Kathiresan Tmv Oba

Kathiresan Tmv Oba this is one of school Page

13/03/2026
2026 ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர் சங்க பொதுக்கூட்ட நிகழ்வில் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
26/02/2026

2026 ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர் சங்க பொதுக்கூட்ட நிகழ்வில் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...

 #கருத்தரங்கு    எமது பாடசாலையில் க.பொ.த.சா.தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிப்பதினை  முன்னிட்டு ,...
12/02/2026

#கருத்தரங்கு

எமது பாடசாலையில் க.பொ.த.சா.தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிப்பதினை முன்னிட்டு ,எமது பாடசாலையின் பழைய மாணவர்களான 1996 க.பொ.த.சா.தர தொகுதி மாணவர்களின் அணுசரனையுடன், 2026/02/10 ஆம் திகதி இடம்பெற்ற விஞ்ஞானப்பாடத்திற்கான கருத்தரங்கினை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திய 1996 ஆம் ஆண்டு தொகுதி மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் உங்களது சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்...

PPA cricket carnival season 7 . Walk.
11/05/2025

PPA cricket carnival season 7 . Walk.

வெற்றிகரமான  சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி தொடரை நடத்தி முடிக்க உதவிய அனைத்து அணித் தலைவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றி...
29/02/2024

வெற்றிகரமான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி தொடரை நடத்தி முடிக்க உதவிய அனைத்து அணித் தலைவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

உங்களுடைய ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் இவ் வெற்றிக்கு மூலக்காரணமாய் அமைந்தது.

Address

Deraniyagala
71430

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kathiresan Tmv Oba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category