Zahira College Hambantota

Zahira College Hambantota The school was founded as Tamil Mixed School on 23 January 1911, by Leonard Woolf, who was at the time the Assistant Government Agent of Hambantota Distric

Zahira College is the only tamil medium national school in Hambantota district. Zahira College is a famous school among tamil medium schools in southern province. It is going to celebrate its 125 years anniversary in 2036. So, Please all the Zahirians come and join with us for this golden moment...

🎓 PROUD MOMENT FOR ZAHIRA COLLEGE HAMBANTOTA! Heartfelt congratulations to all our university entrants across Bio Scienc...
02/08/2026

🎓 PROUD MOMENT FOR ZAHIRA COLLEGE HAMBANTOTA!

Heartfelt congratulations to all our university entrants across Bio Science, Physical Science, Commerce & Arts streams! Your hard work and dedication have brought you here this is just the beginning of a bright journey ahead. 🌟

Best wishes from The Principal, staff & the entire Zahira family. 🏆

27/06/2026
04/06/2026

✨ Proudly introducing the Executive Committee – 2026 of Zahira Nexus Hambantota 🎓

🤝 Leadership is not about titles; it is about inspiring change, creating opportunities , and serving with purpose. United by a shared vision and driven by commitment, this dedicated team is ready to lead , innovate , and make a meaningful impact while empowering students and strengthening our community .

Together, we learn , lead , and grow.
Together We Grow Zahira 📈





🌟

14/05/2026
எமது ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சட்டத்தரணி செய்னுல் மசூதீன் (Attorney-at-Law Zeinul Masudeen) அவ...
28/04/2026

எமது ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சட்டத்தரணி செய்னுல் மசூதீன் (Attorney-at-Law Zeinul Masudeen) அவர்கள், இலங்கை வக்பு சபையின் (Waqf Board of Sri Lanka) புதிய உறுப்பினராக கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை ஒழுங்குபடுத்தும் இந்த உயர் சபையில், எமது மண்ணின் மைந்தர் ஒருவர் அங்கம் வகிப்பது எமது கல்லூரிக்கும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும்.

புதிய தலைவர் மர்ஷட் பாரி தலைமையிலான இந்த சபையில் இணைந்துள்ள எமது பழைய மாணவர், சமூகப் பணிகளில் மென்மேலும் சிறந்து விளங்க எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! 💐👏

02/04/2026

115-year history, the school has, for the very first time, produced two students selected to the Faculty of Medicine 👩‍🎓👏

அல்ஹம்துலில்லாஹ்! (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)முதலாவதாக, 2025 உயர்தர (A/L) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்...
01/04/2026

அல்ஹம்துலில்லாஹ்! (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)

முதலாவதாக, 2025 உயர்தர (A/L) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த எமது சாதனையாளர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் இன்று உரிய பலன் கிடைத்துள்ளது.

115 ஆண்டு கால பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட எமது ஹம்பாந்தோட்டை சாஹிரா கல்லூரி, இன்று ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. பாடசாலை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு (Faculty of Medicine) தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். இது நம் அனைவருக்கும் பெருமிதமான தருணமாகும். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்:
* மாணவர்கள் மற்றும் பெற்றோர்
* அதிபர் மற்றும் ஆசிரியர்கள்
* விஞ்ஞான ஒன்றியக் குழு (AIMSS@Z)
* பழைய மாணவர் சங்கம் (PPA)
* மறுமலர்ச்சி குழு (Marumalarchchi Team)
* பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC)
* Smart Community Team
* Fashion Bug
* Thahir Pvt Ltd
* F.M. Foundation
* Serendip Education Foundation
* Delhena Trust
* விஞ்ஞான ஒன்றியத்தின் நலன் விரும்பிகள்

சாஹிரா கல்லூரி விஞ்ஞான ஒன்றியத்தின் (Science Union) இந்த வெற்றிப் பயணத்திற்கு உங்களின் ஆதரவும் ஊக்கமும் விலைமதிப்பற்றவை. வளரும் மரத்தின் வேர்களைப் போல உறுதியுடனும், அதே உத்வேகத்துடனும் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை நோக்கி எமது பயணம் தொடரும்.

எங்களது அனைத்து ஹலால் முயற்சிகளையும், பிரார்த்தனைகளையும், நற்செயல்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!
ஆமீன்!!

விஞ்ஞான ஒன்றியக் குழு (AIMSS@Z)
சாஹிரா கல்லூரி, ஹம்பாந்தோட்டை.

உயர்தரக் கல்வி 2028: உங்கள் வெற்றிக்கான தளம்!AIMSS@Z மற்றும் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலை இணைந்து நடத்தும் கணித/வி...
28/02/2026

உயர்தரக் கல்வி 2028:
உங்கள் வெற்றிக்கான தளம்!
AIMSS@Z மற்றும் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலை இணைந்து நடத்தும் கணித/விஞ்ஞான உயர்தர வகுப்புகள்!

💰அனைத்தும் முற்றிலும் இலவசம்:
✅ இலவச அனுமதி (Admission)
✅ இலவச மேலதிக வகுப்புகள்
✅ இலவச விசேட கருத்தரங்குகள்

🌟 எம்மை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
✅ 6 வருட கால வெற்றிகரமான அனுபவம்
✅ சிறந்த வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்
✅ பிரத்யேக கணித & விஞ்ஞான துறைகளுக்கு

இப்போதே விண்ணப்பியுங்கள் (Google Form):
https://forms.gle/TPoov7A5d2fjPRVD9

A/L 2028: Your Path to Success!
AIMSS@Z & Hambantota Zahira National School are back for the 2028 batch!

After 6 years of proven excellence, we are opening applications for Maths & Science streams.
💰Everything is FREE:
✅ FREE Admission
✅ FREE Extra Classes
✅ FREE Special Seminars

🌟 Why Join Us?
✅ 6 Years of Academic Excellence
✅ Expert Mentorship & Guidance
✅ Dedicated Maths & Science Streams

Apply Now (Google Form):
👇👇👇
https://forms.gle/TPoov7A5d2fjPRVD9

හම්බන්තොට St. Mary's විද්‍යාලීය රග්බි ඉතිහාසයේ නව පිටුවක් පෙරළමින්, වසර 20 කට පසුව සමස්ත ලංකා 14න් පහළ (Division 3) Plat...
25/01/2026

හම්බන්තොට St. Mary's විද්‍යාලීය රග්බි ඉතිහාසයේ නව පිටුවක් පෙරළමින්, වසර 20 කට පසුව සමස්ත ලංකා 14න් පහළ (Division 3) Plate Champion ශූරතාවය දිනාගත් ශාන්තමේරි කණ්ඩායමට අපගේ උණුසුම් සුබපැතුම්!

පිටිය තුළ ඔබ දැක්වූ අසමසම දක්ෂතාවය සහ නොසැලෙන කැපවීම සහෝදර පාසලක් ලෙස අප සැමට මහත් ආඩම්බරයකි.
දශක දෙකක බලාපොරොත්තුව මල්ඵල ගැන්වූ මේ ජයග්‍රාහී ගමන තවත් ඉදිරියටම යන්නට Zahira College Hambantota අප සැමගෙන් සුබ පැතුම්!

වසර 20 කට පසුව හම්බන්තොට ශාන්තමේරි විදුහලේ වයස 14 න් පහල රග්බි කන්ඩායමක් සමස්තලංකා division 3 පලග ශූරතාවලිය (plate champions) ජයග්‍රහණය කල වගය්. ශාන්මේරී විදුහල් ආදිසිසුන්ගෙන් රග්බි කන්ඩායමට සහ පුහුණුකරු නිශාන්ත මහතාට උණුසුම් සුභ පැතුම් !

Address

Barrack Street
Hambantota
82000

Opening Hours

Monday 07:30 - 14:30
Tuesday 07:30 - 14:30
Wednesday 07:30 - 14:30
Thursday 07:30 - 14:30
Friday 09:00 - 14:30

Telephone

+94472220117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahira College Hambantota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Zahira College Hambantota:

Shortcuts

Share

Category