18/02/2026
Inter House sportsmeet 2026
Photo Gallery
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijrapura M.M.V, School, Digana.
18/02/2026
Inter House sportsmeet 2026
Photo Gallery
Inter House sportsmeet 2026
Track
04/02/2026
ஏழாண்டுகள் பின் ஹிஜ்ராபுர முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 2026 இல்ல விளையாட்டுப் போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சிகள் பெப் 7ஆம் திகதியும் இறுதிப்போட்டிகள் 11ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. அதற்கான track போடும் பணிகள் நிறைவுற்றன.
12/01/2026
Marathon 2026 - Click
அண்மைக்காலமாக எமது மாணவர்களுக்கு Band மற்றும் கெடட் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஊரைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர் சகோ யாஸிர் அவர்கள் மூலம் இன்று அணிநடை பயிற்சி ஆரம்பம்.
அணியாக செய்யக்கூடிய பாரிய பணியொன்றை தன்னார்வத்தோடு எமது பயிற்றுவிப்பாளர் செய்துவருகிறார்.
பாரகல்லாஹு பீஹி
10/01/2026
இல்ல விளையாட்டுப் போட்டிக்காக SDC உறுப்பினர் சகோ ரியாஸ் (Disk) பரிதிவட்டம் நான்கை பாடசாலைக்கு இன்று (09.01.2026) அன்பளிப்பு செய்தார். பாரகல்லாஹு பீஹி
10/01/2026
Hijrapura MMV
இல்ல விளையாட்டுப் போட்டி 2026
நேற்று முதல் பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிக்கான அதிர்வலைகள் ஆர்ப்பரிக்கத்துவங்கி விட்டன.
மகிழ்ச்சியும் குதூகலமும் மாணவ மனங்களிலும் வதனங்களிலும் பரவத்தொடங்கி விட்டன. இல்லங்களில் வேறாகி உள்ளங்கள் பூரிக்கும் நேரமிது. திறமைகளை வெளிக்காட்டி வெற்றி வாகைச் சூட ஏங்கிக்கொண்டிருக்கும் மாணவ மலர்கள்.
மாணவ கனவுகளுக்கு வர்ணம் தீட்டும் ஏழாண்டுக்குப் பின் ஏக்கத்தோடு காத்திருந்த இல்ல விளையாட்டுப் போட்டி இது.
அதிபர், பிரதி அதிபர் கரங்களினால் இன்று இல்ல கொடிகள் இல்ல தலைமையாசிரியர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
14/08/2025
எமது பாடசாலையின் 33வருட (1992.8.14-2025.8.14) நிறைவை முன்னிட்டு இன்று 14.08.2025 தரம் 7 க்கு மேற்பட்ட ஆண் மாணவர்களுக்கிடையில் கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு பிரதி அதிபர் திரு. எம். சுபானந்தன் தலைமையில் இடம்பெற்றதோடு ஆசிரியர்களான திரு மூஸா கலீம், திரு சிந்துஜன், திரு குலேந்திரகுமார் பொறுப்பாசியர்களாக இருந்து அணிகளிலும் இணைந்து மாணவர்களோடு மாணவர்களாக விளையாடினர்.
இச்சுற்றுப் போட்டியில் ஹாதிம் தலைமையிலான அணி Champion ஆனது. Runner Up ஆக பஸீல் தலைமையிலான அணி தெரிவானது
போட்டிகள் மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.
| Monday | 08:00 - 15:00 |
| Tuesday | 08:00 - 15:00 |
| Wednesday | 08:00 - 15:00 |
| Thursday | 08:00 - 15:00 |
| Friday | 08:00 - 15:00 |