Deltota Muslim National School O.B.A official

Deltota Muslim National School O.B.A official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deltota Muslim National School O.B.A official, School, Deltota.

We warmly welcome all of you
06/11/2025

We warmly welcome all of you

தெல்தோட்டை முஸ்லிம் தேசிய பாடசாலையின் பழைய மாணவரான, M.N.Nasmy Haaris இன்று (22.10.2025) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்  நடை@...
22/10/2025

தெல்தோட்டை முஸ்லிம் தேசிய பாடசாலையின் பழைய மாணவரான,
M.N.Nasmy Haaris இன்று (22.10.2025) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடை@பெற்ற பட்டமளிப்பு விழாவில் அல்லாஹ்வின் அருளால் Physical Education கற்கை நெறியைப் பூர்த்தி செய்து *BSc Hons in Physical Education* பட்டத்தை 👨🏻‍🎓பெற்றுக் கொண்டார். Alhamdulillah...🤲🏻
இவர் கண்டி கல்வி வலய ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் I.M. Nizam மற்றும் ஆசிரியை (ECC) Z. Najmun Nisa ஆகியோரின் புதல்வராவார்.
அத்துடன் கலைத்துறையில் கற்று தன் விளையாட்டுத் திறமையினால் இன்று விஞ்ஞான பட்டதாரியாக (BSc Hons) பட்டத்தைப் பெற்ற சாதனையாளர் என்பதும் பெருமகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

05/09/2025
இவ் வருடம் நடைப்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும்  சித்தியடைந்து  பாடசாலைக்கு பெறுமைசேர்த்...
04/09/2025

இவ் வருடம் நடைப்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் சித்தியடைந்து பாடசாலைக்கு பெறுமைசேர்த்த மாணவச்செல்வங்களுக்கு பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

02/09/2025

தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்
உலக சாகச வீரர் நஸீர் ரிஜான் அவர்களின் மாபெரும் பாம்பு சாகாசக்காட்சி மற்றும் மெஜிக் காட்சிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12,13,14ம் திகதிகளில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைப்பெறும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

🌙 Happy Eid al-Adha  – 1446 HijriHeartfelt wishes from the Deltota Muslim Central College Past Pupils' Association 💫May ...
06/06/2025

🌙 Happy Eid al-Adha – 1446 Hijri
Heartfelt wishes from the Deltota Muslim Central College Past Pupils' Association 💫

May this special day bring peace, happiness, and prosperity to you and your loved ones.
Let’s celebrate the spirit of sacrifice, unity, and gratitude.

✨ Eid Mubarak!✨





*✨Thank You, Team 22/25!*✨We extend our heartfelt appreciation to the *Outgoing Executive Committee of the Deltota Musli...
21/05/2025

*✨Thank You, Team 22/25!*✨
We extend our heartfelt appreciation to the *Outgoing Executive Committee of the Deltota Muslim Central College Past Pupils’ Association (22/25)* for your dedication, leadership, and service.

Your efforts have paved the way for continued growth and unity among our alumni community.

*✨22/25 குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்!✨*
*தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் 22/25 நிறைவேற்று குழுவிற்கு* உங்கள் அர்ப்பணிப்பு, தலைமையும், சேவையுக்கும் எங்கள் ஆழ்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

உங்கள் பணி எங்கள் பழைய மாணவர் சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் தளமமைத்துள்ளது.

* \_25 *
[🙏🏼] [🌟] [🤝] [📘]

The countdown begins!Join us for a day full of sports, unity, and youthful energyat the Annual DMCC Athletics Meet 2025📅...
07/05/2025

The countdown begins!
Join us for a day full of sports, unity, and youthful energy
at the Annual DMCC Athletics Meet 2025
📅 08th May | 🕘 9:45 AM | 📍 College Ground

Proudly organized by K/Deltota Muslim Central College – Deltota
Let the games begin! 🏃‍♂️🏅⚽️🏸

நமதூரின் கலங்கரை விளக்குவித்துவ தீபமாய் ஊருக்கு ஒளிவீசும் கல்விச் சுடர்எமது சகோதரப் பாடசாலை எனசல்கொல்ல மத்தியக் கல்லூரின...
01/05/2025

நமதூரின் கலங்கரை விளக்கு
வித்துவ தீபமாய் ஊருக்கு ஒளிவீசும் கல்விச் சுடர்
எமது சகோதரப் பாடசாலை எனசல்கொல்ல மத்தியக் கல்லூரின் இன்று 78 வருடங்களை கடந்து வீரநடைபோடுகிறது....

என்றும் தெல்தோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரி பாடசாலை சமூகமாய் வாழ்த்துகிறோம்,

சகோதரப் பாடசாலையின் பிள்ளைகளாய் எனசல்கொல்ல மத்தியக் கல்லூரியின் வளர்ச்சியில் என்றும் நாமும் பங்காளிகளாய் நிற்போம்....!!

இந்த தருனத்தில் இன்னுமொன்றை கூற மனம் துடிக்கிறது, நமக்குள் கூட்டுப்பொறுப்பும் முயற்சிகளை முன்னெடுப்போமாயின் நம் இரு பாடசாலை சமூகமும் ஒன்றாய் சிகரம் தொடலாம்!!!

Address

Deltota

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deltota Muslim National School O.B.A official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category