Thank you for sharing the truth first
IRIS Academy
STUDY HERE : ACHIEVE ANYWHERE
14/11/2020
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔
06/10/2019
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 💫🎉🎈
20/09/2019
2020 ஆம் ஆண்டில் தரம் 6 இல் ஆங்கிலமொழி மூலம் மற்றும் தமிழ்மொழி மூலம் கல்வி பயிலவுள்ள மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்
12/08/2019
தரம் 3 மற்றும் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான புதிய வகுப்புகள்
ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பம்
04/08/2019
இன்று ICON INSTITUTE பருத்தித்துறை கிளையில் இரண்டாம் தவணைக்குரிய மாணவர் தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வும் பெற்றோர் சந்திப்பும் இடம்பெற்று இன்றைய தினம் முதல் மாணவர்களுக்கு இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் மூன்றாம் தவணைக்குரிய கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இம்மாதம் 10 ஆம் திகதி (ஆகஸ்ட் 10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நிர்வாகம்
02/08/2019
இன்று ICON INSTITUTE கரவெட்டி கிளையில் இரண்டாம் தவணைக்குரிய தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வும் பெற்றோர் சந்திப்பும் இடம்பெற்று இன்றைய தினம் முதல் மாணவர்களுக்கு இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் மூன்றாம் தவணைக்குரிய கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இம்மாதம் 7ஆம் திகதி (ஆகஸ்ட் 7) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நிர்வாகம்
25/07/2019
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sinnamaniyam Thoddam, Karaveddy West
Jaffna Town
40000
Opening Hours
| Monday | 15:45 - 17:45 |
| Tuesday | 15:45 - 17:45 |
| Wednesday | 15:45 - 17:45 |
| Thursday | 15:45 - 17:45 |
| Saturday | 09:00 - 12:00 |
| 15:45 - 17:45 | |
| Sunday | 09:00 - 12:00 |
| 15:45 - 17:45 |