Go Climathon

Go Climathon

Share

A youth-led movement since 2019.

05/01/2024

உலகம் வெப்பமாதல் குறித்தும், இன்றைய தீவிர காலநிலை நெருக்கடியின் பின்னிருக்கும் அறிவியலையும் அது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் விவரிக்கிறது இப்புத்தகம். குறிப்பாக தமிழகத்தில் காலநிலை மாற்றம் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் புத்தகம் சுருக்கமாகப் பேசுகிறது.

சென்னைப் புத்தகக் காட்சி 2024
சூழலியல் புத்தகங்கள் வாங்க!

பூவுலகின் நண்பர்கள்
அரங்கு எண்: 395, 396

Photos from சிறகுகள் அமையம்'s post 27/09/2022
26/07/2022

🚴 யாழ் ஆரோக்கிய நகரத் திட்டமானது (Jaffna Healthy city) அதன் அடுத்த பகுதியாக ஈருருளி விழிப்புணர்வுப் பயணத்தை நடாத்தவுள்ளது.

🚲 இந் நிகழ்வானது கெளரவ மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், அரச அதிபர், மருத்துவ பீட பீடாதிபதி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆதரவுடன் உள்ளது.

🚴 ஆரம்பிக்கும் இடம் - மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் | காலம் - 01.08.2022 (திங்கட்கிழமை) | நேரம் - காலை 7.00 மணி | முடிவிடம்: மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

🚲 அனைவரையும் இவ் "ஆரோக்கியத்தின் பாதையில்" ஓர் பயணத்திற்காக அன்புடன் அழைக்கின்றோம்.

Photos from சுவடி சுகநலம்'s post 22/07/2022
18/06/2022

"சுற்றுச்சூழலை பாதுகாக்க, உலக வெப்பமயமாக்கலை தடுக்க, பொது போக்குவரத்தே தீர்வு"

தலைப்பில் பூவுலகின் "நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன்"

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிறப்பு 10வது மாநில மாநாட்டில் உரையாற்றுகிறார்.

நாள்; 19.06.2022
நேரம்: மாலை 5 மணி
இடம்: ஹர்ஷா மஹால், மசக்காளிபாளையம், கோவை.

05/12/2021

உலக மண் தினம் | டிசெம்பர் - 05

மண் உப்புத்தன்மை அடைதலை நிறுத்துவோம்! மண்ணின் உற்பத்தித் திறனை அதிகரிப்போம்!

ஓவியம் - சௌம்யா மனோகர்

30/11/2021

காலநிலை மாற்றம் குறித்து, நாம் அக்கறை கொள்ளாமல் இருப்பது ஏன்?

காலநிலை என்பது நம் வாழ்வின் இன்றியமையாத அம்சம். இப்போது அது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இயற்கை அனர்த்தமொன்றை நாடு எதிர்கொண்டிருக்கும் சூழலிலேயே இந்தக் கருத்தாடலை நடத்துகிறோம். முன்கூட்டியே கவனமெடுத்தால் இழப்புகளைக் குறைக்க முடியும்.

இன்றிரவு இலங்கை நேரம் 7.00 மணிக்கு, 'வழித்தடம்' - புத்தாக்க சிந்தனைக் கூடம் சார்பில் நாங்கள் ஏற்பாடு செய்யும் Zoom கூட்டத்தில் இணையுங்கள்.

தலைப்பு:

காலநிலை மாற்றமும் அனர்த்தங்களும்:
நாம் கவனிக்கத் தவறும் பக்கங்கள்.

ஏ.ம்.றியாஸ் அகமட் Amritha Ayem வழிப்படுத்துவார்.

கலாநிதி அஸ்லம் சஜா Aslam Saja தொடக்கநிலை முன்வைப்பைச் செய்வார்.

அதன் பின்னர் கலந்துரையாடலும் தொகுப்புரையும் இடம்பெறும்.

பின்வரும் Link/தொடுப்பின் மூலம் இணையுங்கள். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

'வழித்தடம்' Zoom வழி கருத்தாடல் நிகழ்வு 1

Time: Nov 30, 2021 07:00 PM Colombo

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82422719570?pwd=a0NFVFRvZ1o4ZFhNaU5sZk1ORGdUUT09

Meeting ID: 824 2271 9570
Passcode: 878128
Find your local number: https://us02web.zoom.us/u/kuu58ti8z

ஆசிரியர் குழு - வழித்தடம்
30.11.2021

Want your school to be the top-listed School/college in Jaffna Town?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Eluthiral, 209, Palaly Road, Kondavil
Jaffna Town
40000