29/11/2024
வருட இறுதியினை முன்னிட்டு எமது 17 புத்தகங்கள் கொண்ட ரூபா 5500/- பெறுமதியான Complete Grammar புத்தகங்கள் ரூபா 1500/- விலைக்கழிவுடன் வெறும் 4000/- இற்கு நீங்கள் கொள்வனவு செய்யமுடியும். நாடுமுழுவதும் இலவச டெலிவரி !!
இச்சலுகை 30.11.2024 வரை மட்டுமே .
மேலதிக விபரங்களுக்கு
WhatsApp : 076 8122624
🔴 ==========🔴=========🔴
எந்தவொரு வேலையையும் செய்வதற்கென்று ஒருமுறை உள்ளது. அந்தந்த வேலையை அதற்குரிய முறையில் செய்தால்தான் அவ்வேலை இலகுவாக இருக்கும்.
வீட்டின் மேல் மாடிக்கு செல்லவேண்டுமென்றால் படியினால் ஏறிச்செல்வதே சரியான வழிமுறை! அதைவிடுத்து நான் கூரையில் கயிறுகட்டித்தான் ஏறுவேன் என்றால் அது கடினமாகத்தான் இருக்கும்.
ஆங்கில இலக்கணமும் அப்படித்தான்!!
நீங்கள் ஆங்கில இலக்கணத்தினை அதற்குரிய வழியில் படித்தால் அதுவும் இலகுவாகத்தான் இருக்கும்! நான் எழுதிய புத்தகங்களிலேயே இந்த இலக்கண புத்தகங்களை எழுதியதுதான் எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது ஏனெனில் எல்லாரும் தொடப்பயப்படும் ஒரு விடயத்தினை மிக இலகுவாக என்னால் விளக்கமுடிந்திருக்கிறது என்பதுதான்.
நீங்கள் எல்லோருமே எதிர்பார்க்கும் ஒரு கேள்வி எனக்கு A,B,C,Dஇலிருந்து Advance வரை ஆங்கிலம் கற்பிக்கமுடியுமா? என்பது அந்த லெவலிலிருந்து எழுதப்பட்டதுதான் இந்தப்புத்தகங்கள் என்பது நான் சொல்லி நீங்கள் நம்பவேண்டியதில்லை இந்தப்புத்தகத்தின் முதலாவது பக்கத்தைப்பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும்.
இப்புத்தகங்களை கொள்வனவுசெய்யவிரும்புவோர் கீழுள்ள வங்கிக்கணக்கிலக்கத்திற்கு புத்தகத்திற்கான கட்டணமான ரூபா 4000/- இனை செலுத்திவிட்டு பணம் செலுத்தியதற்கான சிட்டை அல்லது Screen shot இனை 076 8122624 எனும் எமது WhatsApp இற்கு தங்கள் முழுப்பெயர் மற்றும் முகவரியுடன் அனுப்பினால் போதுமானது நான்கு நாட்களுக்குள் தங்கள் வீட்டிற்கே இப்புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
ACCOUNT DETAILS
SINNAIAH SELVAKUMAR
Bank of Ceylon
AC NO - 87353685
Branch : Atchuvely
***
S.ஷாம்சன்
"ஷாம்சன் ஆங்கிலப்பயிற்சி மையம்"
403, வெலிங்டன் சந்தி
யாழ்நகர்
076 8122624