Al Manar National School Galhinna

Al Manar National School Galhinna அல் மனார் மத்திய கல்லூரி, கல்ஹின்னை Al Manar Central College is a national school in Galhinna, Kandy. It was founded in 1934.

It is among the oldest and most distinguished of the schools in Poojapitiya divisional secretariat. The school provides both primary and Secondary education. Al Manar Central college has produced many of the undergraduates from Kandy District for local universities annually.

*அகில இலங்கை மட்ட கிராஆத் போட்டியில் முதலாம் இடம்!*---------------------------------------------*இன்று (02/11/2025)  நடை...
02/11/2025

*அகில இலங்கை மட்ட கிராஆத் போட்டியில் முதலாம் இடம்!*
---------------------------------------------

*இன்று (02/11/2025) நடைபெற்ற அகில இலங்கை மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டியில் எமது கலஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை சார்பாக, கிராஅத் போட்டியில்* *பங்கு பற்றிய தரம் 12 வர்த்தக பிரிவை சேர்ந்த ZAID ASMY* *அகில* *இலங்கை ரீதியில்*
*முதலாம் இடத்தைப் பெற்று* *பாடசாலைக்கு‌ம், ஊருக்கும், கட்டுகஸ்தோட வலயத்திற்கும், பெருமை சேர்த்துள்ளார்*.
*அல்ஹம்துலில்லாஹ்!*
*அவருக்கு எமது இதயம்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்*.
*இதற்காக பாடுபட்டு உழைத்த* *அனைவருக்கும் எமது*
*நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்*.

Alhamdulilah 🌟A proud moment for  Galhinna community!"Warmest congratulations Dr. Zayan (Al Manar Old Boy ) on completin...
25/10/2025

Alhamdulilah 🌟

A proud moment for Galhinna community!

"Warmest congratulations Dr. Zayan (Al Manar Old Boy ) on completing your MBBS! 🎓💊 We're incredibly proud of you! Your hard work and perseverance have paid off. Wishing you a bright future in medicine and continued success in serving humanity!

Congratulations!

16/10/2025

*கல்ஹின்னை அல் மனார் தேசிய பாடசாலை மைதானத்தில் கடின பந்து போட்டி*
======≈===============

*இன்று (15/10/2025) அல் மனார் தேசிய பாடசாலை மைதானத்தில் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான கடின பந்து (Hard bowls) போட்டி ஒன்று எமது பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது*

*இப்போட்டியில் அல் மனார் தேசிய பாடசாலை அணியும் இஹலமுல்ல ஸ்ரீ வேலுவான பாடசாலை அணியும் பங்குபற்றியது*

*இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று வேலுவான கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது,*
*இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய எமது பாடசாலை அணி முதலாவது இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.*

*பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் ஆடிய வேலுவான கல்லூரி அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 37 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறிகிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது,*
*எனினும் இன்று போட்டியில் சிறந்த பெருபேற்றை வெளிப்படுத்திய எமது பாடசாலை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.*

12/07/2025
12/07/2025
"Congratulations to all the students who achieved outstanding results!” Warm wishes and heartfelt appreciation from the ...
12/07/2025

"Congratulations to all the students who achieved outstanding results!”

Warm wishes and heartfelt appreciation from the Old Boys' Association (OBA).

இலங்கை முழுவதும் இன்று (09/07/2024)  Clean Srilanka வேலைத்திட்டத்தின்  Clean School வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட...
09/07/2025

இலங்கை முழுவதும் இன்று (09/07/2024) Clean Srilanka வேலைத்திட்டத்தின் Clean School வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்துக்கு அமைவாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையின் அதிபர் ஜனாப். AMM சபருள்ளாகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

NPP கல்ஹின்னை அமைப்பாளர் ஹஸ்ஸான் பரீட், பிரதேச சபை உறுப்பினர் ரிஸான் சாலி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் S M கலீல், கோவிலமுதுன கிராம சேவகர் MZM குலாம், கல்ஹின்ன ஜும்ஆ பள்ளி பேஷ் இமாம் சியாம் மொளலவி , மற்றும் பிரதி அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,ஆகியோரின் பங்களிப்புடன் இந் நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றது.

OBA Project 001 – Award Ceremony 2025Alhamdulillah, with the hard work and support of the Al-manar School staff, parents...
03/07/2025

OBA Project 001 – Award Ceremony 2025

Alhamdulillah, with the hard work and support of the Al-manar School staff, parents, and students, our Project 001 – Award Ceremony 2025 was successfully held on 14th June.

First of all, We would like to congratulate all the Award, Prize winners. This would definitely inspire all our students to perform well in the future.

Despite the rainy weather, we were truly inspired by the patience and commitment shown by our parents and students, who participated wholeheartedly in the event. We extend our heartfelt thanks to all of them.

We also express our sincere appreciation to the Principal and all staff members who played a vital role in making this event a success. Your efforts and dedication are deeply valued.

In addition, we would like to extend our special thanks to the SDEC members, our Chief Guests, retired teachers, and all visitors who graced the occasion with their presence and support. Your involvement added great value and meaning to the ceremony.

We also sincerely thank all the sponsors who supported us financially through advertisements in the “Mathi Ozhi” magazine. Your generous contributions played a vital role in the success of this event and are truly appreciated.

We are pleased to share with you some of the memorable moments captured during the event. However, we sincerely apologize for any missing photos, as technical issues caused by the rain affected our camera equipment. Due to privacy concern pictures with girls are not shared in the social media platforms. You can get them from the teachers.

We appreciate your understanding in this matter.
Thank You,
OBA

*அன்பளிப்பு*!===============*கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கத்தினால்* *(OGA)* *எமது பாடசாலைக்கு ...
18/06/2025

*அன்பளிப்பு*!
===============

*கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கத்தினால்* *(OGA)* *எமது பாடசாலைக்கு சுமார்* *45000/= ரூபாய் பொருமதியான நீர் மோட்டர் ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளார்கள்,*

*அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.*

*இவ் நீர் மோட்டரை பாடசாலையின் அதிபரிடம் பழைய மாணவிகள் சங்கத்தினர்களினால் கடந்த 14/06/2025 அன்று கையளித்ததை படத்தில் காணலாம்.*

Address

School Road
Galhinna
20152

Opening Hours

Monday 07:15 - 15:30
Tuesday 07:15 - 15:30
Wednesday 07:15 - 15:30
Thursday 07:15 - 15:30
Friday 07:15 - 11:30

Telephone

+94662240002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Manar National School Galhinna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Manar National School Galhinna:

Shortcuts

Share

Category