22/12/2025
🎓 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் BEd (Hons) in Primary Education பாடநெறிக்கு விண்ணப்பிப்பதற்கான இலவசமாக நிகழ்நிலை (Online ) மூலம் வழிகாட்டல் நிகழ்வு! 🎓
Insight Centre for Education Development ன் Career Guidance பிரிவினால்.....
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ( The Open University of SriLanka - OUSL) BEd (Hons) in Primary Education விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த நிகழ்விலே
👉 BEd (Hons) in Primary Education பாடநெறிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?
👉 தேவையான தகுதிகள் என்ன?
👉 Aptitude Examற்கு முகம் கொடுப்பது எவ்வாறு?
என்பவை விசேடமாக கலந்துரையாடப்படும்
📅 திகதி: 25.12. 2025, வியாழக்கிழமை
⏰ நேரம்:இரவு 8.00 மணி
📍 இடம்:நிகழ்நிலை (Online)
🎤 வளவாளர்:
Mrs.Fathima Yumna
BEd, MEd, PHD (R),
Visiting Lecturer -
OUSL
நிகழ்வில் கலந்து கொள்ள, கீழே உள்ள WhatsApp குழுவில் இணையுங்கள்!
👇 இணைய இங்கே கிளிக் செய்யவும் 👇
https://chat.whatsapp.com/CHeaSRbxk8eB2vda1NwdAb