05/09/2023
அல்ஹம்துலில்லாஹ். எமது கல்லூரியின் 2022(2023) க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறுகளிற்கான சராம்சம்...
3A - 03 மாணவர்கள்
2A 1B - 08 மாணவர்கள்
1A 2B - 03 மாணவர்கள்
*பல்கலைக் கழகம் தெரிவானோர் எண்ணிக்கை - 12*
*கல்வியற் கல்லூரி தெரிவானோர் எண்ணிக்கை - 08*
*அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்தோர் சதவீதம் - 100%*