்று நீங்களே அரிசியாக்கி பயன்படுத்தலாம்.

ஒரு மூடை நெல்லினை 66Kg
5400/= வாங்கி
அதனை ஒரு தடவை நன்றாக வெயிலில் காய வைக்கும் போது 6Kg குறை வடைந்து 60Kg நெல் மீதி கிடைக்கும் அதனை உங்களுக்கு தேவை ஏற்படும் வேளை சிறிய ஆலையில் குற்றி எடுக்கும் போது 300/= கூலி எடுப்பர் ஏற்றி இறக்கும் கூலி ஒரு 300 தவுடு குறுநெல் அரிசி இரண்டு 2Kg மேல் கழிவு உங்களுக்கு கிடைக்கும் கோழி கால் நடைகளுக்கு பயன்படுத்தலாம்....

அதிலிருந்து15Kg கழிவு செல்ல
45 Kg அரிசி கிடைக்கும் 45 × 220/=
அதன் பெறுமதி 9900/=
ஆக மொத்தம் 5400+300+300=6000/= செலவு செய்து
9900-6000 = 3900/= இலாபமே
மொத்தமாக கடையில் 6000/=க்கு
27 Kg அரிசே வாங்கலாம் மேலதிகம்
18Kg அரிசி இலாபம்
4 பேர் கொண்ட வீட்டில் ஒரு மாதத்திற்கு போதும்
அறுவடை 6 மாதத்திற்கு ஒரு தடவை நடை பெறும் ஒரு தடவையில் 5 மூடை கொள்வவு செய்து வைத்தால் போது
3900×5= 19500/= இலாபம்
அரிசாக பார்த்தால் 90Kg இலாபம்
இரண்டு மாதத்திற்கான அரிசியை மீதப்படுத்தி விடுவீர்...
தற்கால விலைவாசி பிரச்சனைகளுக்கு சிறிய சேமிப்பு
நகரங்களில் உள்ளவர்கள் அருகிலுள்ள கிராமங்களில் நெல்லினை பெற்றுக் முயற்சியை கொள்ளலாம்....

நன்றி
வணக்கம்......

முகநூல் தோழர் ஒருவரின் பதிவிலிருந்து....

வீதி அபிவிருத்தி அதிகார சபை வேலை வாய்ப்பு RDA Jobs  👇👇👉 Apply link👉  👉 👉 https://cutt.ly/zwPxzXe7 (J2)கல்வித்தகமை மற்றும...
02/02/2024

வீதி அபிவிருத்தி அதிகார சபை வேலை வாய்ப்பு RDA Jobs 👇👇
👉 Apply link👉 👉 👉 https://cutt.ly/zwPxzXe7 (J2)

கல்வித்தகமை மற்றும் மேலதிக விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

விண்ணப்பங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது 👇👇
👉 👉 Apply link👉 👉 👉
https://cutt.ly/zwPxzXe7 (J2)

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள் 24 மணித்தியாலத்துக்குள் விண்ணப்பிக்கும் விபரம் அனுப்பி வைக்கப்படும்

See more chat இணைந்திடுங்கள்
👇👇👇rebrand.ly/Lanka-chat

Bachelor of Arts (B.A) External Degree Programme - Intake 2024 @ University of Jaffnaகலைமாணி வெளிவாரி பட்டக் கற்கை நெறி ...
02/02/2024

Bachelor of Arts (B.A) External Degree Programme - Intake 2024 @ University of Jaffna

கலைமாணி வெளிவாரி பட்டக் கற்கை நெறி (புதிய மாணவர் அனுமதிக்காக விண்ணப்பம் கோரல் 2024) - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Application: https://www.codl.jfn.ac.lk/index.php/calling-for-application-b-arts-batch-iii/

Closing Date: 2024.02.20

02/02/2024
New price list
04/01/2024

New price list

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் அறிவித்த திருத்தங்கள் காரணமாக 2024 ஜனவரி 01ம் திகதி முதல் அமுலாகிய விலைப்பட்டியல்.
ஏனையவர்களும் பயன் பெற அதிகம் பகிருவோம்.

Address

Vaddukoddai
Jaffna

Telephone

+94770242377

Website

Alerts

Be the first to know and let us send you an email when இரண்டாம் மொழி சிங்களம் Second language Sinhala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to இரண்டாம் மொழி சிங்களம் Second language Sinhala:

Share

Category