JAFFNA ADVANCE TECHNICAL INSTITUTE

JAFFNA ADVANCE TECHNICAL INSTITUTE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JAFFNA ADVANCE TECHNICAL INSTITUTE, Education, gurunagar, Jaffna Town.

11/07/2017

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

2017/2018 Rotary ஆண்டிற்கான எமது கழகத்தின் குறிக்கோள் "Every Week Every Project" என்ற அடிப்படையில் எமது கழகத்தின் இரண்டாவது செயற்றிட்டமாக Diseases and Prevention எனும் Six focus Area இற்கு அமைவாக " பெண்ணோயியலும், மகப்பேற்று மருத்துவமும் எனும் தலைப்பில் அதிதி பேச்சாளராக மகப்பேற்று வைத்திய நிபுணர் ந.சரவணபவா அவர்களினால் மகப்பேறு மருத்துவம் தொடர்பாக விசேட உரை இடம்பெறவுள்ளது ஆகவே தேவையுடையோர் கலந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தை பிறந்தால் புது வழி பிறக்கும்இது சத்தியமாகட்டும்;குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்இது சடுதியில் நிகழட்டும்;காற்று...
13/01/2013

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;
குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;

காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;
துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;

மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;
வானம் எட்டி கிழியும் அளவு
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;

பொங்கலோ பொங்கல்...!!
உறவுகளுக்கும்
உங்களது குடும்பத்தினருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

10/11/2011

சிந்திப்போம் செயல்படுவோம்

Address

Gurunagar
Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when JAFFNA ADVANCE TECHNICAL INSTITUTE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category