Pattarai Academy for Skills Excellence

Pattarai Academy for Skills Excellence Welcome to Pattarai Academy for Skills Excellence!

உங்கள் பிள்ளை புலைமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி விட்டதா? எமது பட்டறை திறன் விருத்தி கல்வி நிறுவனத்தில் புலமைப் பரிசில்...
16/01/2025

உங்கள் பிள்ளை புலைமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி விட்டதா?

எமது பட்டறை திறன் விருத்தி கல்வி நிறுவனத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி தரம் 6 இற்கு செல்லவுள்ள மாணவர்களுக்கான புதிய Abacus வகுப்புகள் தொடங்கவுள்ளன.

இதன் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு:

1. வேகமான கணித திறன் வளர்ச்சி.

2. நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது.

3. தர்க்கமான மற்றும் பகுப்பாய்வு நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

உங்கள் பிள்ளைகளின் நுண்ணறிவை மேம்படுத்த ICAM ABACUS வகுப்பில் இணைத்துக் கொள்ளுங்கள்.

பதிவுகள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு
0741613836
Pattarai academy for skills excellence

ஏறாவூரில் ICAM ABACUS உங்கள் குழந்தைகளுக்காக!எமது பட்டறை திறன் விருத்தி கல்வி நிறுவனத்தில் தரம் 1, 2, 3 மாணவர்களுக்கான A...
16/01/2025

ஏறாவூரில் ICAM ABACUS உங்கள் குழந்தைகளுக்காக!

எமது பட்டறை திறன் விருத்தி கல்வி நிறுவனத்தில் தரம் 1, 2, 3 மாணவர்களுக்கான Abacus வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.

இவ் வகுப்புகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதிவுகளுக்கு இன்றே அழையுங்கள்
0741613836
Pattarai academy for skills excellence

LCBC Learn English நடாத்தும் Window English பாட நெறியின் 2025 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எமது ஏறாவூர் ...
16/01/2025

LCBC Learn English நடாத்தும் Window English பாட நெறியின் 2025 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

எமது ஏறாவூர் பட்டறை திறன் விருத்தி கல்வி நிறுவனத்தில் Application Form ஐ பெற்றுக்கொள்ளலாம்.

பதிவுகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு :
0741613836
Pattarai academy for skills excellence

ICAM ABACUS NATIONAL LEVEL CHAMPIONSHIP - 2024எமது ஏறாவூரைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய ரீதியில் நடைபெற்ற ICAM ABACUS போட்ட...
08/01/2025

ICAM ABACUS NATIONAL LEVEL CHAMPIONSHIP - 2024

எமது ஏறாவூரைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய ரீதியில் நடைபெற்ற ICAM ABACUS போட்டியில் பங்குபற்றி வெற்றியடைந்துள்ளனர்!
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எமது பட்டறை திறன் விருத்தி கல்வி நிறுவனம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

We are proud to share that students from Eravur have achieved outstanding success in the ICAM Abacus National Level Championship 2024.
On behalf of Pattarai Academy for Skills Excellence, we sincerely congratulate all the winners. Your hard work and dedication have truly paid off, and we wish you even greater achievements in the future!

Academy for Skills Excellence
School Road, Eravur
#0741613836

𝟑𝐫𝐝 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐀𝐫𝐞 𝐎𝐩𝐞𝐧 𝐍𝐨𝐰!!!  பல்கலைக்கழகங்களில் கணினியியல் தொடர்பான பாடநெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்...
26/10/2024

𝟑𝐫𝐝 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐀𝐫𝐞 𝐎𝐩𝐞𝐧 𝐍𝐨𝐰!!!

பல்கலைக்கழகங்களில் கணினியியல் தொடர்பான பாடநெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ByteBridge பாடநெறிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தொடர்புகளுக்கு:
0756595269
0771119948

17/06/2024
இவ்வருடம் O/L பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 02 மாத கால டிப்ளோமா பாட நெறி (ஆங்கிலம்+கணினி).உங்களது உய...
15/05/2024

இவ்வருடம் O/L பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 02 மாத கால டிப்ளோமா பாட நெறி (ஆங்கிலம்+கணினி).

உங்களது உயர்கல்விக்கு அவசியமான அடிப்படை கணினி அறிவை வளர்த்துக் கொள்ளவும்,

தன்னம்பிக்கையோடு ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும், ஆங்கில மொழியை பிரயோகிப்பதற்குமான பயிற்சியை பெற்றுக் கொள்வதற்குமான அரிய சந்தர்ப்பம்.

பதிவு செய்ய வேண்டிய இறுதி திகதி,
24.05.2024

கற்கை நெறிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடம் - EEDI Building, கலைமகள் வித்தியாலய வீதி, ஏறாவூர்.

மேலதிக விபரங்களுக்கு,
077 944 4269

நீங்கள் GCE O/L முடித்தவரா? கணிணி மற்றும் ஆங்கிலம்  கற்பதில் ஆர்வமுடையவரா? எமது பட்டறை கல்வி நிறுவனத்தால் புதிதாக துவங்க...
08/05/2024

நீங்கள் GCE O/L முடித்தவரா? கணிணி மற்றும் ஆங்கிலம் கற்பதில் ஆர்வமுடையவரா?

எமது பட்டறை கல்வி நிறுவனத்தால் புதிதாக துவங்கவுள்ள Dual Diploma in IT + English பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதன் மூலம் உங்கள் கணினி அறிவு மற்றும்
ஆங்கில மொழி அறிவை
இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும்.

இக்கற்கை நெறியை தொடர விரும்பினால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்

மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
பதிவுகளுக்கு
📞 WhatsApp Registration: 0779444269
📍 இடம் : EEDI கட்டடம், கலைமகள் வித்தியாலய வீதி, ஏறாவூர்

நீங்கள் GCE O/L அல்லது A/L முடித்தவரா? கணிணி பற்றி கற்பதில் ஆர்வமுடையவரா? எமது பட்டறை கல்வி நிறுவனத்தால் புதிதாக துவங்கவ...
24/03/2024

நீங்கள் GCE O/L அல்லது A/L முடித்தவரா? கணிணி பற்றி கற்பதில் ஆர்வமுடையவரா?

எமது பட்டறை கல்வி நிறுவனத்தால் புதிதாக துவங்கவுள்ள BATCH 9 ற்கான CERTIFICATE IN COMPUTER APPLICATIONS பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதன் மூலம் உங்கள் கணினி அறிவை இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும் , இக்கற்கை நெறியை தொடர விரும்பினால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்
மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

பதிவுகளுக்கு
📞 WhatsApp Registration: 0779444269
📍 இடம் : EEDI கட்டடம், கலைமகள் வித்தியாலய வீதி, ஏறாவூர்

LCBC Learn English நடாத்தும் Window English பாட நெறியின் 2024 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எமது ஏறாவூர் ...
24/03/2024

LCBC Learn English நடாத்தும் Window English பாட நெறியின் 2024 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

எமது ஏறாவூர் பட்டறை திறன் விருத்தி கல்வி நிறுவனத்தில் Application Form ஐ பெற்றுக்கொள்ளலாம்.

பதிவுகள் மற்றும் மேலதிக விபரங்கள்
Call / WhatsApp - 077 179 1727


நீங்கள் GCE O/L அல்லது A/L முடித்தவரா? கணிணி பற்றி கற்பதில் ஆர்வமுடையவரா? எமது பட்டறை கல்வி நிறுவனத்தால் புதிதாக துவங்கவ...
20/03/2024

நீங்கள் GCE O/L அல்லது A/L முடித்தவரா? கணிணி பற்றி கற்பதில் ஆர்வமுடையவரா?

எமது பட்டறை கல்வி நிறுவனத்தால் புதிதாக துவங்கவுள்ள BATCH 9 ற்கான CERTIFICATE IN COMPUTER APPLICATIONS பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதன் மூலம் உங்கள் கணினி அறிவை இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும் , இக்கற்கை நெறியை தொடர விரும்பினால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்

மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
பதிவுகளுக்கு
📞 WhatsApp Registration: 0779444269
📍 இடம் : EEDI கட்டடம், கலைமகள் வித்தியாலய வீதி, ஏறாவூர்

Address

EEDI Building, Kalaimahal School Road
Eravur
30300

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00
Saturday 08:00 - 20:30
Sunday 08:00 - 20:00

Telephone

+94779444269

Alerts

Be the first to know and let us send you an email when Pattarai Academy for Skills Excellence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category