22/06/2026
க.பொ.த. (சா/த) சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு
==============
இவ்வருடம் 2025(2026) க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் SLM. மின்சார் தலைமையில் இன்று இடம்பெற்றது
இவ்வருடம் 58 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 43 மாணவர்கள் சித்திடைந்து கபொ.த உயர்தரம் கற்க தகைமை பெற்றுள்ளனர். இதில் 9A சித்தியை ஒரு மாணவிபெற்றுள்மை குறுப்பிடக்கது.
இது 74 வீத சித்தியாகும்.
இந்நிகழ்வில் சித்தியடைந்த 43 மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.