CSEL College

CSEL College CSEL College promotes Standard English Language

இம்முறை A/L எழுதி முடித்திருக்கும் மாணவர்களுக்காக அவர்களின் உயர்கல்வியை ஆங்கிலமொழியில் தொடரும் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட...
04/09/2026

இம்முறை A/L எழுதி முடித்திருக்கும் மாணவர்களுக்காக அவர்களின் உயர்கல்வியை ஆங்கிலமொழியில் தொடரும் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த கற்கைநெறியில் நீங்களும் இணைந்துகொண்டு பயன்பெறுங்கள்.
( இது Physical Classes என்பதால் ஏறாவூரில் CSEL College யில் விரிவுரைகள் இடம்பெறும் )

இது வெறுமனே ஆங்கில இலக்கணத்தை மட்டும் படிப்பித்துவிட்டு முடித்துவிடும் அமைப்பும் அல்ல, அதேபோல் Spoken English என்று மொழியின் அடிப்படை வழிமுறைகளை மறைத்து சுயமாக ஆங்கிலத்தை பேசவைக்க முடியாமல் போகும் கற்கைநெறியுமல்ல.

மாறாக, தேவையான இலக்கணத்தை இலகுவாக படிப்பித்து அதைகொண்டு சுயமாக ஆங்கிலத்தை சரியாக பேசுவதற்கு பயிற்சியளிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டது.

தேவையான இலக்கணத்தை மட்டும் அடிப்படையில் இருந்து கற்பித்து, அதை எங்கள் வாழக்கையில் எவ்வாறு சரியாக பயன்படுத்துவது என்று தெளிவூட்டி, பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுத்து Spoken English ஐ விருத்திசெய்யும் கற்கைநெறியாகும்.

இதன் மூலம் மாணவர்கள்,
1. Grammar (from basics to advanced)
2. Spoken English
3. Pronunciation
4. Vocabulary
5. Reading Comprehension
6. Writing Skills
போன்றவற்றை விருத்தி செய்து தங்களது பல்கலைக்கழக வாழ்வில் மிகவும் சிறப்பாக செயற்பட்டு பெருமளவான வெற்றிகளை பெற்றுக்கொள்கின்றார்கள்.

நீங்களும் இணைந்துகொண்டு ஆங்கிலத்தை இலகுவாக சரியாக பேச விரும்பினால், அழையுங்கள்
0752808037, 0779924979.

மற்றவர்களும் பயன்பெற பகிர்ந்துகொள்ளுங்கள்.

Thank you 😊

02/09/2026

English Language Oral Test.
This oral test was held to evaluate the students' English language proficiency by the completion of the course at CSEL College.

29/08/2026

Mr. Muhammath Azeem is sharing his epxerience with us.



25/08/2026

English Language Oral Test.
This exam was held to evaluate the students' English language proficiency by the completion of the course, Professional Diploma in English at CSEL College.

Mr. Azeem speaks. Watch this emotional reaction.

Assalamu Alaikum Warahmathullahi Wabarakathuh. ஏறாவூரில் அமையப்பெற்றுள்ள CSEL College எமதூரிலும் மற்றும் மாவட்டத்தில் இர...
25/08/2026

Assalamu Alaikum Warahmathullahi Wabarakathuh.

ஏறாவூரில் அமையப்பெற்றுள்ள CSEL College எமதூரிலும் மற்றும் மாவட்டத்தில் இருந்தும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களை முறையாக ஆங்கிலமொழி சார்ந்து பயிற்றுவித்து அனுப்புகின்றது.

அதேபோன்று- ஒன்லைன் கற்கைநெறிகள் ஊடாக நாடு பூராகவும் மற்றும் பல வெளிநாடுகளிலும் உள்ள மாணவர்களுக்கு மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றுள்ளது.

ஆங்கிலமொழியை மொழியாக கற்று, மாணவர்களை தெளிவாக பிழையின்றி பேசச்செய்யும் எங்கள் Professional Diploma in English கற்கைநெறியை இம்முறை A/L எழுதிய மாணவர்களுக்காக 2.09.2026 அன்று ஆரம்பிக்கின்றோம். ( Physical Classes)

* இந்த கற்கைநெறி உங்களை முற்றுமுழுதாக உயர்கல்வியை ஆங்கிலமொழியில் தொடர உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கற்கைநெறிக்கான பதிவுகளை முன்கூட்டியே ஒன்லைன் மூலம் செய்கின்றோம். நீங்களும் எங்கள் கற்கைநெறியில் இணைந்துகொண்டு ஆங்கிலமொழியை முறையாக பேச விரும்பினால், தாமதிக்காது இன்றே இந்த ஒன்லைன் பதிவை செய்துகொள்ளுங்கள்.

தாமதமாவதால், சில ஆர்வமுள்ள மாணவர்களுக்கான சந்தர்ப்பம் இல்லாமல் போவதை தவிர்ந்துகொள்ளவே இந்த ஒன்லைன் பதிவை செய்கின்றோம்.

இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளுங்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdRn6vBiH78evo22KAG8SI9IpqwpZZrjPFiabpvMWbzjCjP_g/viewform?usp=publish-editor

மேலதிக தகவலுக்கு- 0779924979, 0752808037

Please share. 😊

Thank you.

Manager
CSEL.

24/08/2026

English Language Oral Test- Hanuna Speaks.

This English language test was held to evaluate the students' English language proficiency at CSEL.

23/08/2026

English Language Oral Test.
This exam was held to evaluate the students' English languag profiency by the completion of the course, Professional Diploma in English.

20/08/2026

Local means WHAT ?😁

Watch and Learn.

17/08/2026

You know English, but you can't speak English?
Watch and get rid of your problem.

Dear 34th PDE Batch, It feels almost unbelievable how quickly time has passed. What once began as a group of students st...
16/08/2026

Dear 34th PDE Batch,

It feels almost unbelievable how quickly time has passed.
What once began as a group of students stepping into the classroom with dreams, expectations, questions, and perhaps a little uncertainty has now become a batch ready to step into the wider world with greater confidence, knowledge, friendships,unforgettable memories and of course with enough English language knowledge.

Good luck to all.

Address

BT/417, First Floor, New Divisional Secretariat Road, Eravur/06
Eravur
30300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+94779924979

Alerts

Be the first to know and let us send you an email when CSEL College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to CSEL College:

Shortcuts

Share