24/07/2023
DEADLINE EXTENDED ❗️❗️❗️
BIT course degree path..!!
100% இலவச கற்றலுடன் முழுநேர தொழில் பயிற்சி...!!
இலவசமாக கொழும்பு பல்கலைக்கழக Bachelor in Information Technology (BIT) வெளிவாரி பட்டப்படிப்பினை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள அரிய சந்தர்ப்பம்...!!
- A/L 3 சித்தி + O/L English and Maths C சித்தி இருக்க வேண்டும்.
- வறிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- வேறு வகையான உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.
பல்கலைக்கழக கட்டணம் உள்ளடங்காது.
தொழில் பயிற்சிக்கான சிறுகொடுப்பனவு (Transport and Food Allowance) வழங்கப்படும்.!!
29/06/2023

100% இலவச கற்றலுடன் முழுநேர தொழில் பயிற்சியும் வழங்கப்படும்...!!
- இந்த புலமைப்பரிசில் திட்டம் 10 மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்..!!
- A/L 3 சித்தி + O/L English and Maths C சித்தி இருக்க வேண்டும்.
- வறிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- வேறு வகையான உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.
பல்கலைக்கழக கட்டணம் உள்ளடங்காது.
தொழில் பயிற்சிக்கான சிறுகொடுப்பனவு (Transport and Food Allowance) வழங்கப்படும்.!!
வேலை வாய்ப்புடன் கூடிய கற்கைநெறி..!!
29/06/2023
இலவசமாக கொழும்பு பல்கலைக்கழக 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐈𝐧 𝐈𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲(𝐅𝐈𝐓) வெளிவாரி பட்டப்படிப்பினை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள அரிய சந்தர்ப்பம்...!!
100% இலவச கற்றலுடன் முழுநேர தொழில் பயிற்சியும் வழங்கப்படும்...!!
- வேறு வகையான உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.
- வறிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பல்கலைக்கழக கட்டணம் உள்ளடங்காது.
தொழில் பயிற்சிக்கான சிறுகொடுப்பனவு (Transport and Food Allowance) வழங்கப்படும்.!!
13/03/2023
உடனடியாக பதிவுகளை மேற்கொள்ள 077 026 6833
நீங்கள் கனடாவில் கல்வி, வேலை மற்றும் குடியேறுவதற்கான அனைத்துவிதமான வழிகாட்டலுடன்.
திகதி : March 18th 2023
நேரம் : காலை 10:00 மணி
இடம் : innovay,
218,Brown Road,Jaffna
விரிவுரை மொழி : தமிழ்
உங்கள் கேள்விகளுக்கான பதில்களை நேரடியாக கேட்டறியும் வாய்ப்பு.!
01/01/2023
Every new year comes greater challenges and obstacles in life.
I wish you courage, hope and faith to overcome all of the hurdles you may face. May you have a great year and a wonderful time ahead.
24/11/2021
இலவச கருத்தரங்கு..!!
உடனடியாக பதிவுகளை மேற்கொள்ள 0774083570
நீங்கள் கனடாவில் கல்வி, வேலை மற்றும் குடியேறுவதற்கான அனைத்துவிதமான வழிகாட்டலுடன்.
திகதி : December 01st 2021
நேரம் : காலை 10:00 மணி
இடம் : Fr. David Hall,
Main Street (3rd Cross Street)
Jaffna
விரிவுரை மொழி : தமிழ்
உங்கள் கேள்விகளுக்கான பதில்களை நேரடியாக கேட்டறியும் வாய்ப்பு.!
16/11/2021
கனடா செல்லும் உங்கள் கனவை நனவாக்குவதற்கு;..!!
நீங்கள் கனடாவில் கல்வி, வேலை மற்றும் குடியேறுவதற்கான அனைத்துவிதமான வழிகாட்டலுடனான இலவச கருத்தரங்கு..!!
திகதி : December 01st 2021
நேரம் : காலை 10:00 மணி
இடம் : Fr. David Hall,
Main Street (3rd Cross Street)
Jaffna
விரிவுரை மொழி : தமிழ்
உங்கள் கேள்விகளுக்கான பதில்களை நேரடியாக கேட்டறியும் வாய்ப்பு.!
தொடர்புகளுக்கு 0774083570
21/07/2020
CMA(Australia) பட்டப்படிப்பினை Auguest முதல் Online இல் கல்வி கற்க அரிய வாய்ப்பு..!!
இனை கறக்க degree /
professional qualification போதுமானது..!!
மேலதிக விபரங்களுக்கு : 077 4083 570 தொடர்பு கொள்ளவும்.