10/07/2024
🌟 உளச்சார்பு பரீட்சைக்கான மாஸ்டர் கிளாஸ் 2024 🌟
⚠ நீங்கள் தற்போது உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து மொறட்டுவை பல்கலைக்கழகத்தினால் "கட்டடக்கலை" 🏤, "நிலத்தோற்றக் கட்டடக்கலை" 🏕 மற்றும் "வடிவமைப்பு" 📸 பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சைக்கு தோற்ற உள்ளீர்களா⁉
📥 கடந்த கால வினாத்தாள்களை விளக்கத்துடன் மீட்டுவதன் ஊடாக உங்களாலும் இலகுவாக இவ் உளச்சார்பு பரீட்சையில் சித்தியடையலாம். 💯 இப்பொழுதே இவ் மாஸ்டர் கிளாஸ் இல் இணைந்து வினாக்களுக்கு விடை அளிக்கும் நுட்பங்களையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். 🎁
📝 பதிவு செய்து கொள்ள -
"𝗔𝗧𝗠_𝗣𝗣𝗥" என டய்ப் செய்து 𝟬𝟳𝟬 𝟱𝟳𝟳𝟳 𝟵𝟱𝟱 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பிவையுங்கள். 📲
மேலதிக விபரங்களுக்கு 👇🏻
🪀 வாட்ஸ்அப்: +94 70 5777 955
📧 மின்னஞ்சல்: [email protected]
🌐 முகநூல்: https://bit.ly/45V5TFj
📺 வாட்ஸ்அப் சேனல்: https://bit.ly/4cUheHM