CSA it's a Volunteer service
we help to needed people

09/07/2021
04/07/2021

#அதிகம் இதை இம்முறை பரீட்சை எழுதும் #உயர்தர #மாணவர்கள் மத்தியில் பகிரந்து உதவிடுங்கள்.
/L 2021 - நாளை முதல் 30ம் திகதி வரை Online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.*

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை -2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுளளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த விண்ணப்பங்கள் இணைய வழி (Online) முறை மூலமாக மாத்திரம் ஏற்றக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தனியார் மற்றும் அரச பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் நாளை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

#நன்மையடைய #பகிர்ந்து #கொள்ளுங்கள்
/L

ஓர்  #ஆசிரியர்  #எப்படி  #இருக்க  #வேண்டும்? #பிடித்திருந்தால்  #அதிகம்  #நன்மையடைய   #பகிர்ந்து கொள்ளுங்கள்உலகில் சிறந்...
02/07/2021

ஓர் #ஆசிரியர் #எப்படி #இருக்க #வேண்டும்?
#பிடித்திருந்தால் #அதிகம் #நன்மையடைய #பகிர்ந்து கொள்ளுங்கள்
உலகில் சிறந்தவைகளுள் இரண்டு மிக சிறப்பான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.

#ஓர் #ஆசிரியர் #எப்படி #இருக்க #வேண்டும்?

1. #கதிரவனைப் #போல்...
காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.

2. #புன்னகை #அவசியம்......
முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.

3. #நடிக்கக் #கற்றுக் #கொள்ளுங்கள்
பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

4. #பாடம் #வேண்டாம்...
ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.

5. #கேள்வி #கேளுங்கள்..!
பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.

6 . #கடைசி #ஐந்து #நிமிடங்கள்..!
புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி ஐந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.

7. #நூலகத்தைப் #பயன்படுத்துங்கள்
மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.

8. #பாடப்புத்தகத்தை #தாண்டி..!
வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.

9. #உங்கள் #பிள்ளை #அவர்கள்..!
மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.

10. #நம்பிக்கையைக் #கொடுங்கள்..!
உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.

நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழ வாழ்த்துகள்!
#பிரதி #செய்யப்பட்டது.

Our Story | எங்கள் கதை | අපේ කතාව Najeem (13) from Meerakerny,Eravur( Batticaloa) joined   by taking care of his home ga...
24/06/2021

Our Story | எங்கள் கதை | අපේ කතාව

Najeem (13) from Meerakerny,Eravur( Batticaloa) joined by taking care of his home garden.

Special Thanks to Youth Organisation-Sri Lanka ☘



Global Youth Biodiversity Network (GYBN)
Convention on Biological Diversity
United Nations Biodiversity
Book & Me Foundation
Challenging Students Association

Officially collaborated with GYBN Sri Lanka 💚
22/06/2021

Officially collaborated with GYBN Sri Lanka 💚

Our Story – Nourish Nature for Future 😍
எங்கள் கதை - எதிர்காலத்திற்கான இயற்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்
අපේ කතාව - අනාගතය සඳහා සොබාදහම පෝෂණය කරන්න



Global Youth Biodiversity Network (GYBN)
United Nations Biodiversity
யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகம்
Book & Me Foundation
Challenging Students Association
Humanity Club

Official event partners   Youth Organisation-Sri Lanka&  Youth Model United Nations♥️🇱🇰
15/06/2021

Official event partners Youth Organisation-Sri Lanka& Youth Model United Nations♥️🇱🇰

Event Partner.

🚫Hate Speech என்பது நாட்டின் அமைதியை நிலைகுழையச் செய்யும் மிகப் பெரும் பிரச்சினையாகும். 🚫Hate Speech இற்கு எதிராக நாம் எ...
15/04/2021

🚫Hate Speech என்பது நாட்டின் அமைதியை நிலைகுழையச் செய்யும் மிகப் பெரும் பிரச்சினையாகும்.

🚫Hate Speech இற்கு எதிராக நாம் எப்போதும் குரல் கொடுப்போம்.

🚫வெறுப்பை பரப்பும் Hate Speech களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

🤝We Lanka Peace Builders மற்றும் CSA Youth Organisation என்பன இணைந்து

🕰️எதிர்வரும்
*21.04.2021*

🕰️மாலை *07.00* (07pm)மணி முதல்
🕰️ *நேரலை*
ஊடான கலந்துரையாடல் மூலம் இலங்கை திருநாட்டில் *சமாதானம்* *சகவாழ்வை* கட்டியெழுப்ப முக்கியமான மத பெரியார்களிடையான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் பூரணமாக கலந்து *உங்கள் கருத்துக்களையும் எம்மோடு பகிர்ந்து* கொள்ள எமது பக்கத்துடன் இணைந்திருங்கள்.

🎙️ *Guest Speaker* :
*Ven.Bagawanthalawe Rahula Himi* அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்கள்.

🤝நீங்களும் எமது பக்கத்தில் இணைந்து நாட்டில் இன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சமாதான தூதுவராக திகழுங்கள்.

🕊️
*எங்களது நிகழ்வுகள் மற்றும் செயற்திட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றீர்களா?*

🕊️
*ඔබ අපේ වැඩසටහන් සමග සම්බන්ධ වෙන්න කැමතිද?*

🕊️
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐨 𝐩𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐚𝐭𝐞 𝐨𝐮𝐫 𝐩𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬?


*ஆம் எனில் தொடர்ந்தும் எங்களது இந்த பக்கங்களை Follow & Subscribe செய்து கொள்ளுங்கள்*


*එසේනම් අප සමග රැදී සිටින්න*


*If yes Stay Tuned with our pages*

Follow & Subscribe

Our page:
https://www.facebook.com/peacebuildersLK/

https://www.facebook.com/csaofficialSL/

Subscribe our YouTube channel:
https://youtube.com/channel/UC5s1SLNDSzrq8CgVCnzkdHw







#2021
Lanka

🛑Hate Speech என்பது நாட்டின் அமைதியை நிலைகுழையச் செய்யும் மிகப் பெரும் பிரச்சினையாகும். 🛑Hate Speech இற்கு எதிராக நாம் எ...
13/04/2021

🛑Hate Speech என்பது நாட்டின் அமைதியை நிலைகுழையச் செய்யும் மிகப் பெரும் பிரச்சினையாகும்.

🛑Hate Speech இற்கு எதிராக நாம் எப்போதும் குரல் கொடுப்போம்.

🛑வெறுப்பை பரப்பும் Hate Speech களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.🚫

🕊️We Lanka Peace Builders மற்றும் CSA Youth Organisation என்பன இணைந்து எதிர்வரும் 21.04.2021 அன்று நேரலை கலந்துரையாடல் மூலம் இலங்கை திருநாட்டில் சமாதானம் சகவாழ்வை கட்டியெழுப்ப முக்கியமான சமூக மட்ட தலைவர்கள் மற்றும் மத பெரியார்களிடையான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் பூரணமாக கலந்து பயன்பெற எமது பக்கத்துடன் இணைந்திருங்கள்.

நன்றி

🕊️
*எங்களது நிகழ்வுகள் மற்றும் செயற்திட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றீர்களா?*

🕊️
*ඔබ අපේ වැඩසටහන් සමග සම්බන්ධ වෙන්න කැමතිද?*

🕊️
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐨 𝐩𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐚𝐭𝐞 𝐨𝐮𝐫 𝐩𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬?


*ஆம் எனில் தொடர்ந்தும் எங்களது இந்த பக்கங்களை Follow & Subscribe செய்து கொள்ளுங்கள்*


*එසේනම් අප සමග රැදී සිටින්න*


*If yes Stay Tuned with our pages*

Follow & Subscribe

Our page:
https://www.facebook.com/peacebuildersLK/

Subscribe our YouTube channel:
https://youtube.com/channel/UC5s1SLNDSzrq8CgVCnzkdHw







#2021
Lanka

டெங்கு விழிப்புணர்வு சிரமதான களப்பணி -2021 ஏறாவூர் நகர் அல் பஹத் இளைஞர் கழக தலைவர் சாஜித் அவர்களின் தலைமையில் ஏறாவூர் சு...
03/04/2021

டெங்கு விழிப்புணர்வு சிரமதான களப்பணி -2021 ஏறாவூர் நகர் அல் பஹத் இளைஞர் கழக தலைவர் சாஜித் அவர்களின் தலைமையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து இன்று மிகவும் சமூகத்தின் மத்தியில் அதிகம் விழிப்புணர்வூட்டப்பட வேண்டிய ஒன்றான டெங்கு விழிப்புணர்வு சிரமதான பணி கழக நிர்வாக அஙக்த்தவர்களான இளைஞர்களின் சிறப்பான ஒத்துழைப்பு&பங்குபற்றுதலுடன் இறை அருளால் சிறப்பாக இடம்பெற்றது.இதற்காக எமது CSA Youth Organisation சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.இன்னும் உங்கள் பணிகள் சிறக்க எமது பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்.💪🤝❤️

Team CSA
Congratulations

For G.C.E (O/L) Students,Exams are actually opportunities to get closer to your dreams. May almighty Allah always reward...
28/02/2021

For G.C.E (O/L) Students,
Exams are actually opportunities to get closer to your dreams. May almighty Allah always reward your hard work and compassion with excellent success in your exams.
Dear students! Best of luck❤️

Address

Punnaikudah Road
Eravur
30300

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category