Arrahmath primary school

Arrahmath primary school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arrahmath primary school, School, Namadagahawatta, Galewela.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி்வபரகஹத்துஹு05/12/2023 அன்று அர்ரஹ்மத் Primary பாடசாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட Grade 5 S...
09/12/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி்வபரகஹத்துஹு

05/12/2023 அன்று அர்ரஹ்மத் Primary பாடசாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட Grade 5 Scholarship Girls’ Elle Tournamentக்கு கலேவெல வலய முஸ்லிம் 8 பாடசாலைகளிலிருந்து 5 பாடசாலைகள் கலந்துக் கொண்டன. இதில் மொத்தமாக 10 அணிகளை கொண்ட வீராங்கனைகள் கலந்துக் கொண்டு விளையாட்டினை சிறப்பித்தனர். பல்வேறு அணிகள் கலந்து கொண்ட போதிலும் இறுதிச் சுற்றுக்கு அர் ரஹ்மத் Primary பாடசாலையின் B அணி மற்றும் D அணிகளே தகுதிப் பெற்றன. InterSchool 2023 Elle Girls’ Tournament இன் 2023 இற்கான மகுடத்தை Arrahmath Primary School சூடிக் கொண்டது.
Congratulations 👏

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி்வபரகஹத்துஹு05/12/2023 அன்று அர்ரஹ்மத் Primary பாடசாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட Grade 5 S...
08/12/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி்வபரகஹத்துஹு

05/12/2023 அன்று அர்ரஹ்மத் Primary பாடசாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட Grade 5 Scholarship Girls’ Elle Tournamentக்கு கலேவெல வலய முஸ்லிம் 8 பாடசாலைகளிலிருந்து 5 பாடசாலைகள் கலந்துக் கொண்டன. இதில் மொத்தமாக 10 அணிகளை கொண்ட வீராங்கனைகள் கலந்துக் கொண்டு விளையாட்டினை சிறப்பித்தனர்.

அர்ரஹ்மத் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 2023.11...
20/11/2023

அர்ரஹ்மத் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 2023.11.16 ம் திகதி நடைபெற்றது.
இத்தொடரில் வலயத்தில் உள்ள 5 பாடசாலைகளின் 12 அணிகள் மோதின.
இதில் Arrahmath primary school மற்றும் Dewahuwa Muslim maha vidyalaya ஆகிய இரு அணிகள் இறுதிப்போட்டியை நோக்கி முன்னேரியது..
அதில் இந்த ஆண்டின் கிரிக்கெட் மகுடத்தை Dewahuwa Muslim Maha vidyalaya அணி சூடிக்கொண்டது..
நன்றி… வஸ்ஸலாம்

Pic by : Shahir Khan

அர்ரஹ்மத் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 2023.11...
20/11/2023

அர்ரஹ்மத் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 2023.11.16 ம் திகதி நடைபெற்றது.
இத்தொடரில் வலயத்தில் உள்ள 5 பாடசாலைகளின் 12 அணிகள் மோதின.
இதில் Arrahmath primary school மற்றும் Dewahuwa Muslim maha vidyalaya ஆகிய இரு அணிகள் இறுதிப்போட்டியை நோக்கி முன்னேரியது..

Pic by : Shahir Khan

அர்ரஹ்மத் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 2023.11...
17/11/2023

அர்ரஹ்மத் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 2023.11.16 ம் திகதி நடைபெற்றது.
இத்தொடரில் வலயத்தில் உள்ள 5 பாடசாலைகளின் 12 அணிகள் மோதின.

Pic by : Shahir Khan

அர்ரஹ்மத் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 2023.11...
17/11/2023

அர்ரஹ்மத் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று 2023.11.16 ம் திகதி நடைபெற்றது.
இத்தொடரில் வலயத்தில் உள்ள 5 பாடசாலைகளின் 12 அணிகள் மோதின.

Pic by : Shahir Khan

எமது பாடசாலையின் மற்றுமொரு சாதனை..Arrahmath primary school Namatagahawatta Galewela. Congratulations students and Ameen ...
17/10/2023

எமது பாடசாலையின் மற்றுமொரு சாதனை..
Arrahmath primary school Namatagahawatta Galewela.
Congratulations students and Ameen Sha Al Hameed principle our school and all teachers.

Arrahmath primary school 10th year celebration 🤩 Inter house sports meet Vlog- 05 ( Final day )09.02.2023
26/02/2023

Arrahmath primary school
10th year celebration 🤩
Inter house sports meet
Vlog- 05 ( Final day )
09.02.2023

Arrahmath primary school 10th year celebration 🤩 Inter house sports meet Vlog- 04 ( Final day )09.02.2023
26/02/2023

Arrahmath primary school
10th year celebration 🤩
Inter house sports meet
Vlog- 04 ( Final day )
09.02.2023

Arrahmath primary school 10th year celebration 🤩 Inter house sports meet Vlog- 02 ( Cricket for parents )05.02.2023
16/02/2023

Arrahmath primary school
10th year celebration 🤩
Inter house sports meet
Vlog- 02 ( Cricket for parents )
05.02.2023

Arrahmath primary school 10th year celebration 🤩 Inter house sports meet Vlog- 01 ( Cricket & Elle )01.02.2023 - 03.02.2...
16/02/2023

Arrahmath primary school
10th year celebration 🤩
Inter house sports meet
Vlog- 01 ( Cricket & Elle )
01.02.2023 - 03.02.2023

Address

Namadagahawatta
Galewela

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 13:00
Friday 08:00 - 11:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arrahmath primary school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category