Kg/Dehiowita tamil maha vidyalayam

Kg/Dehiowita tamil maha vidyalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kg/Dehiowita tamil maha vidyalayam, School, Dehiowita, Dehiowita.

      (Girls ) Got 3rd place & selected for zonal level ✨
28/03/2026

(Girls ) Got 3rd place & selected for zonal level ✨

    (Girls ) Got 3rd place & selected for zonal level ✨
24/03/2026

(Girls ) Got 3rd place & selected for zonal level ✨

    (Boys ) Got 3rd place & selected for zonal level ✨
23/03/2026

(Boys ) Got 3rd place & selected for zonal level ✨

     (Boys) - 2026தெஹியோவிற்ற கோட்டமட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்று வலயமட்டத்திற்கு தெரிவு…!
19/03/2026

(Boys) - 2026
தெஹியோவிற்ற கோட்டமட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்று வலயமட்டத்திற்கு தெரிவு…!

எமது பாடசாலையில் கடந்த 2024 மார்ச் மாதம் தொடக்கம் பிரதி அதிபராக நியமனம் பெற்று தன்னலமற்ற சேவையை எம் சமூகத்திற்கு வழங்கி ...
09/01/2026

எமது பாடசாலையில் கடந்த 2024 மார்ச் மாதம் தொடக்கம் பிரதி அதிபராக நியமனம் பெற்று தன்னலமற்ற சேவையை எம் சமூகத்திற்கு வழங்கி இன்றோடு பதவி உயர்வு பெற்று அதிபராக கடமையேற்கும் அதிபர் திரு A. பிரபாகரன் ஐயா அவர்களுக்கு எமது பாடசாலை சார்பாக மனப்பூர்வமான நல்வாழ்த்துகள். நீங்கள் ஆற்றிய மகத்தான பணியை நம் கலையகம் என்றென்றும் மறவாது. அவர்களின் ஆளுமையும், அர்ப்பணிப்பும் என்றும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் .

புதிய ஆண்டிற்கான(2026) தரம் 06 மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை.நேர்முகப் பரீட்சை திகதி :- 2025.12.30நேரம் : ...
19/12/2025

புதிய ஆண்டிற்கான(2026) தரம் 06 மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை.

நேர்முகப் பரீட்சை திகதி :- 2025.12.30
நேரம் : 10:00 AM - 11:00 AM

      நாளைய தினம் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவச்செல்வங்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நல்ல...
09/11/2025

நாளைய தினம் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவச்செல்வங்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நல்லாசிகள்🤝💐

𝗖𝗛𝗜𝗟𝗗𝗥𝗘𝗡'𝗦 𝗗𝗔𝗬 𝗖𝗘𝗟𝗘𝗕𝗥𝗔𝗧𝗜𝗢𝗡 𝟮𝟬𝟮𝟱
13/10/2025

𝗖𝗛𝗜𝗟𝗗𝗥𝗘𝗡'𝗦 𝗗𝗔𝗬 𝗖𝗘𝗟𝗘𝗕𝗥𝗔𝗧𝗜𝗢𝗡 𝟮𝟬𝟮𝟱

நேற்றைய தினம் நடைப்பெற்ற  #அகிலஇலங்கை ரீதியான  #வில்லுப்பாட்டு போட்டியில் நமது மாணவச்செல்வங்கள்  #நான்காம் இடத்தைப்பெற்ற...
06/10/2025

நேற்றைய தினம் நடைப்பெற்ற #அகிலஇலங்கை ரீதியான #வில்லுப்பாட்டு போட்டியில் நமது மாணவச்செல்வங்கள் #நான்காம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.இம்மாணவர்கள் #வலய மற்றும் #மாகாண போட்டிகளில் #முதலாம் இடத்தைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு பாடசாலை சார்பாக அன்பான வாழ்த்துக்கள் ✨

இன்றைய தினம் எமது பாடசாலையில் இடம்பெற்ற  வாணிவிழா நிகழ்வு 🙏✨
01/10/2025

இன்றைய தினம் எமது பாடசாலையில் இடம்பெற்ற வாணிவிழா நிகழ்வு 🙏✨

Address

Dehiowita
Dehiowita

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kg/Dehiowita tamil maha vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category