CP/G keppitiya M M V -galewela

CP/G keppitiya M M V -galewela Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CP/G keppitiya M M V -galewela, Education, Ranwediyawa, Galewela.

எமது கெப்பிடிய மு.ம.வி இன் பழைய மாணவியான Alawdeen Fathima Ajeera என்பவர் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தளை மாவட்ட ரீதி...
04/05/2021

எமது கெப்பிடிய மு.ம.வி இன் பழைய மாணவியான Alawdeen Fathima Ajeera என்பவர் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தளை மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு புகழ் சேர்த்துள்ளார்.. இவ் உயரிய அடைவுக்காக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுவரைக்கும் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் 8 பேர் பல்கலைக்கழகத்திற்கான நுழைவைப் பெறுவர் In ...
04/05/2021

இதுவரைக்கும் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் 8 பேர் பல்கலைக்கழகத்திற்கான நுழைவைப் பெறுவர் In sha Allah.
Afra-3A 1.88
Hanshi- 2AB 1.4
Husainiya- 2Ac 1.3
Baanu-A2b 1.25
Rishadha-Abc 1.1
Hazeen-Abc 1.1
Nuskiya-3B 1.02
Nasrin- 3B
தகவல்: அதிபர்

Again and again best achievement from keppitiya M M V. Following details of O/L results at our school ! 2019 . congratul...
29/04/2020

Again and again best achievement from keppitiya M M V. Following details of O/L results at our school ! 2019 . congratulations and best of luck for our students..and we would like to thanks who we’re behind for the success (The principal, teachers, SDS OBA and OGA)

9A =01
8A, B =01
7A, 2B =01
6A, 2B C =01
4A, 3B C =01

9W =00

Pass rate for GCE O/L 80%

Confirmed and rechecked by the principle
Published by school media unit...

Republished: Please note..on this post ; the 10th ranking student mr kiyaz who has replaced to rizla who has gotten 2A , 5B , 1C and 1S So pass rate slightly increased by 80%
sory for the inconvenience. You can get more details from comments section.Thank you.

27/04/2020

CP/G/KEPPITIYA MMV STUDENT HASNA OBTAINED 9A’s in 2019 O/L EXAMINATION.. we congratulate on behalf of PRINCIPAL, STAFF ,SDS, and PPA of KEPPITIYA MMV

some clicks of the final day of sports meet in Keppitiya MMv
31/01/2020

some clicks of the final day of sports meet in Keppitiya MMv

30/01/2020

Cp/G keppitiya MMV இல் நடைபெற்று முடிந்த இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதி நிகழ்வான வினோத உடை நிகழ்ச்சி..

Cp/G keppitiya MMV இல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இல்ல  விளையாட்டு போட்டிகளின் முக்கிய நிகழ்வான cricket போட்டியில் Nilwa...
25/01/2020

Cp/G keppitiya MMV இல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இல்ல விளையாட்டு போட்டிகளின் முக்கிய நிகழ்வான cricket போட்டியில் Nilwala இல்லம் வெற்றி வாகை சூடியதுடன் Mahaweli இல்லம் இரண்டாம் இடத்தையும் Kelani இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது. அதன் புகைப்படங்கள் சில...

20/01/2020

வைர விழா காணும் CP/G/Keppitiya MMV யின்
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2020
-------------------------------------------

இதுவரையில் குழு நிகழ்ச்சிகளான
மரதன்
கிரிக்கெட் போட்டி
எல்லே போட்டி
என்பன எமது பாடசாலையின் அதிபர் மதிப்பிற்குரிய MM Rizwan அவர்களின் தலைமையில் நிறைவுபெற்றுள்ளது.

#இல்லங்கள் #

~ Kelani
~ Mahaweli
~ Nilwala

இல்ல விளையாட்டு தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் பதிவு செய்யப்படும்

சாதனைப்பயணம் தொடர்கிறது!!!!!2019 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைத் தமிழ்மொழித் தின போட்டியில் எமது பாடசாலையைச் (Keppitiya MMV...
03/10/2019

சாதனைப்பயணம் தொடர்கிறது!!!!!

2019 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைத் தமிழ்மொழித் தின போட்டியில் எமது பாடசாலையைச் (Keppitiya MMV) சேர்ந்த
M J F சிபாயா என்ற மாணவி கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும், ஊரிற்கும் மற்றும் கலேவெல கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
(இது எமது பாடசாலையின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.)
Congratulations Fathima shifaya

சிறுவர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையின்( Keppitiya MMV) அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்ற...
01/10/2019

சிறுவர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையின்( Keppitiya MMV) அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டின் கீழ் மாபெரும் கிரிகெட் சுற்றுப்போட்டி மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் மிக விமர்சையாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் பாடசாலை சார்பில் எமது நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறோம்.

Address

Ranwediyawa
Galewela
21200

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 02:00 - 17:00
Friday 11:00 - 17:00

Telephone

+94776067185

Website

Alerts

Be the first to know and let us send you an email when CP/G keppitiya M M V -galewela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category