Elamalpotha Muslim Maha vidyalaya

Elamalpotha Muslim Maha vidyalaya 1959 ல் ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை சுமார் 350 மாணவர்களுடன் 30 ஆசிரியர்களுடனும் இயங்கி வருகிறது

01/04/2026
Alhamdulillah
06/06/2024

Alhamdulillah

Donation of Computers By Old Students of Elamalpotha MMV
06/02/2024

Donation of Computers By Old Students of Elamalpotha MMV

May Allah accept their Donation.
02/02/2024

May Allah accept their Donation.

New Name Board of our school.
11/01/2023

New Name Board of our school.

எமது  பாடசாலைக்கு 2022 புதிய கல்வியாண்டுக்காக முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
05/05/2022

எமது பாடசாலைக்கு 2022 புதிய கல்வியாண்டுக்காக முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

வாழ்த்துக்கள் இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்  எமது பாடசாலை மாணவர்கள் மூவர் வெட்டுப்புள்ளியை எட்டியு...
13/03/2022

வாழ்த்துக்கள்
இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் மூவர் வெட்டுப்புள்ளியை எட்டியுள்ளனர்

26/01/2022

எமது பாடசாலையில் சுமார் 30 வருடங்கள் சேவையாற்றிய T. இல்முநிசா ஆசிரியர் இன்றுடன் ஓய்வு பெற்று செல்கின்றார். எமது பாடசாலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஓர் ஆசிரியையான இவர் எலமல்பொத மண்ணிற்கு கணிதம் போற்றிய சிரேஷ்ட ஆசிரியையாவார். அவரின் ஓய்வுகாலம் சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும்

Address

Elamalpotha. Wahakotte
Elamalpotha
21160

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elamalpotha Muslim Maha vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category