Korean college saara

Korean college saara Let's go korea

 #அல்ஹம்துலில்லாஹ்இரண்டு பேர் கொரியா சென்றனர் 02.              #123வது  #நபர்   #தென்  #கொரியா  #பயணமானார் எமதூரில் இருந...
22/02/2025

#அல்ஹம்துலில்லாஹ்

இரண்டு பேர் கொரியா சென்றனர்
02.

#123வது #நபர்
#தென் #கொரியா #பயணமானார்

எமதூரில் இருந்து ல் படித்து சித்தியடைந்து தென் கொரியாவில் வேலை வாய்ப்பை பெற்று திங்கட்கிழமை ( 17.02.2025) தென்கொரியா சென்ற #ஏறாவூரைச்சேர்ந்த என் மாணவன் #பஹாத் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வாழ்த்திய வேளை

அவரின் #அயராத முயற்சிக்கும் #தியாகத்திற்கும் #இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாகும்.
அவரின் பயணம் சிறப்பாக அமைந்து அவரின் நோக்கம் நிறைவேற பிரார்த்தனை செய்தவனாக....


A.L.M.IRFAN (TOPIK-02)
TEACHER
SAARA KOREAN COLLEGE

 #அல்ஹம்துலில்லாஹ்இரண்டு பேர் கொரியா சென்றனர் 01.               #122வது  #நபர்   #தென்  #கொரியா  #பயணமானார் எமதூரில் இரு...
21/02/2025

#அல்ஹம்துலில்லாஹ்

இரண்டு பேர் கொரியா சென்றனர்
01.

#122வது #நபர்
#தென் #கொரியா #பயணமானார்

எமதூரில் இருந்து ல் படித்து சித்தியடைந்து தென் கொரியாவில் வேலை வாய்ப்பை பெற்று திங்கட்கிழமை ( 17.02.2025) தென்கொரியா சென்ற #ஏறாவூரைச்சேர்ந்த என் மாணவன் #நஸீர் (அஜ்மீர் ) அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வாழ்த்திய வேளை

அவரின் #அயராத முயற்சிக்கும் #தியாகத்திற்கும் #இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாகும்.
அவரின் பயணம் சிறப்பாக அமைந்து அவரின் நோக்கம் நிறைவேற பிரார்த்தனை செய்தவனாக....


A.L.M.IRFAN (TOPIK-02)
TEACHER
SAARA KOREAN COLLEGE

 #2024கொரிய  #மொழி  #பரீட்சை        #மற்றுமொரு  #சிறந்த    #பெறுபேறு ......................................................
17/01/2025

#2024கொரிய #மொழி #பரீட்சை
#மற்றுமொரு #சிறந்த #பெறுபேறு ...................................................



2024ம் ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சையின் 2ம் குழுக்கான பரீட்சை 2024 8ம் மாதம் 01ம் திகதியில் இருந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்
ல்
படித்து இன்று (15/01/2025) பரீட்சைக்கு தோற்றிய ஏறாவூரைச்சேர்ந்த
#முஹம்மட் #இஹ்ஸான்
#170புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். #அல்ஹம்துலில்லாஹ்

இது இவரின் தொடர் முயற்சிக்கும் தியாகத்திற்கும் #இறைவன் கொடுத்த #வெற்றியாகும்.

17/01/2025

#புதிய #கொரிய #மொழிவகுப்பு

ஏறாவூரில் வெற்றிகரமாக இயங்கிவரும் *SAARA KOREAN * இன்2025ம் ஆண்டுக்கான #புதிய #கொரிய #வகுப்பு
ஆரம்பிக்க இருக்கின்றோம்.

#இதுவரை #250மாணவர்கள் #சித்தியடைந்துள்ளனர்

தகுதி :- 17-39 வயதிற்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் படிக்கலாம்.
( எந்த வித கல்வித்தகைமையும் தேவையில்லை)

✓ பாடம் நேரடி மற்றும் ஒன்லைன் மூலமாக நடைபெறும்

✓ பாட நேரம்
காலை 7.00 - 9.00 or
காலை 9.00 - 11.00 or
மாலை 4.00 - 6.00 or
மாலை 7.00 - 9.00 or
மாலை 9.00 - 11.00 வரை நடைபெறும்

✓பாடக் கட்டணம் 40000/= ( பரீட்சை கட்டணம், புத்தகத்துக்கு என வேறாக அறவிடப்படமாட்டாது)

✓கட்டணத்தை 04 தவணைகளில் (10000)செலுத்த முடியும்.

பாடத்தில் இணையவிரும்பினால்

https://chat.whatsapp.com/BlJWQtBGLEA9sPTXZ7CAHT

0r
New - Name sent to
0754142355 ( Whatapp)

 #2024கொரிய  #மொழி  #பரீட்சை        #மற்றுமொரு   #பெறுபேறு ...................................................  இந்த ஆண்...
12/11/2024

#2024கொரிய #மொழி #பரீட்சை
#மற்றுமொரு #பெறுபேறு ...................................................



இந்த ஆண்டுக்கான(2024) கொரிய மொழி பரீட்சையின் 2ம் குழுக்கான பரீட்சை 8ம் மாதம் 01ம் திகதியில் இருந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்
ல்
படித்து இன்று (12/11/2024) பரீட்சைக்கு தோற்றிய ஏறாவூரைச்சேர்ந்த
#முகம்மட் #முன்சிப்
#170புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். #அல்ஹம்துலில்லாஹ்

இது இவரின் தொடர் முயற்சிக்கும் தியாகத்திற்கும் #இறைவன் கொடுத்த #வெற்றியாகும்.

12/11/2024
 #அல்ஹம்துலில்லாஹ்  #மாபெறும்  #வெற்றி இவ்வருட (2024)கொரியமொழி பரீட்சை இரண்டு பிரிவுகளாக பிரித்து நடைபெற்றது. இதில் முதல...
12/11/2024

#அல்ஹம்துலில்லாஹ் #மாபெறும் #வெற்றி

இவ்வருட (2024)கொரியமொழி பரீட்சை இரண்டு பிரிவுகளாக பிரித்து நடைபெற்றது.

இதில் முதல் பிரிவில் மாத்திரம் கொரிய மொழி மற்றும் திறன் பரீட்சை(skill test) இரண்டிலும் சித்தியடைந்து #70பேர் #சித்தியடைந்துள்ளனர்.

இதில்
01. #உற்பத்திப்பிரிவு (manufacturer)
29 பேர்
02. #உணவகம் மற்றும் உணவு உற்பத்தி பிரிவு ( )
27 பேர்

03. #கப்பல் #கட்டுமானம் ( Ship building)
11 பேர்

04. #நன்னீர் #மீன்வளர்ப்பு ( sea farming )
04 பேர்

மொத்தமாக 70 பேர் சித்தியடைந்து கொரியா செல்ல தெரிவாகியுள்ளனர்.

மேலும்
இம் முறை உற்பத்தி துறைக்கு வெட்டுப்புள்ளி (cutoff ) 200க்கு 175புள்ளிகள் வந்தும் கூட 29 பேர் சித்தியடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து முதன் முறையாக 03 பெண்கள் சித்தியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 #அல்ஹம்துலில்லாஹ்  #தொடர்ச்சியானவெற்றிஇன்று (01.11.2022 ) #கொரிய  #மொழி பரீட்சைக்கு தோற்றிய எனது மாணவன்  #ஸாஜித்  130 ப...
01/11/2022

#அல்ஹம்துலில்லாஹ் #தொடர்ச்சியானவெற்றி

இன்று (01.11.2022 ) #கொரிய #மொழி பரீட்சைக்கு தோற்றிய எனது மாணவன் #ஸாஜித் 130 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இது இவருடைய தொடர் முயற்சிக்கும் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்
#வாழ்த்துக்கள் ஸாஜித்

எமது கல்லூரியில் படித்த 90% மாணவர்கள் சித்தியடைந்து தென் கொரியா செல்லும் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

 #அல்ஹம்துலில்லாஹ்  #தொடர்ச்சியானவெற்றிஇன்று (31.10.2022 ) #கொரிய  #மொழி பரீட்சைக்கு தோற்றிய எனது மாணவன்  #அஸாம்  130 பு...
31/10/2022

#அல்ஹம்துலில்லாஹ் #தொடர்ச்சியானவெற்றி

இன்று (31.10.2022 ) #கொரிய #மொழி பரீட்சைக்கு தோற்றிய எனது மாணவன் #அஸாம் 130 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இது இவருடைய தொடர் முயற்சிக்கும் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்
#வாழ்த்துக்கள் அஸாம்

எமது கல்லூரியில் படித்த 90% மாணவர்கள் சித்தியடைந்து தென் கொரியா செல்லும் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

27/06/2022
Sri lanka 🇱🇰Next flight on june 14june 21june 28Best of luck everyone
11/06/2022

Sri lanka 🇱🇰
Next flight on
june 14
june 21
june 28

Best of luck everyone

Address

Eravur

Telephone

+94754142355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Korean college saara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category