New Maths Academy Ilavalai

New Maths Academy Ilavalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Maths Academy Ilavalai, Tutor/Teacher, ilavalai, Jaffna Town.

13/01/2022
01/11/2021

நியூ மற்ஸ் அக்கடமி - இளவாலை

🛑நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட தரம் 9 ,10,11 பிரிவுகள் மீண்டும் அதே மிடுக்குடன் அதே ஆசிரியர் குழாங்களுடன் புதன்கிழமை ( 2021.11.03) மாலை 3 மணியளவில் ஆரம்பமாகும்

📌மாணவர்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூகமளிக்கவும்

ஆழ்ந்த அஞ்சலிகள்எமது நியூ மற்ஸ் அக்கடமி கல்விநிலையத்தினுடைய விஞ்ஞான ஆசிரியர் ப.துஷ்யந்தன் அவர்களின் பாசமிகு தந்தையார் இன...
23/05/2021

ஆழ்ந்த அஞ்சலிகள்

எமது நியூ மற்ஸ் அக்கடமி கல்விநிலையத்தினுடைய விஞ்ஞான ஆசிரியர் ப.துஷ்யந்தன் அவர்களின் பாசமிகு தந்தையார் இன்று இயற்கை எய்தியுள்ளார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினனுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

கல்விநிலைய சமூகம்

எமது கல்வி நிலையத்தின் பல வருட அனுபவம் பெற்ற பிரபல  தமிழ் ஆசிரியர் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் பிறந்ததினத்தை கொண்டாடுக...
23/04/2021

எமது கல்வி நிலையத்தின் பல வருட அனுபவம் பெற்ற பிரபல தமிழ் ஆசிரியர் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார்.

அவரை எமது கல்வி நிலைய சமூகம் வாழ்த்திநிற்கின்றது.

எமது கல்வி நிலையத்தில் இனிதே ஆரம்பமாகியது சரஸ்வதி பூஜை
17/10/2020

எமது கல்வி நிலையத்தில் இனிதே ஆரம்பமாகியது சரஸ்வதி பூஜை

13/06/2020

எமது கல்வி நிலையத்தில் கணித பாடத்தினை கற்பித்த திரு.ஞானசேகரம் ( ஞானம் )அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.அன்னாரின் இறுதி கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை நடைபெறும்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது கல்வி நிலையம் சார்பான ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Ordinery level results : 2019N.Nalini : 8ABS.Jalini : 8ABA.Mathusajini : 5A3BCJ.Jothini : 5A3BCS.Sameeranan :  4A5BM.Nik...
27/04/2020

Ordinery level results : 2019
N.Nalini : 8AB
S.Jalini : 8AB
A.Mathusajini : 5A3BC
J.Jothini : 5A3BC
S.Sameeranan : 4A5B
M.Nikalya : 3A4B2C
S.Anne Diyansiya : 2AB4CS

New Maths Academy Ilavalai

27/04/2020

வெளியாகியுள்ள கா.பொ.த சாதரணதர பெறுபேறுகளின் அடிப்படையில் எமது இளவாலை நியூ மற்ஸ் அக்கடமி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர் .அவர்களுக்கு எமது நிலைய குழுமம் சார்பான வாழ்த்துக்கள்.

N.Nalini : 8AB
S.Jalini : 8AB
A.Mathusajini : 5A3BC
J.Jothini : 5A3BC
S.Sameeranan : 4A5B
M.Nikalya : 3A4B2C
S.Anne Diyansiya : 2AB4CS

இன்றைய தினம் இல்லறத்தில் இணையும் எமது கல்வி நிலைய அலுவலக உதவியாளரும் கணித ஆசிரியையுமான சியோலின் பிறின்ஸ் அவர்களுக்கு எமத...
05/02/2020

இன்றைய தினம் இல்லறத்தில் இணையும் எமது கல்வி நிலைய அலுவலக உதவியாளரும் கணித ஆசிரியையுமான சியோலின் பிறின்ஸ் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது கல்விநிலையத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வின் நிழல்கள்....
18/01/2020

எமது கல்விநிலையத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வின் நிழல்கள்....

14/01/2020

தைப்பொங்கல் தினமானது நாளை காலை 8 மணியளவில் பழைய மாணவர்களின் பூரண ஒத்துளைப்புடன் எமது கல்வஅ நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு மாணவர்கள் பழைய மாணவர்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.

நிர்வாகி..

02/12/2019

இன்றைய தினம் கா.பொ.த.க சாதரணதரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Address

Ilavalai
Jaffna Town

Telephone

0778081120

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Maths Academy Ilavalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category