Dharul Hasanath Children's Home

Dharul Hasanath Children's Home A beautiful world of children

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கிடையிலான செயற்திறண்மிக்க நிலையத்தினை தெரிவு செய்யும் போட்டி -2025. சபரகமுவ மாகாண சிறுவர...
22/12/2025

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கிடையிலான செயற்திறண்மிக்க நிலையத்தினை தெரிவு செய்யும் போட்டி -2025.
சபரகமுவ மாகாண சிறுவர் பாதுகாப்பு , சிறுவர் நன்னடத்தை மற்றும் சமூக சேவை திணைக்களத்தினால் மாகாணத்தின் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட செயற்திறண்மிக்க சிறுவர் இல்லத்தினை தெரிவு செய்யும் போட்டியில் இரண்டாம் இடத்தினை தாருல் ஹஸனாத் சிறுவர் இல்லம் பிடித்துக்கொண்டது. அல் ஹம்துலில்லாஹ் .மேலும் கல்வி மற்றும் நம்பிக்கை,பாதுகாப்பு , பராமரிப்பினை சிறுவர்களுக்கு வழங்குவதில் முன்னின்று செயற்படும் நிறுவனத்துக்கான சான்றிதழையும் நினைவு சின்னத்தினையும் பெற்றுக்கொண்டது.

2025.10.08,09 ம் திகதிகளில் பள்ளப்போருவை முஸ்லிம் வித்தியாளயத்தில் கல்வி பயிலும் எமது வருங்கால தலைவர்களின் ஆக்கபூர்வமான ...
10/10/2025

2025.10.08,09 ம் திகதிகளில் பள்ளப்போருவை முஸ்லிம் வித்தியாளயத்தில் கல்வி பயிலும் எமது வருங்கால தலைவர்களின் ஆக்கபூர்வமான படைப்புக்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட போது…

மாவனல்லை பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை பகுதியின் அதிகாரி நிலானி தலைமையில் சிறுவர் வலுவூட்டல் செயளமர்வு நேற்று 2025.10...
08/10/2025

மாவனல்லை பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை பகுதியின் அதிகாரி நிலானி தலைமையில் சிறுவர் வலுவூட்டல் செயளமர்வு நேற்று 2025.10.07 ம் திகதி நடைபெற்றது. இதில் கேகாலை மாவட்ட செயலகத்தின் உளவள ஆலோசகர் எம்.பீ.எம் இக்பால் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். புத்தாக்க சிந்தனை,அவதானத்துடன் செயற்படுதல், குழுச் செயற்பாடு, மனிதர்கள் குறித்த நேர்மறையான பார்வை ஆகிய கருப்பொருள் சார்ந்து இதன் செயற்பாடுகள் அமைந்திருந்தது. எமது சிறார்கள் இதில் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையின் சாரணர் குழுவினர் எமது சிறுவர் இல்லத்திற்கான விஜயம் ஒன்றினை கடந்த  2025.10.03 ம் திகதி ...
08/10/2025

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையின் சாரணர் குழுவினர் எமது சிறுவர் இல்லத்திற்கான விஜயம் ஒன்றினை கடந்த 2025.10.03 ம் திகதி மேற்கொண்டிருந்தனர். இவ்விஜயத்தின் போது கள ,சமூக மற்றும் ஆன்மீக ரீதியிலான அனுபவங்களை பெற்றுக்கொண்டனர்.

இதன்போது கலந்துகொண்டு தனது அனுபவத்தினை தன் தலைவனுடன் பகிர்ந்துகொண்ட ஓர் சாரணரின் வரிகளை சான்றாக முன்வைக்கிறோம்.

*To: My Dear Scout Leader,*

Thank you for giving us the opportunity to visit the orphanage last Friday. It was more than just a trip — it was a life-changing experience.

The visit truly touched my heart. Meeting the orphans taught me the real meaning of kindness, gratitude, and respect. It reminded me how fortunate we are and how important it is to show compassion to those in need.

You didn’t just lead us there — you inspired us. You taught us how to be better scouts and, more importantly, better human beings.

A heartfelt thanks to Mr. Husni Naleemi for his memorable speech, which added great value to our visit.

With sincere appreciation,
*Umar*

கடந்த 2025.09.27,28 ம் திகதிகளில் மன்னார் நோக்கிய ஓர் சுற்றுலாவினை ஏற்பாடு செய்திருந்தோம். சிறார்களின் அறிவு, ஆன்மீகம், ...
05/10/2025

கடந்த 2025.09.27,28 ம் திகதிகளில் மன்னார் நோக்கிய ஓர் சுற்றுலாவினை ஏற்பாடு செய்திருந்தோம். சிறார்களின் அறிவு, ஆன்மீகம், திறண் விருத்தி சார்ந்த இலக்குகளை மையமாக கொண்டு இச் சுற்றுலா அமைந்திருந்தது. மிகிந்தலை விகாரை,மன்னார் கோட்டை, பெருக்க மரம், கழுதைகளுக்கான சிகிச்சை நிலையம், அள்ளி ராணிக் கோட்டை, இராமர் பாலம் என பல தளங்கள் பார்வையிடப்பட்டன. அத்தோடு சிறார்கள் சுற்றுலாவை சந்தோஷமாக அனுபவித்ததோடு பல படிப்பினைகளையும் பாடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சபரகமுவ மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சமூக சேவை திணைக்களத்தினால் உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு 2025.10.04 ம்திகதி வ...
05/10/2025

சபரகமுவ மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சமூக சேவை திணைக்களத்தினால் உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு 2025.10.04 ம்திகதி விளையாட்டுப் போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இரத்தினபுரி சீவெளி பொது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் 16 ற்கும் மேற்பட்ட இல்லங்களை சேர்ந்த சிறார்கள் பங்கேற்றிருந்தனர். இப் போட்டிகளில் மிக சிறப்பாகவும் உட்சாகத்துடனும் பங்குபற்றிய எமது நிருவனத்தின் சிறார்களும் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கிண்ணங்களை சுவீகரித்துக்கொண்டனர். அல் ஹம்துலில்லாஹ்.

Path to Jannah.......
22/03/2025

Path to Jannah.......

Celebrating the 77th Independence Day with Unity & Pride On February 4th, we marked Sri Lanka’s 77th Independence Day at...
09/02/2025

Celebrating the 77th Independence Day with Unity & Pride
On February 4th, we marked Sri Lanka’s 77th Independence Day at Dharul Hasanath Children’s Home with great enthusiasm and patriotic spirit. Our board of Directors, special guests, and invitees joined us in this memorable celebration. The national flag was hoisted by our esteemed Chief Guest, Lawyer Mohamed Shafras(LLB), followed by the heartfelt voices of our children singing the national anthem and home anthem.
To add excitement to the day, we organized an inter-football match at our home ground, where our young players showcased their sportsmanship. We were honored to have the area officer in charge of police and the police officer for the child care division as special guests for this event.
The theme for this year's Independence Day, "Let's Join the National Renaissance", reminds us of the importance of unity and collective growth as a nation.
Swipe through to see glimpses of this incredible day!

🇱🇰 Happy Independence Day, Sri Lanka! 🇱🇰Today, we celebrate 77 years of freedom, unity, and resilience! Let’s honor our ...
04/02/2025

🇱🇰 Happy Independence Day, Sri Lanka! 🇱🇰

Today, we celebrate 77 years of freedom, unity, and resilience! Let’s honor our rich heritage, cherish our diversity, and work towards a brighter future for our beloved nation. ❤️💛💚

Jayawewa, Sri Lanka! 🦁✨

Happy Pongal!
14/01/2025

Happy Pongal!

🌟 Happy New Year to all the little stars and their families! 🌟  As we step into 2025, let’s celebrate a year of joy, lau...
01/01/2025

🌟 Happy New Year to all the little stars and their families! 🌟

As we step into 2025, let’s celebrate a year of joy, laughter, and endless adventures for our little ones. May this year bring bright smiles, playful moments, and dreams coming true for every child.

Here’s to a magical year filled with love, learning, and happiness! 🎉✨

🌟 Season's Greetings from Dharul Hasanath Children's Home! 🌟  As we embrace the joy and warmth of this festive season, w...
25/12/2024

🌟 Season's Greetings from Dharul Hasanath Children's Home! 🌟

As we embrace the joy and warmth of this festive season, we extend our heartfelt gratitude to all our supporters and well-wishers. Your kindness and generosity continue to bring smiles and hope to our children.

Wishing you and your loved ones a season filled with love, peace, and countless blessings!

🎄✨ Happy Holidays! ✨🎄

Address

F67, Hijragama
Hemmatagama
71530

Opening Hours

Monday 08:00 - 17:30
Tuesday 08:00 - 17:30
Wednesday 08:00 - 17:30
Thursday 08:00 - 17:30
Friday 08:00 - 17:30
Saturday 08:00 - 17:30
Sunday 08:00 - 17:30

Telephone

+94776777533

Alerts

Be the first to know and let us send you an email when Dharul Hasanath Children's Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dharul Hasanath Children's Home:

Shortcuts

Share