J/Avarangal Nadaraja Ramalinga Vidyalayam

J/Avarangal Nadaraja Ramalinga Vidyalayam J/Avarangal Nadarajah Ramalinga Vidyalayam.. Official Facebook Fan Page ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்

எமது பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா - 2015part 3
20/02/2015

எமது பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா - 2015
part 3

எமது பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா - 2015 part 2
20/02/2015

எமது பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா - 2015 part 2

எமது பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா - 2015
20/02/2015

எமது பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா - 2015

14/02/2015

எமது பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா எதிர்வரும் 19.02.05 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

2015ம் ஆண்டு தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களினை சிரேஸ்ட மாணவர்கள் வரவேற்கும் விழா..
21/01/2015

2015ம் ஆண்டு தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களினை சிரேஸ்ட மாணவர்கள் வரவேற்கும் விழா..

2015ம் ஆண்டிற்கான விளையாட்டுச் செயற்பாடுகள் ஆரம்பம்.
21/01/2015

2015ம் ஆண்டிற்கான விளையாட்டுச் செயற்பாடுகள் ஆரம்பம்.

பாடசாலை சமூகத்தினரால் கரப்பந்தாட்டத்தில்  வடக்கு மாகாண சம்பியனாகி தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்ற 17 வயதிற்குட்பட்ட பெ...
28/05/2014

பாடசாலை சமூகத்தினரால் கரப்பந்தாட்டத்தில் வடக்கு மாகாண சம்பியனாகி தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்ற 17 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியினர் கௌரவிக்கப்பட்ட போது...

வடக்கு மாகாண சம்பியன் அணியினர் நாமல் ராஜபக்ச மற்றும் வடக்கு மாகாண ஆளுநருடன் மைதானத்தில்....
28/05/2014

வடக்கு மாகாண சம்பியன் அணியினர் நாமல் ராஜபக்ச மற்றும் வடக்கு மாகாண ஆளுநருடன் மைதானத்தில்....

எமது பாடசாலை 17 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட அணியினர் மாவட்ட மட்ட போட்டியில் சம்பியனாகி மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றின...
28/05/2014

எமது பாடசாலை 17 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட அணியினர் மாவட்ட மட்ட போட்டியில் சம்பியனாகி மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றினர்.
இப்போட்டி மே மாதம் 25,26ம் திகதிகளில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லுாரி மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் எமது பாடசாலை அணி சம்பியனாகியதனுாடாக தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் சம்பியனை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

14/03/2014

நேற்றும் இன்றம் நடைபெற்ற யாழ்ப்பாண வலயப்பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலை 17 வயதிந்குட்பட்ட பெண்கள் அணி 3ம் இடத்தினைப் பெற்றது. 3ம் இடத்திற்கான போட்டி வேம்படி மகளிர் உயர் தரப் பாடசாலையுடன் நடைபெற்றது.

Address

Sivan Lane , Avarangal
Jaffna Town
0094

Alerts

Be the first to know and let us send you an email when J/Avarangal Nadaraja Ramalinga Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category