02/04/2026
அஸ்ஸலாமு அலைக்கும்.
நேற்று இரவு வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், எமது பாடசாலையின் மாணவர்கள் கலை பிரிவில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
அந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தச் சிறந்த பெறுபேறுகளைப் பெற உதவிய இறைவனுக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, மேலும் இச்சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்கு அயராது பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் ,SDS,OBA மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Jazakallah
அதிபர்
குளி/கொட்டம்பபிடிய .மு.ம.க