Irakkamam Ashraff Central college OBA

Irakkamam Ashraff Central college OBA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Irakkamam Ashraff Central college OBA, School, Ashraff central college, Irakkamam.

11.06.2021இன்று இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரிக்கு (தேசிய பாடசாலை)  புதிய அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டMr.M.I மா...
11/06/2021

11.06.2021
இன்று இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) புதிய அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட
Mr.M.I மாஹிர் SLPS (I), BBA (Hons), PGDE, NCE (Merit), MA, ICDL, Dip in Microsoft அதிபர் அவர்களுக்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாகவும் வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

அதே போன்று குறிகிய கால சேவையாக இருந்தாலும் அந்தக் காலத்திற்க்குள் மாணவர்களை பல வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றிருந்து பாடசாலையையும் தரமுயர்த்துவதற்க்கு பல வழிகளிலும் உதவி செய்த M.I.ஜெஸீன் அதிபர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.ர

29/03/2021

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது பாடசாலையின் 2021 ம் ஆண்டுக்கான பழையமாணவர் சங்க உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

தத்தமது விண்ணப்பங்களை தங்களது வகுப்பு இணைப்பாளர்களுடன் பெற்று எதிர்வரும் 2021.04.15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்

விண்ணப்பபடிவங்களை பெறுவதற்க்கு :- ஹசான் சர்ஜுன் (பழைய மாணவர் சங்க உறுப்பினர்)
0773924399

09/01/2021

இன்று 2021.01.09 ம் திகதி பி.ப.4.00 மணிக்கு அஷ்ரப் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க ஒன்று கூடல் இருப்பதனால் சகல பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தகவல் . அதிபர்

அலஹம்துலில்லாஹ் இன்று  இடம் பெற்ற உலக ஆசிரியர் தின நிகழ்வு மிகவும் சிறப்புற இடம் பெற்றதை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம் இந்ந...
10/10/2017

அலஹம்துலில்லாஹ் இன்று இடம் பெற்ற உலக ஆசிரியர் தின நிகழ்வு மிகவும் சிறப்புற இடம் பெற்றதை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம் இந்நிகழ்வுக்கு ஒத்தாசையும் ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் நன்றியை தேரிவித்துக்கொள்கின்றொம் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வருகை தந்த s.i மன்சூர் (eng ) அவர்களுக்கும் இந்நிகழ்வுக்கு ஆலோசனை வழங்கிய அதிபர் s.m இஸ்மயில் tr அவர்களுக்கும் பல வழிகழில் ஆலோசனையும் ஒத்தாசையும் வழங்கிய s.l.m குத்துஸ் tr , k.m. றிபாஸ் tr , தாஹிர் tr ஆகியோர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தேரிவித்துக்கொள்கின்றோம் அது மட்டுமல்லாது இந்நிகழ்வை திறன்பட நடாத்துவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியைதேரிவித்துக்கொள்கின்றோம்.

சில நிழல்கள்

மாஷால்லாஹ் எமது பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று  ஆசிரியர் தின நிகழ்வின் முதற்பகுதி இராபொசனத்துடன் ஆரம்பம் ஆனது  ஒரு ச...
09/10/2017

மாஷால்லாஹ் எமது பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று ஆசிரியர் தின நிகழ்வின் முதற்பகுதி இராபொசனத்துடன் ஆரம்பம் ஆனது ஒரு சில ஆசிரியர்களின் பங்கு பற்றுதலுடனும் ஒரு சில பழைய மாணவர்களின் பங்கு பற்றுதலுடனும் உயர்தர மாணவர்களும் சேர்ந்து இந்நிகழ்வை மிகசிறப்பாக சிறப்பித்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

05/10/2017
04/10/2017

*******இவ்வாறு ஏன் கூறவேண்டும்********

whats app,facebook,page இவைகளில் அஷ்ரப் OBA என்ற பெயரில் group,page களை திறந்து ஏறத்தாழ ஒரு மாதகாலம் ஆகியிருக்கும் அவ்வளவு காலமும் சும்மா இருந்து விட்டு இன்று இவ்வாறான பதிவை இட்டவுடன் பொங்கி எழுந்து oba என்று பெயர் வைப்பது எப்படி யாருடன் கேட்டு வைத்தது அவர் யார் இவ்வாறு நிகழ்வு ஏற்பாடு செய்வதற்கு என்றெல்லாம் கேள்வி எழுகிறது அவ்வாறு கேக்கின்றவர்கள் இவ்வாறு group ,page திறந்து ஒரு மாத காலம் ஆகின்றது இவர்கள் எங்கிருந்தார்கள்.

இவ்வாறன கதைகளை நல்லவர்கள் போன்று நடித்துக்கொண்டு மற்றயவர்களிடம் வீதி யோரங்களிலும் மைதானத்திலும் முனுமுனுத்துக்கொண்டு வேடம் போடுகின்ற நயவஞ்சகர்களைப் பார்த்து வெட்கப்படுகின்றேன்

அவ்வாறு முனு முனு க்கின்றவர்களுக்கு ஆர்வம் ஆசையிருந்தால் முன்னின்று இவ்வாறான விடாயங்களை செய்து கொள்ளுங்கள் அதற்கு பக்க பலமாக நாம் இருந்து எங்களால் ஆன உதவிகளை செய்து தருகின்றொம் எங்களுடன் நன்றாக பேசிக் கொண்டு எங்களைப்பற்றி மத்தவர்களிடம் குறைகூறுகின்ற கீழ்தரமான வேலைகளை செய்து கொளவதை தவிர்ந்து கொள்ளுங்கள்.

03/10/2017

இன்ஷா அல்லாஹ் எதிர் வருகின்ற 6ம் திகதி உலக ஆசிரியர் தினம் ஆகும். இத்தினத்தை சிறப்பிக்கும் முகமாக எமது அஷ்ரப் மத்திய கல்லூரியில் கற்பித்துக் கொடுக்கின்ற ஆசிரியர்களை வாழ்த்தி கௌரவிக்கின்ற நிகழ்வு இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் 9ம் திகதி எமது பழைய மாணவர்களினால் ஒழுங்குகள் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன இந்த நிகழ்வுக்கு உங்களால் முடியுமான உதவிகளையு ம் ஒத்தாசைகளையும் வழங்குமாறும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

உதவிகள் செய்ய விரும்புபவர்கள் :- 0756339708

எதிர் வரும் டிசம்பர் 24ம் திகதி மிக பிரமாண்டமான Ashraffians day 2017.......
22/09/2017

எதிர் வரும் டிசம்பர் 24ம் திகதி மிக பிரமாண்டமான Ashraffians day 2017.......

SLEAS நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து எமது மண்ணுக்கும் எமது பாடசாலைக்கும் பெருமை  சேர்த்து தந்த எமது ஆசான் ஏ.எம்.எம்...
15/09/2017

SLEAS நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து எமது மண்ணுக்கும் எமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்து தந்த எமது ஆசான் ஏ.எம்.எம்.சியாத் ஆசிரியர் அவர்களை எமதூர் சார்பாகவும் எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துவதில் பேரிமிதம் அடைகின்றொம் அல்ஹம்துல்லில்லாஹ்.

Address

Ashraff Central College
Irakkamam
32450

Telephone

+94756339708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Irakkamam Ashraff Central college OBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category