11/06/2026
🏆 யாழ் வலய பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகளில் யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பெற்ற வெற்றிகள் 🏆
🥇 14 வயதுப் பிரிவு – நீளம் பாய்தல் சி. டிலக்சனா – முதலாம் இடம்
🥇 16 வயதுப் பிரிவு – நீளம் பாய்தல் றெ. ஜென்சிகா – முதலாம் இடம்
🥉 14 வயதுப் பிரிவு பெண்கள் – 4×100 மீற்றர் தொடர் ஓட்டம் மூன்றாம் இடம்
இவ்வெற்றிகளைப் பெற்ற மாணவியர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 👏🏻
30/05/2026
30/05/2026
18/05/2026
30/04/2026