English for you

English for you Zoom App மூலமாக வீட்டிலிருந்தே ஆங்கிலம் க?

06/01/2024

அடிப்படையிலிருந்து இலகுவான முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் பாடசாலை மாண்வர்களுக்கான zoom மூலமான ஆங்கில வகுப்புகள் இடம்பெறுகின்றது.
புதிய பிரிவு ஆரம்பம்.

மேலதிக விபரங்களுக்கு இவ் வீடியோவினை பார்க்கவும்.
Grade 1 to Grade 11
வெவ்வேறு வகுப்புகள் இடம்பெறுவதனால் எம்முடன் தொடர்புகொண்டு உங்களுக்கு ஏற்ற நேரத்தினை தெரிவு செய்துகொள்ள முடியும்.

Officers, housewives, after A/L, University Students - இவர்களுக்குரிய Basic , Intermediate English வகுப்புகளும் இடம்பெறுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்.

Students Success Centre,
Jaffna
077 616 9470

அடிப்படையிலிருந்து ஆங்கில சொற்களை சரியாக வாசிக்கும் பயிற்சி வகுப்புஇவ் வகுப்பானது தொடற்சியாக 30 நாட்கள் இடம்பெறும்(காலை ...
25/12/2023

அடிப்படையிலிருந்து ஆங்கில சொற்களை சரியாக வாசிக்கும் பயிற்சி வகுப்பு

இவ் வகுப்பானது தொடற்சியாக 30 நாட்கள் இடம்பெறும்
(காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரை)

தரம் 1, 2, 3 மாணவர்கள் ஆயின், பெற்றோர்கள் அல்லது Phonics (Pronunciation Rules) சகலதையும் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இணையலாம். காரணம் இவ் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் மெதுவாக கற்றுக்கொடுக்கவேண்டும். எனவே பெரியவர்கள் இவ் வகுப்பில் இணைந்து அனைத்து விடயங்களையும் கற்ற பின்னர் PDF notes, Lessons, Exercises, Video Lessons சகலதையும் பெற்றுக்கொண்ட பின்னர் நீங்கள் ஆறுதலாக உங்கள் பிள்ளைக்கு படிப்படியாக கற்றுக்கொடுக்க முடியும்.

தரம் 4 அல்லது மேல் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இவ் வகுப்பில் இணையலாம்.

முதல் 15 நாட்களுக்குரிய கட்டணம் ரூபா 1,000 இனை செலுத்தி புதிய WhatsApp Group இல் இணைந்துகொள்ளுங்கள். வங்கி விபரங்களை பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு இவ் வீடியோவினை பார்க்கவும்.

Reading Skills
https://web.facebook.com/englishforyou.janagan/videos/2579266408899690/

Thank You,
Students Success Centre,
Jaffna
077 616 9470

பாடசாலை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்அடிப்படையிலிருந்து English Reading Skills இனை முறையாக  கற்றுக்கொள்ள விரும்பும்  ...
19/12/2023

பாடசாலை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

அடிப்படையிலிருந்து English Reading Skills இனை முறையாக கற்றுக்கொள்ள விரும்பும் தரம் 4 இற்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் இவ் வகுப்பில் இணையலாம்.

அடிப்படையிலிருந்து Pronunciation Rules அனைத்தும் இதில் கற்றுக்கொடுக்கப்படும்.

வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரை இவ் வகுப்பு இடம்பெறும்.

https://www.youtube.com/watch?v=ayAMAwH38HI

12 நாட்களுக்கு ரூபா 1,000.

இவ் வீடியோவினை பார்த்த பின்னர், இவ் வகுப்பில் இணைய விரும்புபவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு வங்கி விபரங்களை பெற்று 1,000 கட்டணத்தினை செலுத்திய பின்னர் புதிய WhatsApp Group இல் இணையலாம்.

Thank you,
Students Success Centre,
Jaffna
077 616 9470

Zoom Online English Class இல் இணைய விரும்புபவர்கள் உங்களுக்கு ஏற்ற நேரத்தில் இணையலாம். மேலதிக விபரங்களுக்கு,தொடர்புகளுக்கு,Stude...

15/12/2023

பாடசாலை விடுமுறை நாட்களில் ஒவ்வொருநாளும் ஒரு மணித்தியால ஆங்கில வகுப்பு

அடிப்படையிலிருந்து சொற்களை சரியான முறையில் வாசித்து பழகுவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம். (Reading Skills)

பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் பெற்றோர்களும் இவ் வகுப்பில் இணையலாம்.

எந்த வகுப்பு மாணவர்களும் இதில் இணையலாம். ஒவ்வொரு நாளும் கொடுக்கப்படும் பயிற்சிகளை முறையாக செய்வீர்களாயின் இவ் விடுமுறை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரை இவ் வகுப்புகள் இடம்பெறும்.

மேலதிக விபரங்களுக்கு,
Students Success Centre,
Jaffna
077 616 9470

https://fb.watch/oXBA3_FKno/

07/11/2023
06/11/2023

ஆங்கில சொற்களை சரியாக உச்சரித்து வாசிக்க தெரியாத பிள்ளைகளுக்கான புதிய ஆங்கில வகுப்பு ஆரம்பமாகிறது.

இவ் வகுப்பில் தரம் 5 அல்லது 6 வகுப்பு மாணவர்கள் இணையலாம். ஏனைய வகுப்பு மாணவர்கள் எம்முடன் தொடர்புகொண்டு பொருத்தமான பிரிவுகளில் இணையலாம்.

தொடர்புகளுக்கு,
Students Success Centre,
Jaffna
077 616 9470

Basic English - புதிய பிரிவு - 13/10/2023அடிப்படையிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் Officers, housewives, After...
07/10/2023

Basic English - புதிய பிரிவு - 13/10/2023

அடிப்படையிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் Officers, housewives, After O/L, After A/L, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அனைவருக்குமான அடிப்படை ஆங்கில வகுப்பு

Every Tuesday and Friday
Time - 7:30 pm - 8:30 pm - Night Classes
Total Fee - Rs. 3,000

Basic English தொடர்பான மேலதிக விபரங்களுக்கு,
http://katpom.com/basic

முதல் இரு வகுப்புகளிலும் இலவசமாக இணைந்துகொள்ள எமது WhatsApp Group இல் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/Bxuue7UAFTe4YqkN0qxNeA

மேலதிக விபரங்களுக்கு,
Students Success Centre,
Jaffna
077 61 69 470

*Intermediate English - புதிய பிரிவு இன்று ஆரம்பம்*Every Saturday and SundayTime 7:30 pm to 8:30 pm (night classes)Durat...
30/09/2023

*Intermediate English - புதிய பிரிவு இன்று ஆரம்பம்*
Every Saturday and Sunday
Time 7:30 pm to 8:30 pm (night classes)
Duration - 3 months
Total Fee - Rs. 3,000

Please visit our website for more details
http://katpom.com/interenglish

இன்றும் (30th Sep) நாளையும் (1st Oct) இடம்பெறும் இலவச வகுப்பிற்குரிய Zoom Link and Passcode ஐ உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

https://us02web.zoom.us/j/83867470738?pwd=N3ZIbW1kSy9uSFNpYkhEY1IzRGJ6Zz09

Meeting ID: 838 6747 0738
Passcode: 4521

Students Success Centre,
Jaffna
077 616 9470

4 அல்லது 5 வயதிலிருந்தே எவ்வாறு ஒரு பிள்ளைக்கு  முறையாக ஆங்கிலம் வாசிக்க கற்றுக்கொடுப்பது? (Phonics)இவ் வகுப்பில் யார் ய...
28/08/2023

4 அல்லது 5 வயதிலிருந்தே எவ்வாறு ஒரு பிள்ளைக்கு முறையாக ஆங்கிலம் வாசிக்க கற்றுக்கொடுப்பது? (Phonics)

இவ் வகுப்பில் யார் யார் இணையலாம்?

1. பெற்றோர்கள்

2. அடிப்படையிலிருந்து முறையாக வாசிக்க பழக விரும்புபவர்கள்

3. உங்கள் அயலில் உள்ள பிள்ளைகளுக்கு முறையாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்க விருப்பம் உள்ளவர்கள்

Every Monday and Thursday
Morning 9:00 am to 10:00 am
First Class - 31st of August - Free
Duration 2 months
Monthly fee - Rs. 1,500

Free Class இற்குரிய Zoom Link இனை பெற்றுக்கொள்வதற்கு எமது WhatsApp Group இல் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/Bxuue7UAFTe4YqkN0qxNeA

Passive Voice - Basic to Advance - Free Classes (zoom)Join our whatsApp Group for zoom link and passcodehttps://chat.wha...
16/08/2023

Passive Voice - Basic to Advance - Free Classes (zoom)

Join our whatsApp Group for zoom link and passcode

https://chat.whatsapp.com/Bxuue7UAFTe4YqkN0qxNeA

Contents
1. Simple Present Passive
2. Simple Past Passive
3. Simple Future Passive
4. Present Continuous Passive
5. Past Continuous Passive
6. Present Perfect Passive
7. Past Perfect Passive
8. Future Perfect Passive
9. Modal Verbs + Be + V3 - Passive
Example - Should be v3 / Could be V3 / Must be V3....

10. Modal Verbs + have been V3 - Passive
Example - Should have been V3 / Might have been v3....
11. To be + V3 - Passive

Duration - 2 months
First Two Classes - Free
Monthly Payment - Rs. 1,000
Every Saturday and Sunday (night)
Time 8:30 pm to 9:30 pm
First Class starts on 19th August 2023

முதல் இரு வகுப்புகளிலும் இலவசமாக இணைந்துகொள்ள மேலே உள்ள WhatsApp Link இனை கிளிக் செய்து Group இல் இணையுங்கள்.

Students Success Centre,
Jaffna
077 616 9470

layoff - பணிநீக்கம் ஒரு பெயர்ச்சொல்lay off - பணி நீக்கு ஒரு வினைச்சொல்எவ்வாறு இச் சொற்களை வாக்கியங்களில் பயன்படுத்துவது?
04/02/2023

layoff - பணிநீக்கம் ஒரு பெயர்ச்சொல்
lay off - பணி நீக்கு ஒரு வினைச்சொல்
எவ்வாறு இச் சொற்களை வாக்கியங்களில் பயன்படுத்துவது?

English Newspaper வாசிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் எமது whatsApp Group இல் இணையலாம்.https://chat.whatsapp.com/Ct9gLBo3D0kACWDE6lG5ZI--------------Zoom Online E...

Address

320 Main Street
Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when English for you posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to English for you:

Shortcuts

Share

Category