KS.Gowthaman4edu

KS.Gowthaman4edu Advanced level Physics

Sad demise மரண அறிவித்தல்பழையகமம் முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் பெரியநாவலடி கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சி...
23/09/2024

Sad demise மரண அறிவித்தல்

பழையகமம் முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் பெரியநாவலடி கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னராசா அவர்கள் (சித்தப்பா) 20.09.2024 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் முரசுமோட்டை பழையகமத்தைச் சேர்ந்த காலம் சென்ற கந்தையா கர்ப்பகம் அவர்களது பாசமிகு மகனும் காலம் சென்ற கந்தையா சிவபாக்கியம் அவர்களது மருமகனும் ஆவார்.
அன்னார் பெரியநாவலடி கொடிகாமத்தை சேர்ந்த சிவநேசசுந்தரராணியின் அன்புக் கணவரும் கௌதமன்(6ம் அணி மருத்துவ பௌதீகவியல் துறை Department of Nuclear science university of Colombo) கௌதமி(HNB கிளைமுகாமையாளர் - யாழ்ப்பாணம்) கௌசிகன் (கனடா) கௌசிகா ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.
அன்னார் பார்வதிதேவி கோகிலா(ஓய்வு பெற்ற ஆசிரியை மு/கலைமகள் வித்தியாலயம்) குகனேஸ்வரி காலம் சென்ற இரத்தினேஸ்வரி சிவனேஸ்வரி(சுதா)(ஆசிரியை கிளி/முருகானந்தா கல்லூரி)ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
ருத்ரன் (யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை) ஸ்வாதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
சிவயோகராணி, சிவநேசராணி (ஓய்வு பெற்ற ஆசிரியர் யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லுரி) சிவயோகராசா (கனடா) சிவசுதன்(கனடா), கணேசபாலேந்திரம், கெங்காதரன், சுப்பரரமணியம் யோகநாதன், ஜோதீஸ்வரன் ஆகியோரின் மைத்துணரும்
குலச்சந்திரன்(பிரதேச சபை கொடிகாமம்) அனி (கனடா), வாகினி (என்பவர்களின் சகலனும் ஆவார்)
கீர்த்தியா (தென்மராட்சி கல்விச்சேவை நிலையம் மீசாலை) சந்திரரூபன் பவானி(பிரான்ஸ்) நிசாந்தினி ஜனனி (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கண்டாவளை) மயூரிகா (விவசாய பீடம் கிழக்கு பல்கலைக்கழகம்), மதுர்சிகா (விவசாயப் போதனாசிரியர் விவசாயத் திணைக்களம் முல்லைத்தீவு), மதுமிலன் ( உயர் தாதியர் பயிற்சிக் கல்லுரி கொழும்பு), யுகேதன் (கனடா), கம்சா (முகாமைத்துவ பீடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) அபிநயா, ஜதிலையா, கவினயா(கிளி/முருகானந்தா கல்லுரி ) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (பெரியநாவலடி கொடிகாமம் ) இல் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்று அன்னாரது பூதவுடல் கொடிகாமம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் - குடும்பத்தினர்
0778900887

18/09/2022

I was inspired with his vision

A ukg kid master P.Thasvikan following oxford international curriculum and explained the solar system

School - International school
Educational Service Center - Thenmaradchchy
Infront of new railway station
Kandy road Meesalai
Contact 0766969361

Mechanical work Energy of a mass attached to spring SHM introduction class
30/11/2020

Mechanical work Energy of a mass attached to spring
SHM introduction class

08/10/2020

Its a chance to learn physics online..... (2022 batch)

timing: monday, tueday wednesday thursdays 5.00 - 6.00 am
zoom id: 847 463 7406 password: 0212216966
any further info please contact 077 8900 887 (viber, whatsup, telegram)
topic : Newton's 2nd law just started please watch this video recording before joining to the class.

Resource person: K.S.Gowthaman B.Sc Hons (spl in physics)

04/07/2020

pn 23 இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி காலை, மாலை நேரங்களில் பெளதீகவியல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் பாடங்களின் துரித மீட்டலுடன் கடந்தகால வினாக்களின் முழுமையான மீளாய்வு.

கேந்திர கணித ஒளியியல் பாடப்பரப்பிற்க்கு உரிய ஒளியியற்கருவிகளும் அவற்றிலான கோண உருப்பெருக்கம், நேர்கோட்டு உருப்பெருக்கம் தொடர்பான விளக்கவுரையுடன் 2017 ஆம் ஆண்டு கட்டுரை வினா மீளாய்வு இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.

செயலி ஊடாக இணையவழி வகுப்புகளில் இணைந்து கொள்ளுங்கள். மேலதிக விபரங்களை அறிய 077 890 0887

04/07/2020

pn 22 இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி காலை, மாலை நேரங்களில் பெளதீகவியல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் பாடங்களின் துரித மீட்டலுடன் கடந்தகால வினாக்களின் முழுமையான மீளாய்வு

Zoom செயலி ஊடாக இணையவழி வகுப்புகளில் இணைந்து கொள்ளுங்கள். டொப்ளர் விளைவு பற்றிய அறிமுகம் இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்களை அறிய 077 890 0887

27/05/2020

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

Address

Jaffna Town
40000

Telephone

+94778900887

Website

Alerts

Be the first to know and let us send you an email when KS.Gowthaman4edu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KS.Gowthaman4edu:

Shortcuts

Share

Category