KM/STR/Matheena Vidyalaya Irakkamam

KM/STR/Matheena Vidyalaya Irakkamam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KM/STR/Matheena Vidyalaya Irakkamam, Education, Irakkamam.

25/10/2022
இன்று இறக்காம மதீனா வித்தியாலயத்தில் மர முந்திரிகை நடுகை  நிகழ்வு இடம்பெற்றது இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ,இறக்காம ...
25/10/2022

இன்று இறக்காம மதீனா வித்தியாலயத்தில் மர முந்திரிகை நடுகை நிகழ்வு இடம்பெற்றது

இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ,இறக்காம பிரதேச தவிசாளர், இறக்காம ஆயுர்வேத வைத்திய அதிகாரி , இறக்காம பிரதேச செயலாளர்,இறக்காம உத‌வி பிரதேச செயலாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், மர முந்திரிகை உற்பத்தி வெளிக்காள உத்தியோகத்தர் கலந்து சிறப்பித்தனர்.

மர நாடுகை தொடர்பான கையேடு இறக்காம ஆயுர்வேத வைத்திய அதிகாரி அவர்களினால் இறக்காம பிரதேச செயலாளர் கு ,வழங்கப்பட்டு பின்னர் இறக்காம பிரதேச செயலாளர் அவர்களினால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறையும் இறக்காம கோட்டத்தில் எமது பாடசாலை முதலிடத்தை பெற்றுள்ளது. கற்பித்த ஆசிரியை ...
14/03/2022

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறையும் இறக்காம கோட்டத்தில் எமது பாடசாலை முதலிடத்தை பெற்றுள்ளது. கற்பித்த ஆசிரியை Y.Rafeesa ,முழுமையான பங்களிப்பையும் வழங்கிய பாடசாலைஅதிபர் MI.Jauffar Sir அவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று எமது பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியையும் வாழ்த்தி மாலை அணிவிக்கப்பட்டனர் .

Above cut off Marks - 4 Students
Above 100 All students- 100% Pass

Address

Irakkamam

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 11:30

Alerts

Be the first to know and let us send you an email when KM/STR/Matheena Vidyalaya Irakkamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KM/STR/Matheena Vidyalaya Irakkamam:

Shortcuts

Share

Category