Hindu College Colombo - Old Debaters' Association

Hindu College Colombo - Old Debaters' Association The official page of the Old Debaters' Association of Hindu College Colomo. Reconnecting alumni, sharing memories, and continuing the art of debate

“மாவோடி பதம் அழுத்தும் புலம்வரை - குருதிநீரோடி செரு செய்யும் குரிசில் கொற்ற்த்தார் சூடி தீ வளர்க்கும் வேள்வியொத்தநாவாடி ...
19/08/2026

“மாவோடி பதம் அழுத்தும் புலம்வரை - குருதி
நீரோடி செரு செய்யும் குரிசில் கொற்ற்த்
தார் சூடி தீ வளர்க்கும் வேள்வியொத்த
நாவாடி நானிலத்தில் கோலோச்சி
சீரோடு நாணேற்றும் இன்றும்
மூவாது மாணேற்றும். - ஏதிலார்
சொல்பரப்பி தொனியாலே கனலிட்டு
சொல்லாடி தீ வளர்க்கும் வேள்வி”

இந்துவின் சொல்லாடற்களரி பெருமையுடன் வழங்கும்
"விவாத வேள்வி 2026" எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.



02/08/2026

இனத்தின் சுயத்தை தொலைத்த ஒரு சுயநலம் படைத்த தலைமுறைக்கு எதிராக வழக்குத் தொடுத்து குற்றவாளி கூண்டில் ஏற்ற தீர்மானித்து இருக்கின்றோம்.

இந்த சமூகத்தின் விடியலுக்காய் எம்முடன் இணைந்து குரல் கொடுக்க வாரீர்!

வெள்ளவத்தை தமிழ் சங்க மண்டபத்தில் !

https://www.youtube.com/live/1H-rlmymT6I?si=WeA8wyiDZAlDlqLw

29/07/2026

"நற்றமிழ் காண நசைகொண்டு தமிழ்மாது கரைகாணும் மாலை
செந்தமிழ் கூறும் நல்லுலகு காணுதி இன்றே!"

நன்மக்கள் கூடும் மாலை வேளையில் தமிழினத்தின் சமூகநிலையை ஆயும் ஒரு நிகழ்வு.

"முந்துதமிழ் மாலை"

எதிர்வரும் ஆகஸ்ட் 2
கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் மாலை 5.31 மணிக்கு

"தமிழ் மக்கள் மேன்மை கொள்ள தேந்தமிழ் காண வாரீர்!"




#முந்துதமிழ்மலை

வால்தமிழர் வீறு தாங்கிவாதப்போர்திறம் கொண்டு பண்டுதமிழ் வழக்கந் தாங்கும்மறவர்தமிழ்மாது ஏந்திவரும் களிறு என.யாழ்ப்பாணம் இந...
22/07/2026

வால்தமிழர் வீறு தாங்கி
வாதப்போர்திறம் கொண்டு
பண்டுதமிழ் வழக்கந் தாங்கும்
மறவர்
தமிழ்மாது ஏந்திவரும் களிறு என.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் இந்துக் கல்லூரி கொழும்பின் பழைய விவாதிகள் பெருமையுடன் வழங்கும் "வழக்கு".




#தமிழ்

கொழும்பு மகளிர் கல்லூரியால் நடாத்தப்பட்ட "அறமொழி 2026"விவாதப்போட்டியில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக எமது கல்லூரி விவாத அ...
02/07/2026

கொழும்பு மகளிர் கல்லூரியால் நடாத்தப்பட்ட "அறமொழி 2026"
விவாதப்போட்டியில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக எமது கல்லூரி விவாத அணி வெற்றி பெற்றுள்ளது.

இறுதிப்போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியை 5-0 விகிதத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

தொடரின் சிறந்த விவாதியாக அணியின் தலைவர் வா. நக்கீரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வா. நக்கீரன்
பி.கரிஷ்
சி. கிருத்திகன்
தி. கிருதிஷ்

விவாத அணிக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.


Heartiest congratulations to Prof. Uthayasanker Thayasivam on his well-deserved promotion to Professor at the University...
30/03/2026

Heartiest congratulations to Prof. Uthayasanker Thayasivam on his well-deserved promotion to Professor at the University of Moratuwa! 🎉
An esteemed alumnus of Hindu College, Colombo, and a former Head Prefect and accomplished debater, this achievement is a true reflection of your exceptional journey marked by leadership, dedication, and excellence.
Academically, earning your PhD from the University of Georgia and rising to Head the Department of Computer Science and Engineering demonstrates your unwavering commitment to education and scholarship. Professionally, your experience at global tech leaders such as Google and Microsoft, combined with expertise in Artificial Intelligence, Machine Learning, and Natural Language Processing, highlights your remarkable global impact.
In the research arena, Prof. Thayasivam stands out as a true leader and innovator:
• Top-tier publications in Q1 journals and recognition among Google Scholar’s top 20 in his field, reflecting high-quality, globally impactful research.
• Pioneering contributions to Tamil Natural Language Processing, advancing low-resource language technologies and supporting digital inclusion in Sri Lanka.
• Leadership as Principal Investigator in multiple nationally significant research projects, demonstrating the ability to translate knowledge into high-impact technological solutions.
Beyond research, he contributes to the global academic community as a reviewer for prestigious international journals and conferences such as IEEE and AAAI. As an educator, he continues to inspire and mentor the next generation of engineers and innovators.
The Hindu College, Colombo community is truly proud of your remarkable achievements and this well-earned milestone.
Wishing you continued success, even greater heights, and many more accomplishments ahead! 🌟

சொல்லாடல் - 2026இந்துக்களின் மாபெரும் விவாதச் சமர்போட்டி அல்ல.... பாரம்பரியம்வெற்றி அல்ல.... அடையாளம்
18/03/2026

சொல்லாடல் - 2026
இந்துக்களின் மாபெரும் விவாதச் சமர்

போட்டி அல்ல.... பாரம்பரியம்
வெற்றி அல்ல.... அடையாளம்

12/03/2026

சொல்லாடல் - 2026

அதிர் அரசியல் களத்தில் மல்லாடும்,
நாடாளும் களத்தில் சொல்லாடும்,
தலைமைப் புதிர்க்கு விடையாகும்:

கெளரவ . சிவஞானம் சிறிதரன் (பாராளுமன்ற உறுப்பினர்) இன் வாழ்த்துச் செய்தி.

காலம் - 13.03.2026, பிற்பகல் 6.31

இடம் - சரஸ்வதி மண்டபம், பம்பலபிட்டி

இளந்தீரர் நாவாண்மை காண பேருவகையுடன் வாரீர் !

12/03/2026

இந்துக்களின் மாபெரும் விவாதப் பெருஞ்சமர்

காலம் - 13.03.2026 , பிற்பகல் 6.31

இடம் - சரஸ்வதி மண்டபம், பம்பலபிட்டி

"ஏதிலார் சொல்பரப்பி வால்தமிழால் கனலிட்டு சொல்லாடும் எம் திறம் காணுதி"

Address

77 Lorenz Road, Bampalapitiya
Colombo
00400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hindu College Colombo - Old Debaters' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category