Manipay naita computer center

Manipay naita computer center

Share

it is computer training center

12/02/2019

மனிதம் அமைப்பினுடைய #இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.

நீங்கள் *கா.பொ.த.உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவரா...?
*பரீட்சை முடிவுகள் பல்கலைக்கழகத்துக்கு போதாது என கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தவரா ..? *தொழிற்கல்வி பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளவரா....?
*புதிதாக என்ன தொழிலுக்காக கற்கலாம் என ஆவலுடன் உள்ளவரா....?
ஆம் எனில் இந்த இனிமையான தகவல் உங்களுக்கானது.

#யாழ் பல்கலைகழக மாணவர்களின் ஒன்றிணைவில் இயங்கி வரும் மனிதம் சமூக சேவை அமைப்பானது ஒழுங்கு செய்துள்ள இந்த இலவச தொழில் வழிகாட்டி கருத்தரங்கில் நடைமுறையில் இயங்கிக்கொண்டிருக்கக் கூடிய 10 க்கு மேற்பட்ட தொழிற் கல்வி கற்கைகள் நிறுவனங்கள் தங்களுடைய தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல்களை மேற்கொள்ளவிருக்கின்றன என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

இடம்:- யாழ் பல்கலைக்கழகம் நூலக கேட்போர் கூடம்.

திகதி :- 17.02.2019

சகோதர சகோதரிகளே.... அருமையான இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விடாதீர்கள். முடிந்த வரை நீங்கள் பயனாளிகளாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்களுக்கு தெரிந்தவர்கள், கா.பொத உயர்தரம் தோற்றிய பின் என்ன செய்வது என தெரியாது சிந்தித்துக்கொண்டிருப்போருக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுடைய பகிர்தலானது யாரோ ஒருவரின் எதிர்காலத்திற்கு பாரிய திறவுகோலாக இருக்கும்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே உள்ளமையால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு விரைவாக தெரியப்படுத்தி முன்பதிவுகளை மேற்கொள்ள வையுங்கள்.

தொடர்புகளுக்கு...

0771945815 , 0776386566

Resource persons from,
Open University
College of Technology
Yarl It hub
Vocational training centre
NAITA
ESOFT
BCAS
ICBT
IIS City Campus
ATA
Jaffna college
Career guidance unit of மாவட்ட செயலகம்

Course details from,
YICSD
IVA
College of Nursing
KDU

#மனிதம்
#அறம் செய்ய கரம் கோர்ப்போம்

05/02/2019
16/01/2019

தொழில் நுட்ப பிரிவு மாணவர்கள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதிபர்கள் கட்டாயம் வாசித்து விட்டு முடிவு எடுங்கள்....

* பரவலாக தெரிந்த இந்த பெயர்தான் என்ன?
* இது ஒரு கல்வி கூடம் என்று தெரிந்த பலருக்கு எப்படியான கல்வி வழங்கப்படுகிறது என்ற அறிவு உள்ளதா?
* இதன் பெறுமதிதான் என்ன?
* இது ஏன் மக்களிடம் பரவலாக செல்லவில்லை? அவனது அறியாமையின் காரணம் என்ன?

ஆரம்ப கட்டமைப்பிலேயே தொடங்குகிறது இதன் பிரச்சனை
இந்த வார்த்தை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள் "ஒரு தொழிநுட்ப கல்லூரி" என்று
ஏனெனில் இதன் முடிவு என்று இருப்பதனால் என்னவோ
ஆனால் அதன் உண்மையான விளக்கம்.

"University of Vocational Technology"
Uni+Vo+Tec= Univotec

ஆம் இது ஒரு #பல்கலைகழகம்.

அதுவும் இலங்கைக்கே என்றே உரித்தான ஒரே ஒரு தொழிநுட்ப பல்கலைகழகம் என்றால் மிகையாகாது.

அனைத்து பல்கலைக்கழகங்களை போன்றதொரு அரசாங்கத்தினுடைய பல்கலைகழகம் தான் இது.

இதன் புகழ்,பெறுமதி தெரியாமல் இருக்க காரணம் இதன் குறைகள் இல்லை
இதன் தனித்துவமே தலையான காரணம்.

அவற்றை வரிசைப்படுத்துகிறேன் பாருங்கள்.
1. இது அமைந்திருப்பது தனி அமைச்சின் கீழ்
(Ministry of Skill development and Vocational training) என்ற தனித்துவம் வாய்ந்த , வேறு பல்கலைகழகங்கள் உள்வாங்கப்படாத தனியானதொரு அமைச்சின் கீழ் இருப்பதானால் இதன் பெறுமதி மக்களிடம் சேரவில்லை என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும்.
குறிப்பு இதன் அமைச்சர் இலங்கை நாட்டின் வரலாறு பேசும் பிரதமரான
திரு. ரணில் விக்ரம சிங்க.

2. இந்த பல்கலைகழக பட்டமானது(Degree)
மற்றைய பல்கலைக்கழகங்களை விட முற்றிலும் மாறுபட்டதொரு Degree யாக உள்ளது என்பதும் இதன் பெயர் தெரியாதிருக்க காரணமாகும்.

அது Bachelor of Technology (B.Tech) எனும் Degree வழங்கும் தனித்துவமான அரசாங்க பல்கலைகழகம் என்பதனால் இதன் புகழ் பெறுமதி மக்களுக்கு தெரிய மறுக்கிறது.

காரணம் இலங்கை என்றாலே எனும் வகை Degree தான் பெறுமதி என்ற அறியாமையே இதன் மற்றுமொரு காரணம்.

3. இது அனேகமானவர்களால் ஒரு பல்கலைக்கழகம் என தெரியாமல் போக காரணம் இங்கு A/l எனும் Advance Level தொழிநுட்ப மாணவர்களை உள்வாங்குவதுடன்
NVQ (National Vocational Qualification) எனும்
A/l மாணவர்களை காட்டிலும் பல வகையில் தனிப்பட்ட சிறப்பை கொண்ட NVQ 5,6 (Diploma) முடித்த மாணவர்களையும் இது உள்வாங்குவதனாலேயே இது ஒரு பல்கலைக்கழகம் என்ற உண்மைதன்மை மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு தடையாக அமைகிறது.

காரணம் "மக்களின் அறியாமை , எம்நாட்டின் வழக்கம்"

A/level முடித்தவர்களால் மாத்திரம்தான் பல்கலைக்கழகம் செல்ல முடியும் என்ற அறியாமையே
முதல்.
இந்த அறியாமையில் இருந்த நீங்க முயற்சி செய்ய வேண்டும்.

A/level எனும் கல்விதரத்திலும் பார்க்க பல மடங்கு திறமைகளையும் தனிப்பட்ட சிறப்புக்களையும் கொண்டவர்கள் NVQ கற்கை நெறியை மேற்கொள்பவர்கள் அம் மாணவர்கள் என்பது யாவரும் அறிந்திடாத உண்மையாகும்.

அப்படிப்பட்ட திறமையானவர்களுக்காக ஆரம்பித்த பல்கலைகழகம்
தற்போது தொழிநுட்பம் எனும் Advance level பாட மாணவர்களில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களையும் உள்வாங்குகிறது என்பது சந்தோசமானதொரு விடயமாகும்.

பல்கலைகழக மாணவர்களுக்கு தெரியும் என்றால் என்னவென்று ஒவ்வொரு பல்கலைகழகமும் தனிப்பட்ட creditஐ கொண்டு காணப்படும் அதன் அளவின் எண்ணிக்கைக்கு ஏற்ப அப்பல்கலைகழக Degree யினது தரம் உயர்வாக இருக்கும்

அதனடிப்படையில் எங்களது பல்கலைகழக credit எண்ணிக்கை #180
ஆம் இலங்கையில் அதி கூடிய Creditஐ கொண்ட பல்கலைகழகங்களுல் எங்களது பல்கலைகழமான "University of Vocational technology" உம் ஒன்று.

அதுமட்டும் இல்லை இங்கு மூன்று கற்கை நெறிகள் #பொறியியல் கற்கை நெறிகளாக காணப்படுகிறது.

1.Building Services Technology
2.Mechatronics Technology
3. Manufacturing Technology

எனும் கற்கைநெறிகளாகும்.
ஏனைய கற்கைநெறிகள் முற்றிலும் வித்தியாசமான பெயர்களுடன் உலக சந்தைக்கு ஏற்ப பெறுமதிவாய்ந்த கற்கைநெறிகளை கொண்ட இது பல சிறப்புகளை கொண்ட பல்கலைகழகம் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.
அதுதான் எங்கள்
University of vocational technology உங்களது பாசையில் " Univotec "

இவ்வளவு சிறப்புக்கள் இருந்தும் இது ஏன் மக்களிடம் போய் சேரவில்லை எனும் கேள்வி உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் அதிக தடவைகள் எழுந்துள்ளது. காரணம்

1. அறகுறையாக இதை தெரிந்து கொண்டு மக்களிடம் சரியான உண்மையை கொண்டு போய் சேர்க்க தவறிய கல்வி ஜீவன்கள்.

2. இது பற்றிய அடிப்படை அறிமுகமும் அறிவும் இல்லாத புகழ்வாய்ந்த பாடசாலைகள்.

3. இது ஆரம்பித்து தற்போதுதான் 10ஆவது ஆண்டை பூர்த்தி செய்த புதியதொரு பல்கலைகழகம் என்பதனால்

4. இது அமைந்துள்ள இடம் புகழ்வாய்ந்த பல்கலைகழகங்களான
University of Moratuwa,
Sir.John kothalawa defense University
போன்ற பல்கலைகழகம் அமைந்துள்ள இடப்பரப்பில் இருப்பதனால் இதை தனித்துவப்படுத்துவது சிரமமாக இருப்பதனால்.

5. சிங்கள மொழி பேசும் மக்கள் பெரும்பான்மை உள்ள காரணத்தாலும் நம் தமிழ் பேசும் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனாலும் இதன் தெளிவு விழிப்பு மக்களை சென்றடைய தவறியதும் மிக முக்கிய காரணங்களாகும்.

இப்படிப்பட்ட ஒரு பல்கலைகழகம் இலங்கையில் இருப்பது இதை வாசிக்கும் போதுதான் சிலர் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.

எனவே நாமும் எமது சமூகத்தில் பட்டதாரிகளினது எண்ணிக்கையை அதிகரிக்க இச்செய்தியினை அதிகம் அதிகம் பகிருவோம்.தொழில் நுட்ப பிரிவு மாணவர்கள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதிபர்கள் கட்டாயம் வாசித்து விட்டு முடிவு எடுங்கள்....

எனவே நாமும் எமது சமூகத்தில் பட்டதாரிகளினது எண்ணிக்கையை அதிகரிக்க இச்செய்தியினை அதிகம் அதிகம் பகிருவோம்.

01/03/2018

சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில்

#சர்வதேச_மகளிர்_தினத்தை முன்னிட்டு
#இளைஞர்_மற்றும்_யுவதிகளுக்கான_வேலைவாய்ப்பு, #வேலை_வழங்குதல்"

சம்பந்தமான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஏற்பாடுகள் சிறப்பாக கழகத்தின் உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#சகோதர்களே!
பங்கு பற்றி பயனடையுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இடம் : #புதிய_உயர்_கல்லூரி_வளாகம் பருத்தித்துறை வீதி ஆரியகுளம், யாழ்ப்பாணம்.

காலம் : 08.03.2018 காலை 9.30 மணிக்கு...

28/02/2018

Sri Lankan Rupavahini Corporation - Vacancies
Closing Date : March 12th (2018)

Qualified applicant will be selected after an interview. Note : Only short listed applicants will be called for interview. Applications should be forwarded on or before 12th March 2018 Under Registered Post marketing the post on the left hand corner of the envelope or be above mail.

e-mail to [email protected]

Director General
Sri Lanka Rupavahini Corporation
Independence Square
Colombo-07
Telephone Number - 011-2698187

25/02/2018

இலங்கை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இலங்கை ஊடகப் பயிற்சி நிறுவனத்தினால் ஊடக பயிற்சி நெறிகள் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் மாதம் தொடக்கம் இப்பயிற்சி நெறிகள் யாழ்பாணத்தில் நடாத்தப்படும்.
1.Diploma in journalism
2.Diploma in film direction technology and aesthetic
3.Diploma in media studies
4.Certificate course in video editing
5.Certificate course in Cinemotography
6.Certificate course in photography
7.Certificate course in TV program production
8.Certificate course in TV presenting and News reading
9.Certificate course in radio announcing.
க.பொ .த சாதாரண மற்றும் உயர்தரங்களில் ஊடகப்பிரிவினில் பயிலும் மாணவர்களிற்கான பாடப் பரப்புக்கள் உள்ளடங்கிய கற்கை நெறிகளும் உண்டு.
குறித்த கற்கை நெறிகளில் இணைய விரும்புவோர் [email protected] or [email protected] எனும் மின்னஞ்சலுக்கு கற்கை நெறியினை குறிப்பிட்டு விண்ணப்ப படிவத்தினை அனுப்புங்கள். மேலதிக தொடர்புகளுக்கு ‭(11) 268 5720‬/ 0772579658 இலக்கங்களினூடாக தொடர்பினை ஏற்படுத்தவும்.

30/01/2018

our new batch start on march so please send ur bio data to our naita manipay center

17/06/2017

மற்றவர்களும் பயன்பெற பகிருங்கள்.

Online Registration of Students for Courses and Universities (Academic Year 2016/2017) Closing Date - 23.06.2017
2016 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கமைய 2016/2017 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களின் பாடநெறிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் இணைய வழி வருவழி (online) முறையின் மூலமாக...
பின்வரும் 55 பாடநெறிகளுக்கு பதிவு செய்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி : 23/06/2017

Agriculture
Biological Science
Food Science & Nutrition
Physical Science
Veterinary Science
Applied Sciences (Biological Science)
Engineering (EM)
Engineering (TM)
Quantity Surveying
Computer Science
Surveying Science
Applied Sciences (Physical Science)
Architecture
Design
Information Technology
Town & Country Planning
Fashion Design & Product Development
Facilities Management
Transport & Logistics Management
Information Technology & Management
Landscape Architecture
Business Science
Management
Estate Management & Valuation
Commerce
Management & Information Technology
Management (Public) Special
Ayurvedic Medicine & Surgery
Unani Medicine & Surgery
Food Science & Technology
Siddha Medicine
Nursing
Information & Communication Technology
Health Promotion
Pharmacy
Medical Laboratory Sciences
Radiography
Physiotherapy
Molecular Biology And Biochemistry
Industrial Statistics & Mathematical Finance
Statistics & Operations Research
Computation & Management
Fisheries & Marine Sciences
Science & Technology
Computer Science & Technology
Entrepreneurship & Management
Animal Science
Export Agriculture
Tea Technology & Value Addition
Industrial Information Technology
Mineral Resources & Technology
Business Information Systems (Special)
Aquatic Resources Technology
Palm And Latex Technology & Value Addition
Hospitality, Tourism & Events Management

மேலதிக விபரங்களுக்கு :

http://www.ugc.ac.lk/en/university-admissions/payment-gateway.html

http://www.ugc.ac.lk/ugc_payment/index.php/forms

Photos 14/06/2017

மற்றவர்களும் பயன்பெற பகிருங்கள்.

இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கி வரும் SRILANKAN INSTITUTE OF ADVANCED TECHNOLOGICAL EDUCATION (SLIATE) இல் *இலவசமாக* உங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

*அடிப்படை தகைமைகள்*

1.2016 இல் அல்லது அதற்கு முன் க.பொ.த உயர் தர பரீட்சை எழுதி இருத்தல்

2.குறைந்த்து 3S சித்தியுடன் பொது அறிவு பாடத்தில் சித்தி அடைந்திருத்தல்

3.பாடநெறிகள் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படும்

(மேலதிக தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பார்க்க)

*பாடநெறிகள்*

For Any stream Students(13 Courses Available)

1.HIGHER NATIONAL DIPLOMA IN ACCOUNTANCY(HNDA)= B.Com(Special) - 4 Years(Full time & Part-time)
விசேடமாக இந்த பாடநெறிக்கு மட்டும் B.Com தரம் கொடுக்கப்பட்டுள்ளது

2.Higher National Diploma in Business Finance(HNDBF) - 2.5 Years

3.Higher National Diploma in Business Administration(HNDBA) - 2.5Years

4.Higher National Diploma in Management(HNDM) - 3 years

4. HND in Tourism & Hospitality Management (HNDTHM) - 3 Years

5.HND in Information Technology(HNDIT) - 2.5 Years

6.HND in Engineering(HNDE) - 3.5 Years
(in Civil,Electrical/Electronic,Mechanic)

7.HND in English - 2.5 Years

8.HND in Building Service Engineering(HNDBSE) - 3.5 Years

9.HND in Technology(Agriculture) - HNDT(Agriculture) for 3 Years

10. HND in Food Technology(HNDFT) - 2.5 Years

11.HND in Consumer Science and Product Technology(HNDCSPT) - 2.5 Years

13.HND in Quantity Servaying(HNDQS) - 2.5 Years

மேலுள்ள அனைத்து பயிற்சி நெறிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

*நாடு பூராகவும் உள்ள SILATE நிலையங்கள் பின்வருமாறு*
1.Colombo District(Dehiwala,Mattakkuliya)
2.Gampaha(Naiwala)
3.Ampara(Hardy)
4.Anuradhapura
5.Badulla
6.Batticaloa(Aryampathy)
7.Galle(Labuduwa)
8.Jaffna
9.Kandy
10.Kegalle
11.Kurunegala
12.Mannar
13.Monaragala
14.Nawalapitiya
15.Rathnapura
16.Sammanthurai
17.Tangella
18.Trincomalee
19.Vavuniya
(More info available at Application form)

Further more info
www.sliate.gov.

Photos 02/06/2017
Want your school to be the top-listed School/college in Jaffna Town?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Jaffna Town