04/06/2025
கணித ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து மீண்டும் ஒரு சாதனை கே/தெஹி/தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி கற்கும் கலைக்கமால் ரூபிகா தர்வினி கடந்த 2025.03.08ம் திகதி உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சிதம்பரா கணித போட்டியில் இலங்கையில் பரிசினை பெற தகுதி உடையவராக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார் இவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.