𝗔𝗵𝗹𝘂𝘀𝗦𝘂𝗻𝗻𝗮𝘁𝗵 𝗪𝗮𝗹-𝗝𝗮𝗺𝗮𝘁𝗵 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 - 𝗛𝗼𝗿𝗼𝘄𝗽𝗼𝘁𝗵𝗮𝗻𝗮

  • Home
  • Sri Lanka
  • Horowupotana
  • 𝗔𝗵𝗹𝘂𝘀𝗦𝘂𝗻𝗻𝗮𝘁𝗵 𝗪𝗮𝗹-𝗝𝗮𝗺𝗮𝘁𝗵 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 - 𝗛𝗼𝗿𝗼𝘄𝗽𝗼𝘁𝗵𝗮𝗻𝗮

𝗔𝗵𝗹𝘂𝘀𝗦𝘂𝗻𝗻𝗮𝘁𝗵 𝗪𝗮𝗹-𝗝𝗮𝗺𝗮𝘁𝗵 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 - 𝗛𝗼𝗿𝗼𝘄𝗽𝗼𝘁𝗵𝗮𝗻𝗮 Islamic motivations and education about prophet sallallahu alaihiwasallam

07/10/2021
❤️
02/10/2021

❤️

Eid ul fitr MubarakThaqabbalallahu Minna wa minkumus siyama Wal qiyama wa salihal a'amaal 💖🌙
13/05/2021

Eid ul fitr Mubarak
Thaqabbalallahu Minna wa minkumus siyama Wal qiyama wa salihal a'amaal 💖🌙

28/03/2021

#பராஅத் #ரொட்டி #மரபு

#வழங்குபவர்:- முபிஸால் அபூபக்கர்.
சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம்.

*Ahlussunnath Waljamath Foundation - Horowpothana*

ஷஃபான் மாதத்தின் பராஅத் இரவுமஃரிபுக்கு பின் யாஸீன்  ஓதவேண்டும்முதாலவது யாசீன் ஓதும் போதுபாவமன்னிப்புத்  (பிழை பொறுக்கத்)...
28/03/2021

ஷஃபான் மாதத்தின் பராஅத் இரவு
மஃரிபுக்கு பின் யாஸீன் ஓத
வேண்டும்

முதாலவது யாசீன் ஓதும் போது
பாவமன்னிப்புத் (பிழை பொறுக்கத்)
தேடியும்

இரண்டாவது யாசீன் ஓதும் போது
ரிஸ்க் எனும் உணவு விஸ்தீரணம் பெறவும்

மூன்றாவது யாசீன் ஓதும் போது சரீர
சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வேண்டி
ஸாலிஹான அமல்கள் செய்வதற்கு நீண்ட
ஆயுளை கேட்டு பிராத்தனை செய்து ஓத
வேண்டும் மற்றும் இறைவனிடம் அனைத்து
ஹலாலான தேவைகளையும் உலக மக்களுக்காகவும் துஆ செய்யுங்கள்...

முடியுமானவர்கள் ஏழை எளியவர்களுக்கு
உணவளித்து(ரொட்டி) போன்றவற்றை
தர்மம் செய்து நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

- -

11/03/2021
25/02/2021

யார் ஒருவர் என் மீது வெள்ளிக்கிழமை அன்று ஸலவாத் ஓதுகின்றாரோ நான் கியாம நாள் அன்று அவருக்கு ஷபாஅத் வழங்குவேன் என முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இன்று வெள்ளிக் கிழமையாக இருப்பதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து கூறுவோம்.

Waljamath Foundation - Horowpothana

20/02/2021

அஜ்மீர் ஹாஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு.....!

Address

HOROWPATHANA
Horowupotana

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝗔𝗵𝗹𝘂𝘀𝗦𝘂𝗻𝗻𝗮𝘁𝗵 𝗪𝗮𝗹-𝗝𝗮𝗺𝗮𝘁𝗵 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 - 𝗛𝗼𝗿𝗼𝘄𝗽𝗼𝘁𝗵𝗮𝗻𝗮 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 𝗔𝗵𝗹𝘂𝘀𝗦𝘂𝗻𝗻𝗮𝘁𝗵 𝗪𝗮𝗹-𝗝𝗮𝗺𝗮𝘁𝗵 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 - 𝗛𝗼𝗿𝗼𝘄𝗽𝗼𝘁𝗵𝗮𝗻𝗮:

Shortcuts

Share

Category