WP/ HR/ vibulanada tamil maha vidyalaya

WP/ HR/ vibulanada tamil maha vidyalaya WP/HR/VIBULANANDA TAMIL MAHA VIDYALAYA

இன்பமே சூழ்க....எல்லோரும் வாழ்க.....இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற விக்கினேஸ்வர ஆலய வருஷாபிஷேக பதிவுகள் சில.....
18/09/2022

இன்பமே சூழ்க....
எல்லோரும் வாழ்க.....
இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற விக்கினேஸ்வர ஆலய வருஷாபிஷேக பதிவுகள் சில.....

மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை # இறுதி நாள் பதிவுகள் சில......இரண்டு நாட்களும் உடனிருந்து ஒத்துழைத்த ...
09/09/2022

மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை # இறுதி நாள் பதிவுகள் சில......
இரண்டு நாட்களும் உடனிருந்து ஒத்துழைத்த அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பான நன்றிகள் உரித்தாகட்டும்.

இன்று எமது பாடசாலையில் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.ஆசிரியர் : திரு.ச.உசேந்திரன் (பதுளை)
09/09/2022

இன்று எமது பாடசாலையில் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
ஆசிரியர் : திரு.ச.உசேந்திரன் (பதுளை)

எமது பாடசாலையில் 2022. 09.09 ஆம் திகதியன்று ஆரம்பமான மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை செயற்பாடுகளின் சி...
09/09/2022

எமது பாடசாலையில் 2022. 09.09 ஆம் திகதியன்று ஆரம்பமான மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை செயற்பாடுகளின் சில பதிவுகள்.

இன்று விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில்  அதிபரின் ஏற்பாட்டில் Serve நிறுவனத்தினரால் மாணவிகளுக்கான விழிப்புணர்வு செய...
07/09/2022

இன்று விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபரின் ஏற்பாட்டில் Serve நிறுவனத்தினரால் மாணவிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று நடாத்தப்பட்டது.

Address

Raigam Estate Lower Division
Ingiriya

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94342269184

Website

Alerts

Be the first to know and let us send you an email when WP/ HR/ vibulanada tamil maha vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category