30/09/2026
🏆 A National Recognition. A Continued Commitment to Excellence.
With humility and gratitude, BBCE College International & Blooming Buds Preschool is pleased to share that we have once again been recognised at the National Productivity Awards, presented by the National Productivity Secretariat (NPS).
This recognition is more than an award to us. It is an affirmation of the standards we strive to uphold every day — in our educational practices, organisational systems, teamwork, service to children and families, and our commitment to continuous improvement.
At BBCE, we believe that excellence is not a destination, but a discipline.
From the classroom to administration, from planning to implementation, we continue to encourage a culture where quality, efficiency, innovation, accountability and continuous learning become part of the way we work.
We are deeply grateful to our dedicated teachers, staff, students, parents and everyone who continues to be part of the BBCE journey.
🌱 Another recognition.
Another reminder to keep improving.
Another step forward.
BBCE College International & Blooming Buds Preschool
Meliora Pro Humanitate – Ever Better for Humanity.
🏆 ජාතික ඇගයීමක්. විශිෂ්ටත්වය සඳහා අඛණ්ඩ කැපවීමක්.
BBCE College International & Blooming Buds Preschool වෙත ජාතික ඵලදායිතා සම්මාන උළෙලේදී නැවත වරක් ජාතික මට්ටමේ ඇගයීමක් හිමි වූ බව නිහතමානී ආඩම්බරයකින් හා කෘතඥතාවයෙන් යුතුව සතුටින් බෙදාගන්නෙමු.
ජාතික ඵලදායිතා ලේකම් කාර්යාලය (National Productivity Secretariat) විසින් පිරිනමන මෙම ඇගයීම අපට තවත් එක් සම්මානයකට වඩා වැඩි අර්ථයක් දරයි.
එය අප දිනපතා පවත්වාගෙන යාමට උත්සාහ කරන ප්රමිතීන් — ගුණාත්මකභාවය, කාර්යක්ෂමතාව, නවෝත්පාදනය, වගකීම, කණ්ඩායම් ක්රියාකාරීත්වය සහ අඛණ්ඩ වැඩිදියුණු කිරීම — පිළිබඳව ලැබුණු වටිනා පිළිගැනීමකි.
BBCE හි අප විශ්වාස කරන්නේ විශිෂ්ටත්වය යනු ළඟා වී නතර වන ගමනාන්තයක් නොව, අඛණ්ඩව පවත්වාගෙන යා යුතු සංස්කෘතියක් බවයි.
පන්ති කාමරයේ සිට පරිපාලනය දක්වාත්, සැලසුම්කරණයේ සිට ක්රියාත්මක කිරීම දක්වාත්, අපගේ සේවාවන් සහ ක්රමවේද අඛණ්ඩව වඩාත් යහපත් කිරීමට අපි කැපවී සිටිමු.
මෙම ගමනේ අප සමඟ සිටින අපගේ කැපවූ ගුරු මණ්ඩලයට, කාර්ය මණ්ඩලයට, දරුවන්ට, දෙමාපියන්ට සහ BBCE පවුලේ සියලු දෙනාට අපගේ හෘදයාංගම ස්තුතිය පුද කරමු.
🌱 තවත් එක් ඇගයීමක්.
තවත් වඩාත් හොඳින් ඉදිරියට යාමට සිහිගැන්වීමක්.
තවත් එක් ඉදිරි පියවරක්.
🏆 ஒரு தேசிய அங்கீகாரம். சிறப்பை நோக்கிய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு.
BBCE College International & Blooming Buds Preschool மீண்டும் ஒருமுறை தேசிய உற்பத்தித்திறன் விருதுகளில் தேசிய மட்டத்திலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதை, பணிவுடனும் நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் (National Productivity Secretariat) வழங்கப்படும் இந்த அங்கீகாரம் எங்களுக்கு ஒரு விருது என்பதைக் கடந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
இது எமது கல்விச் செயற்பாடுகள், நிறுவன நடைமுறைகள், குழுப்பணி, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான சேவை, அத்துடன் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான எமது அர்ப்பணிப்பு ஆகியவற்றில் நாம் தொடர்ந்து பேண முயலும் தரம், செயல்திறன், புத்தாக்கம், பொறுப்புணர்வு மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றுக்குக் கிடைத்துள்ள ஒரு மதிப்புமிக்க அங்கீகாரமாகும்.
BBCE இல், சிறப்பு என்பது அடைந்து நின்றுவிடும் ஒரு இலக்கு அல்ல; அது தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பண்பாடு என நாம் நம்புகிறோம்.
வகுப்பறையிலிருந்து நிர்வாகம் வரை, திட்டமிடலிலிருந்து நடைமுறைப்படுத்தல் வரை, நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து மேம்படுத்தும் பண்பாட்டை உருவாக்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
இந்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்து பயணிக்கும் எமது அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் BBCE குடும்பத்தின் ஒவ்வொருவருக்கும் எமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
🌱 மற்றுமொரு அங்கீகாரம்.
மேலும் சிறப்பாக முன்னேறுவதற்கான மற்றுமொரு நினைவூட்டல்.
முன்னோக்கி செல்லும் மற்றுமொரு படி.
BBCE College International & Blooming Buds Preschool
Meliora Pro Humanitate – Ever Better for Humanity.
#தொடர்ச்சியானமுன்னேற்றம் #சிறப்புநோக்கு
#අඛණ්ඩවැඩිදියුණුකිරීම #විශිෂ්ටත්වය