CP/ HZ/ Ganesha Vidyalayam Rozella

CP/ HZ/ Ganesha Vidyalayam Rozella Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CP/ HZ/ Ganesha Vidyalayam Rozella, School, Rozella, Hatton.

GANESHA VIDYALAYAM HATTON Grade 5 scholarship ExamResult 2026B.Geethan -154V. Bobileshan -135C. Araliya -133Above       ...
02/09/2026

GANESHA VIDYALAYAM HATTON
Grade 5 scholarship Exam
Result 2026

B.Geethan -154
V. Bobileshan -135
C. Araliya -133

Above 132 -3
100-130 - 9
70-100 - 1
Congratulations
G. Priyadharshini Teacher
And students@

GANESHA VIDYALAYAM - HATTON புதிய smart board Smart classroom.புத்தெழுச்சியுடன் 2026 இல்
18/05/2026

GANESHA VIDYALAYAM - HATTON
புதிய smart board
Smart classroom.
புத்தெழுச்சியுடன் 2026 இல்

இன்றைய தினம் எமது பாடசாலையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் ஒரு நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி வெகு சிறப்ப...
07/03/2026

இன்றைய தினம் எமது பாடசாலையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் ஒரு நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி வெகு சிறப்பாக அதிபர் திரு.K. #அன்பழகன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது வெகு சிறப்பாக இடம்பெறுவதற்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் #பழைய_மாணவர்கள், #பெற்றோர்கள் மற்றும் #நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

மேலும் இந்நிகழ்வு செவ்வனே இடம்பெறுவதற்கு ஆலோசனை வழங்கியதுடன் சிறப்பு #அதிதிகளாக கலந்துக் கொண்ட அனைவருக்கும் எமது நன்றிகள்!!!

அத்துடன் இன்றைய சாதனையாளர்களான அன்பிற்குறிய #மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் சார்பில் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாடசாலையில் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களையும் (PPA), மற்றும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் உட்பட அனைவரையும் நிகழ்வில் பங...
05/03/2026

பாடசாலையில் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களையும் (PPA), மற்றும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் உட்பட அனைவரையும் நிகழ்வில் பங்குப்பற்றி சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.🙏

பாடசாலயில் விஜயதசமி நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் அதிபர் திரு.K.அன்பழகன் அவர்களது தலமையில் இடம்பெற்றத...
02/10/2025

பாடசாலயில் விஜயதசமி நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வுகள் அதிபர் திரு.K.அன்பழகன் அவர்களது தலமையில் இடம்பெற்றது.

மிக முக்கியமாக இந்நிகழ்விற்கு பல வழிகளிலும் உடனிருந்து உதவிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் எமது பாடசாலை சார்பில் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்!!!🙏

இன்று நவராத்திரி விரதத்தை சிறப்பிக்கும் வகையில் இடம்பெற்ற ஆன்மீக உடை போட்டியில்  பங்குப்பற்றிய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்க...
30/09/2025

இன்று நவராத்திரி விரதத்தை சிறப்பிக்கும் வகையில் இடம்பெற்ற ஆன்மீக உடை போட்டியில் பங்குப்பற்றிய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!

இன்றைய தினம் எமது பாடசாலையில் வாணி விழாவின் முதல் நாள் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.!!!🙏🙏
22/09/2025

இன்றைய தினம் எமது பாடசாலையில் வாணி விழாவின் முதல் நாள் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.!!!🙏🙏

நன்றி தினக்குரல்🙏
12/09/2025

நன்றி தினக்குரல்🙏

வாழ்த்துகின்றோம்!!!
10/09/2025

வாழ்த்துகின்றோம்!!!

CP/HT/ Ganesha Vidyalayam ,Rozella . #2025  #தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100% வெற்றி.... # 3 மாணவர்கள் வெட்டுப்புள்...
05/09/2025

CP/HT/ Ganesha Vidyalayam ,Rozella .
#2025 #தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100% வெற்றி....

# 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை கடந்த நிலையில்
இரு மாணவர்கள்
130,129 புள்ளிகளைப் பெற்று வெட்டுப்புள்ளியை அண்மித்தும் ஏனைய மாணவர்கள் 90 புள்ளிகளுக்கு மேல் பெற்றும் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கற்பித்த ஆசிரியை .பிரஷாந்தினி அவர்களையும், குறித்த வகுப்பு #மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம். #அதிபர் திரு. K. #அன்பழகன்
அவர்களது தலைமையில் பாராட்டப்பட்டனர்.

0 - 69= 0
70 - 99 = 2
100 - 131 = 6
Pass -03
100%

Address

Rozella
Hatton
ROZELLA

Website

Alerts

Be the first to know and let us send you an email when CP/ HZ/ Ganesha Vidyalayam Rozella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category