Kahira Muslim Vidyalaya

Kahira Muslim Vidyalaya Be Honest Do Best Please be touch with our school Kahira Muslim Vidyalaya

28/09/2024
எமது பாடசாலையில் 2022 க.பொ.த  உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் , 2021 பல்கலைக்கழகத்திற்கு  தெரிவான மாணவர்க...
06/10/2023

எமது பாடசாலையில் 2022 க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் , 2021 பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் ,பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டு மற்றும் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டது .இந்நிகழ்வில் இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

இம்முறை பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக 3A பெற்று ஒரு மாணவி சித்தியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு காஹிரா பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பதக்கம் மற்றும் பரிசில்கள் அவர்களது அனுசரணையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு சிறப்பாக அமைய உதவி செய்த காஹிரா பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்களுக்கு இத்தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் .

ஜஸாகுமுல்லாஹைர்

M J ILHAMUDDEEN
அதிபர்
Kahira Muslim Vidyalaya

Children’s Day 2023“எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் இம்முறை எமது பாடசாலையில் சிறுவர்...
05/10/2023

Children’s Day 2023

“எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் இம்முறை எமது பாடசாலையில் சிறுவர் தினம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது .

காண்போரை கவரும் பல கலைநிகழ்வுகள் மற்றும் மாணவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டிகளுடன் இம்முறை சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வுகளில் அனைத்து மாணவர்களும் உற்சாகமாக கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வுகளினிடையே மாணவர்களுக்கு பரிசில்களும் ,இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளிற்கு சிறப்பு அதிதிகளாக அல்ஹாஜ் சலாஹுதீன் மற்றும் அல்ஹாஜ் அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு வெற்றிகரமாக நிகழ்வதற்கு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் மிகப்பெரிய பங்களிப்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

இந்நிகழ்வு சிறப்பாக அமைய ஒத்துழைத்த தனவந்தர்கள் ,ஆசிரியர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ,கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய
ரிப்கி ஆசிரியர் ,பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள் .ஜஸாகுமுல்லாஹைர்

M J ILHAMUDDEEN
அதிபர்
Kahira Muslim Vidyalaya

அல்ஹம்துலில்லாஹ் இம்முறை  வெளியான உயர்தர பரீட்சைப்  பெறுபேறுகளின்  அடிப்படையில் எமது பாடசாலையிலிருந்து அதிகமான மாணவர்கள்...
09/09/2023

அல்ஹம்துலில்லாஹ்
இம்முறை வெளியான உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது பாடசாலையிலிருந்து அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.எமது பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக 3A சித்தி பெற்று ஒரு மாணவி சாதனை படைத்துள்ளார்.அதே போன்று எமது கொத்மலை வலயத்தில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் சதவீதத்தில் முன்னணியில் உள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் கூறுவதில் பெருமை அடைகிறோம் .இது எமது பாடசாலை வரலாற்றில் அளப்பரிய சாதனை ஆகும்.

இவ் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்த சகல மாணவர்களையும் வாழ்த்துவதோடு, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த , ஆசிரியர்கள்¸ மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகளை நடாத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

03/02/2022
GCE O/L Examination 2020 Results
24/09/2021

GCE O/L Examination 2020 Results

Assalamu alaikum warahmathullhi wabarakaathuhu....Here is an effective event for A/L students 💫💫💫↪️Are you tired of onli...
03/06/2021

Assalamu alaikum warahmathullhi wabarakaathuhu....

Here is an effective event for A/L students 💫💫💫

↪️Are you tired of online learning???

↪️Are you scared of your exams???

↪️Are you fed up with the current situation???

↪️Do you feel lack of self confidence???

↪️Do you worry about your performance towards the exam???

👉🏻 Then this is the correct chance for you to improve your own skills ✨✨✨

📚🎓 Undergraduates and Young Graduates Association of Hapugastalawa has organized a free zoom guidance programme for the A/L students 📖📖📖

If you are interested to participate, please register with your details ( Name & School) before 10th of June to the following numbers.

Boys : 0756019293
Girls : 0769377199

UPDATED G.C.E. O/L EXAMINATION RESULTS 2019(Cumulative results)
29/04/2020

UPDATED
G.C.E. O/L EXAMINATION RESULTS 2019
(Cumulative results)

G.C.E. ADVANCED LEVEL 2019 (Arts Stream)Congratulations Students
28/12/2019

G.C.E. ADVANCED LEVEL 2019 (Arts Stream)

Congratulations Students

Address

CP/Kot/Kahira Muslim Vidyalaya
Hapugastalawa
20668

Opening Hours

Monday 07:00 - 14:30
Tuesday 07:00 - 14:30
Wednesday 07:00 - 14:30
Thursday 07:00 - 14:30
Friday 07:00 - 11:30

Telephone

+94776972212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kahira Muslim Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kahira Muslim Vidyalaya:

Shortcuts

Share

Category