24/05/2026
நீங்கள் என்னதான் 3A சித்தி பெற்றாலும் பொதுச் சாதாரண பரீட்சையில் (COMMON GENERAL TEST ) 30 புள்ளிகளைப் பெறாவிட்டால் உங்களுக்கான பல்கலைக்கழக அனுமதி, கல்லூரி அனுமதி நிராகரிக்கப்படும் என்பதை கருத்திற்கொண்டு வழமை போன்று இவ் வருடமும் க.பொ.த உயர்தரப் பரீட்சை
(A/L-2026) எழுதவுள்ள மாணவர்களுக்கு மேற்படி பரீட்சையை இலகுவாக முகம்கொடுத்து அதிகூடிய புள்ளிகளை பெறுவதற்கான இலகு வழிகாட்டல் வகுப்புகள் ZOOM class ஊடாக IMRAS (BSc, SLTS) ஆசிரியரால் 01/06/2026 இலிருந்து நடைபெற உள்ளது. அனைத்து பாட துறையை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற கீழே உள்ள வாட்ஸ்அப் குழுவில் இணையவும். https://chat.whatsapp.com/KDPI29yTOs1JT0pejtcqn5 தொடர்புகளுக்கு - 0752360500