Cutie Pies

Cutie Pies Evening Classes For 2+ to 10+ Ages

https://youtu.be/04-8RrLJwxc?si=n0DsXNWDARJUeG55
21/07/2024

https://youtu.be/04-8RrLJwxc?si=n0DsXNWDARJUeG55

குழந்தைகளை புரிந்துகொண்டால் அவர்களை கையாள்வது இலகுவானதே!Hi Friends! Hope you like my channel. If you like my videos subscribe my channel and keep in touch!M...

உங்கள் பிள்ளைகளை அன்போடும், அக்கறையோடும் அரவணைத்து ஒவ்வொருவரது சிறப்பியல்புகளிற்கேற்ப தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி ...
29/09/2018

உங்கள் பிள்ளைகளை அன்போடும், அக்கறையோடும் அரவணைத்து ஒவ்வொருவரது சிறப்பியல்புகளிற்கேற்ப தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி அவர்களின் திறமை, ஆற்றல், ஆளுமை விருத்திக்கு கைகொடுக்கின்றோம்.

அன்பு, பணிவு, இரக்கம், துணிவு போன்ற நற்குணங்களினை நடைமுறையில் பார்த்து கற்றுக்கொள்ளக் கூடியவகையில் நாம் அவர்களிற்கு உதாரணமாய் விளங்குவதோடு அவர்களது ஆரம்பக் கல்வியினையும் இயல்பாய் அவர்களது மனங்களில் விதைக்கின்றோம்.

Interactive Evening Class for 2+ to 10+ Ages, Jaffna.For Tamil & English MediumFor Further Details : 077 665 2074
29/09/2018

Interactive Evening Class for 2+ to 10+ Ages
, Jaffna.
For Tamil & English Medium
For Further Details : 077 665 2074

Interactive Evening Class for 2+ to 10+ Ages , Jaffna.For Tamil & English MediumFor Further Details : 077 665 2074
29/09/2018

Interactive Evening Class for 2+ to 10+ Ages
, Jaffna.
For Tamil & English Medium
For Further Details : 077 665 2074

Interactive Evening Class for 3+ 4+ Ages and Grade 1 , Jaffna.For Tamil & English MediumFor Further Details : 077 665 20...
28/09/2018

Interactive Evening Class for 3+ 4+ Ages and Grade 1
, Jaffna.
For Tamil & English Medium
For Further Details : 077 665 2074

Christmas is the perfect time to celebrate the love of God and family and to create memories that will last forever.Even...
19/12/2017

Christmas is the perfect time to celebrate the love of God and family and to create memories that will last forever.
Event management by Artistic Event Management

Goddess Saraswathi is the Light of knowledge, Hope and Peace.May your life be filled with eternal light of knowledge and...
02/10/2017

Goddess Saraswathi is the Light of knowledge, Hope and Peace.
May your life be filled with eternal light of knowledge and wisdom.
May the divine grace of Godess be with you today and always.
Pray that the Blessings of Goddess Saraswathi remain with us throughout Life.

Event management by Artistic Event Management

தைப்பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகின்றது. அனைவருக...
13/01/2017

தைப்பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகின்றது. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும் !வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும் !அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும் !இருள் மறைந்து ஒள...
13/01/2017

வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும் !
வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும் !
அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும் !
இருள் மறைந்து ஒளி பொங்கட்டும் !
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Evening Class for 3+ 4+ Ages & Grade 1For Further Details : 077 665 2074
06/01/2017

Evening Class for 3+ 4+ Ages & Grade 1
For Further Details : 077 665 2074

Address

37/2, 2nd, Vidhan's Lane, Chundikuli
Jaffna Town
40000

Opening Hours

Monday 15:00 - 18:00
Tuesday 15:00 - 18:00
Wednesday 15:00 - 18:00
Thursday 15:00 - 18:00
Friday 15:00 - 18:00
Saturday 15:00 - 18:00

Telephone

077 665 2074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cutie Pies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category