Nawaathul Khair Online Qur'an Academy

Nawaathul Khair Online Qur'an Academy Online Qur'an Academy

16/08/2025

அல் குர்ஆனில் ஓதுதலில் ஏற்படும் தவறுகள்.

10/09/2024

சர்வதேச புனித அல் குர்ஆன் போட்டியில் கலந்து கொண்டு இருக்கும் இலங்கையை சேர்ந்த சகோதரி.

மாஷா அல்லாஹ் ❤️துபாயில் ஷேக்கா ஃபாத்திமா பின்த் முபாரக் சர்வதேச புனித அல் குர்ஆன் போட்டியில் கலந்து கொண்டு இருக்கும் #இலங்கையை சேர்ந்த சகோதரி அய்னுல் ஹுதா முஹம்மத் முபாரக் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

AINUL HUDA MOHAMED MUBARAK -

#سريلانكا عين الهدى محمد مبارك

ஷேக்கா ஃபாத்திமா பின்த் முபாரக் சர்வதேச புனித குர்ஆன் போட்டி - துபாய் 2 சர்வதேச அல் குர்ஆன் விருது - 8வது அமர்வு - 2024

Sheikha Fatima Bint Mubarak Int'l Holy Quran Competition - 2 International Holy Quran Award - 8th Session - 2024

مسابقة الشيخة فاطمة بنت مبارك الدولية للقرآن
الكريم - جائزة

دبي الدولية للقرآن الكريم - الدورة الثامنة 1446 هـ

12/04/2024

எங்களது நவாதுல் கைர் ஒன்லைன் அல்குர்ஆன் வகுப்பில் கற்று வரும் மாணவி பிதா பௌஸான் (ஹபுகஸ்தலாவ) அவர்களது திலாவத்.

மாணவி பிதா அவர்களுக்கு உங்கள் பின்னூட்டங்களினூடாக ஆர்வமூட்டுங்கள்.

வளர்ந்து வரும் இளம் சமுகத்தை அல்குர்ஆனோடு இணைப்பதே எமது இலக்கு.

01/04/2024

எங்களது நவாதுல் கைர் ஒன்லைன் அல்குர்ஆன் வகுப்பில் கற்று வரும் மாணவி பாதிமா ஷைஸ்டாஹ் ரிஸ்வான் (பேருவளை) அவர்களது திலாவத்.

மாணவி ஷைஸ்டாஹ் அவர்களுக்கு உங்கள் பின்னூட்டங்களினூடக உச்சாகத்தை வழங்குங்கள்.

வளர்ந்து வரும் இளம் சமுகத்தை அல்குர்ஆனோடு இணைப்பதே எமது இலக்கு.

30/03/2024

எங்களது நவாதுல் கைர் ஒன்லைன் அல்குர்ஆன் வகுப்பில் கற்று வரும் மாணவர் ஹமி ஹிமாஸ் (கஹடோவிட) அவர்களது திலாவத்.

மாணவன் ஹமி அவர்களுக்கு உங்கள் பின்னூட்டங்களினூட உச்சாகத்தை வழங்குங்கள்.

வளர்ந்து வரும் இளம் சமுகத்தை அல்குர்ஆனோடு இணைப்பதே எமது இலக்கு.

22/03/2024

எங்களது நவாதுல் கைர் ஒன்லைன் அல்குர்ஆன் வகுப்பில் கற்று வரும் மாணவர் ராஷித் ரிஸ்வான் (பேருவளை - இலங்கை) அவர்களது திலாவத்.

வளர்ந்து வரும் இளம் சமுகத்தை அல்குர்ஆனோடு இணைப்பதே எமது இலக்கு.

Address

Dehiwala

Telephone

+94754772134

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nawaathul Khair Online Qur'an Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nawaathul Khair Online Qur'an Academy:

Shortcuts

Share