Mu/Mullaitivu Maha Vidyalayam

Mu/Mullaitivu Maha Vidyalayam உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கம்
?

உலக உணவு தினம் ஐப்பசி 162015 ன் தொனிப்பொருளானது "சமூகப்பாதுகாப்பும் விவசாயமும் : கிராமப்புற வறுமை வட்டத்தை தகர்த்தல்"......
16/10/2015

உலக உணவு தினம் ஐப்பசி 16
2015 ன் தொனிப்பொருளானது
"சமூகப்பாதுகாப்பும் விவசாயமும் : கிராமப்புற வறுமை வட்டத்தை தகர்த்தல்"....................................
The World Food Day October 16
2015 theme is
“Social Protection and agriculture: breaking the cycle of rural poverty”....

2015 அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு நேற்று (12) பிற்பகல் தியகம மஹிந்த ராஜபக்‌ஷ விளையாட்டு அரங்கில...
13/10/2015

2015 அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு நேற்று (12) பிற்பகல் தியகம மஹிந்த ராஜபக்‌ஷ விளையாட்டு அரங்கில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்குபற்றிய எமது பாடசாலை மாணவர்களான சுவேந்தினி, சுபாராணி, அகிலன் ஆகியோருக்கு எமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம் .
# # # # # # # # # #
100 M தடை தாண்டல் ஓட்டத்தில் சுவேந்தினி 6ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார்................................................................................
The closing ceremony of the 2015 All Island Schools Sports Festival was held under the patronage of President Maithripala Sirisena yesterday afternoon (12) at the Diyagama Mahinda Rajapaksa Grounds.
On behalf of our school we congratulate the students Suventhiny, Subarani and Akilan who participated in the above event.
# # # # # # # # # #
Miss.Suventhiny got 6th place in 100 M Hurdles.

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.......!............................................................
11/10/2015

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.......!..............................................................................
Today International day of Girl Child is being celebrated .....!

எமது பாடசாலை ஆசிரியர் திரு.சேனாதிராசா ஜெயானந்தன் அவர்கள்  இலங்கை அரசின் "ஆசிரியர் பிரதிபா பிரபா 2015" விருதினை 06/10/201...
09/10/2015

எமது பாடசாலை ஆசிரியர் திரு.சேனாதிராசா ஜெயானந்தன் அவர்கள் இலங்கை அரசின் "ஆசிரியர் பிரதிபா பிரபா 2015" விருதினை 06/10/2015 அன்று பெற்றுக்கொண்டார்.....................................................................
Our school teacher Mr.Senathirasa Jeyanandan got Sri Lankan Governments' " Aasiriyar pirathiba piraba 2015" award @ Bandaranaike Memorial International Conference Hall (BMICH) on 06/10/2015.......!

மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற  ஆசிரியர் தின நிகழ்வுகளின் பதிவுகள் சில .....................................
07/10/2015

மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வுகளின் பதிவுகள் சில ...................................
Some moments of teachers day function held @ Mu/Mullaitivu Maha Vidyalayam ..

எமது பாடசாலை மாணவி செல்வி ம.சபரினி மாகாண மட்ட ஆங்கில  தினப் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.....................
07/10/2015

எமது பாடசாலை மாணவி செல்வி ம.சபரினி மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் 2ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்..................................
Our school student Miss.M.Sabarini got 2nd place in provincial level English day competitions .....

இன்று சிறுவர் தினமும் சர்வதேச முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது.........................................................
01/10/2015

இன்று சிறுவர் தினமும் சர்வதேச முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது................................................................
Today children day and international elders day are being celebrated......

எமது பாடசாலை அதிபர் திரு.ஞானமுத்து ஜெபநேசன் அவர்களின் 50 வது பிறந்தநாள் கொண்டாட்டம் (மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம்).....
28/09/2015

எமது பாடசாலை அதிபர் திரு.ஞானமுத்து ஜெபநேசன் அவர்களின் 50 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
(மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம்)..................................................................
Our school Principal Mr.Ganamuthu Jebanesans' 50th Birthday celebration @ Mu/Mullaitivu Maha Vidyalayam

பிந்திய பதிவு ....ஆடி கூழ் கொண்டாட்டத்தின் சில மகிழ்ச்சியான தருணங்கள் (மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம்)...................
12/09/2015

பிந்திய பதிவு ....
ஆடி கூழ் கொண்டாட்டத்தின் சில மகிழ்ச்சியான தருணங்கள் (மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம்).......................................................................
Aadi coozl celebration.....
Some happy moments @ Mu/Mullaitivu Maha Vidyalayam

உயிரியல் கண்காட்சி 2015 மு /முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ......!சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எமது பாடசாலை முன்னாள் ...
24/07/2015

உயிரியல் கண்காட்சி 2015 மு /முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ......!
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எமது பாடசாலை முன்னாள் அதிபர் திரு.செ.அல்பிரட் அவர்கள் ....!..........................
Biology Exhibition 2015 @ Mu/Mullaitivu Maha Vidyalayam....!
Our special Guest and Our former principal Mr.S.Alfred.......!

உயிரியல் கண்காட்சி 2015 மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ......!சில பதிவுகள் ....!.........................................
24/07/2015

உயிரியல் கண்காட்சி 2015 மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ......!
சில பதிவுகள் ....!......................................
Biology Exhibition 2015 Mu/Mullaitivu Maha Vidyalayam.......!
Some Moments.....!

உயிரியல் கண்காட்சி 2015 மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ......!எமது முல்லைத்தீவு வலையக் கல்விப் பணிப்பாளர் மதிப்புக்குர...
24/07/2015

உயிரியல் கண்காட்சி 2015 மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ......!
எமது முல்லைத்தீவு வலையக் கல்விப் பணிப்பாளர் மதிப்புக்குரிய திருமதி.உ.முனீஸ்வரன் அவர்கள் கண்காட்சிக்கு வருகை தந்தபோது..........!.............................................
Biology Exhibition 2015 @ Mu/Mullaitivu Maha Vidyalayam....!
Our Mullaitivu Zonal Educational Director Honorable Mrs.U.Muneeswaran arived to the exhibition.......!

Address

Diyagama
Homagama

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mu/Mullaitivu Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category