IMS Academy Pvt Ltd

IMS Academy Pvt Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IMS Academy Pvt Ltd, Educational consultant, Gampola.

IMS Academy is an education and skill-based learning academy dedicated to developing knowledge, confidence, and practical skills

We focus on:
✔ Education & academic support
✔ Skill development
✔ Personal growth & motivation
✔ Mindful & value-based learn

18/08/2026

IMS ACADEMY - Mindful Magic

IMS ACADEMY – Mindful Magicஇன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை, VISTA, Muruthagahamula இல் Mindful M...
16/08/2026

IMS ACADEMY – Mindful Magic
இன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை, VISTA, Muruthagahamula இல் Mindful Magic நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

Mindful Magic என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல…
இளம் மனங்களில் இருக்கும் தயக்கம், பயம் மற்றும் தன்னம்பிக்கையின்மையை கடந்து, தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை, தொடர்பாடல் திறன் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் ஒரு அழகான பயணம்.

சிந்திக்கவும், செயல்படவும், தங்களுக்குள் இருக்கும் திறமைகளை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தவும் Mindful Magic ஒரு சிறந்த களம்.

சிறிய மாற்றங்கள்… நாளைய பெரிய வளர்ச்சிக்கான தொடக்கம்.

15/08/2026

07/08/2026

02/08/2026

உங்கள் மனதை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்களா அல்லது உங்கள் மனம் உங்களை கட்டுப்படுத்துகிறதா?

31/07/2026

IMS ACADEMY
1 Month Mind Transformation Course

28/07/2026

IMS ACADEMY - Art Workshop

28/07/2026

IMS ACADEMY - Mindful Magic 🪄

Address

Gampola

Website

Alerts

Be the first to know and let us send you an email when IMS Academy Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share