Abdullah Bin Mas'oodh Al Qur'an Institute

Abdullah Bin Mas'oodh Al Qur'an Institute خدماتنا.
1. التدريب في القاعدة النورانية الفتحية المطورة
2. التهجي لجزء عم بالطريقة الصحيحة.
3. تصحيح التلاوات قبل تحفيظ القرآن الكريم.
4. تحفيظ القرآن الكريم

எமது மத்ரஸாவில் இது அல் குர்ஆன் மனனத்தை பூர்த்தி செய்த மாணவர்கள்.1. AH HUNAIF2. AM AKEES AHAMED3. MM MUFHIM
29/10/2025

எமது மத்ரஸாவில் இது அல் குர்ஆன் மனனத்தை பூர்த்தி செய்த மாணவர்கள்.
1. AH HUNAIF
2. AM AKEES AHAMED
3. MM MUFHIM

     மாணவன் யூனுஸ் முஹம்மத் யுஸ்ரி தனது  #26வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
28/10/2025

மாணவன் யூனுஸ் முஹம்மத் யுஸ்ரி தனது #26வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

மாணவன் தாஹா ஹூஸைன் சமாஹ் அல்பி தனது  #05வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
26/10/2025

மாணவன் தாஹா ஹூஸைன் சமாஹ் அல்பி தனது #05வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

மாணவன் ஜவாஹிர் முஹம்மத் இன்ஷாப் தனது  #25வது ஜுஸ்உவை 11 நாட்களில் மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
26/10/2025

மாணவன் ஜவாஹிர் முஹம்மத் இன்ஷாப் தனது #25வது ஜுஸ்உவை 11 நாட்களில் மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

மாணவன் முஹம்மத் தாஹிர் முஹம்மத் அஸ்லப் தனது  #09வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
22/10/2025

மாணவன் முஹம்மத் தாஹிர் முஹம்மத் அஸ்லப் தனது #09வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

21/10/2025

எமது பகுதிநேர மத்ரஸா Abdullah Bin Mas'oodh Al Qur'an Institute மாணவன் எமது அல் காஇதா நூரானிய்யாவின் பயிற்சியை பூர்த்தி செய்து விட்டு புனித அல் குர்ஆன் மனனத்தை அல்லாஹ்வின் உதவியுடன் ஆரம்பித்தார்.

அல் ஹம்து லில்லாஹ்.

அல்லாஹ் அவரது முயற்சிகளை பொருந்தி சிறந்த நினைவாற்றலையும் வழங்கி அல் குர்ஆனை உள்ளத்தில் பாதுகாத்து வாழ்வில் அமுல் படுத்திய நன்மக்களில் ஆக்கி அருள் புரிவானாக!!!🤲🤲🤲

மாணவன்  நாஸர் அப்றார் தனது  #15வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
21/10/2025

மாணவன் நாஸர் அப்றார் தனது #15வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

    மாணவன்  முபாறக் முஹம்மத் முப்ஹிம்  #முழுக்குர்ஆனையும்  மனனம் செய்து முடித்துள்ளார்.  #அல்ஹம்துலில்லாஹ். வல்ல இறைவன் ...
21/10/2025

மாணவன் முபாறக் முஹம்மத் முப்ஹிம் #முழுக்குர்ஆனையும் மனனம் செய்து முடித்துள்ளார். #அல்ஹம்துலில்லாஹ்.
வல்ல இறைவன் இவரின் பாவங்களை மன்னித்து அல்குர்ஆனின் உடைய பணியில் சேவை செய்ய பொருந்திக் கொள்வானாக.
#ஆமீன்

மாணவன் அஷ்ரப் அப்துல்லாஹ் தனது  #07வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
19/10/2025

மாணவன் அஷ்ரப் அப்துல்லாஹ் தனது #07வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

மாணவன் றியாழ் முஹம்மத் ஹபீஸ் தனது  #12வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
19/10/2025

மாணவன் றியாழ் முஹம்மத் ஹபீஸ் தனது #12வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

மாணவன் ஸம்ஸம் ஸனாஸ் தனது  #03வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
19/10/2025

மாணவன் ஸம்ஸம் ஸனாஸ் தனது #03வது ஜுஸ்உவை மனனம் செய்து முடித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

Address

Odduppalli Road
Eravur
30300

Telephone

+94754644097

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Bin Mas'oodh Al Qur'an Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Abdullah Bin Mas'oodh Al Qur'an Institute:

Shortcuts

Share